புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 22 of 39 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 27, 2012 9:15 pm

1. நட்பு பகையாக மாறுவது எப்போது?

கள்ளம் கபடம், எதிர்பார்ப்பு இல்லாத நட்பு இல்லாத போது. நாம் எத்தனை சண்டை போட்டாலும் நம் பால்ய கால நண்பர்களுடன் நீண்ட பகையில் இருப்பதில்லை. அது போல் பல நாள் பேசாமல் இருக்கும் நிலையிலும், பேசியவுடனே வாடா போட என்று பேசும் உரிமை வந்து விடுகிறது. இந்தக் காலத்தில் ஏற்படும் நட்பு எதையும் எதிர்பார்ர்க்காமல் இருப்பது. மற்ற நட்புகளில் ஏதோ ஒரு ஈர்ப்பு/ எதிர்பார்ப்பு இருக்கும். இதில் மாறுபாடு வரும் போது பகை தொடங்குகிறது.

2. சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?

இந்த மூன்று முறையிலும் இல்லை. கல்வி மூலமே ஆங்கிலம் மக்களிடையே வந்தது. வெள்ளைக்காரன் நம்மூரில் ஆட்சி செய்யும் போதும் ஒரு பக்கம் சுதந்திர போராட்டம் இருந்தாலும், அவர்களிடையே வேலை செய்ய நம்மிடையே உள்ள சில மெத்த படித்த மேதாவிகள் (குறிப்பாக உயர் ஜாதியில் இருந்தவர்கள், இவர்கள் தான் கல்வி கற்க வேண்டும் என்ற கருத்து அப்போது நிலவியது) ஆங்கிலம் படித்தனர். இவர்கள் ஆங்கிலம் படித்தால் தான் பிழைக்க முடியும் என்று நம்பினர். மேலும் ஒரு கூத்து இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் கை ஓங்கும் போது, அவர்கள் இங்கிலாந்தை கைபிடித்தால் உலகம் முழுவதும் ஜெர்மனியர்கள் ஆட்சி செய்வார்கள், அப்படியானால் இந்தியாவும் இவர்கள் கைக்கு சென்று விடும் என்று கூறி ஜெர்மன் படித்த மேதாவிகளும் இந்த மண்ணில் இருந்தனர். ஆனால் கதை மாறிப்போனது. இதன் பிறகு ஆங்கிலம் படித்தவன் தான் அறிவாளி என்று முத்திரை குத்தப்பட்டது. இதன் பொருட்டு கொஞ்சம் வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் படித்து, ஆங்கிலம் பேசுவதையும், ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் இங்கு படித்தவனாக காட்ட உள்ள தலைபாகையும், பஞ்ச கச்சத்தையும் கட்டி, வெள்ளையானிடம் படித்தவனாக காட்ட வேகாத வையிலிலும் இதன் மேல் கோட்டும், டையும் கட்டி இருந்தனர். 1900 -1940 களில் வாழ்த்த இந்தியா அறிவாளிகள் புகைப்படத்தை ஒருமுறை பார்க்கவும்.

இவர்களிடம் இருந்து மக்களுக்கு ஆங்கிலம் படிப்பது கௌரவம் என்ற கருத்து பரவியது, அது இன்று வரை உள்ளது. இப்படி பட்ட பெரியவர்களை / வசதியானவர்களை உள்ள கதாபாத்திரங்களை காட்சியில் காட்ட சினிமாவும், தான் ஆங்கிலம் தெரிந்தவன் என்று செய்தி எழுதுபவர்கள் வெளிக்காட்ட தினசரியிலும், தாங்கள் விஷயம் தெரிந்த என்று காட்ட தொலைக்காச்சியிலும் இது தொடர்ந்தது. இன்றும் ஆகிலா பேப்பர் படிப்பதை கௌரமாக நினைக்கும் மக்கள் உள்ளனர்.

நாளை நாம் தமிழ் படித்தவன் உயர்ந்தவன் என்று நினைத்தால், நம்ம ஊரு ஹீரோ புறநானூறுக்கு விளக்கம் கொடுப்பான். வியாபாரி மக்கள் வாங்கும் பொருளை தான் விற்பான். இது மக்கள் மேல் உள்ளத் தவறு. மக்களை பிரதிபலிக்கும் மீடியா மேல் குற்றம் இல்லை.

சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 22 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 9:21 pm

அருமையான பதில்கள் தந்த சதாசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் :வணக்கம்:

முதல் கேள்விக்கான பதிலில் நீங்கள் குறிப்பிட்டதுபோல சிறுவயது பள்ளி நட்பு சிறப்பானது. இந்த காலத்தில் எல்லாமே மேலோட்டமாகி போய்விட்டது என்பது அருமையாக எடுத்துக்கூறியமைக்கு நன்றிகள்.

இரண்டாம் பதிலும் மிக அற்புதம், ரிஷமூலம் நதிமூலம் என்பார்கள் அதுபோல தாங்கள் தென்னை மரத்தில் ஏறி எங்களுக்காக தேங்காய் பறித்து போட்டதோடு மட்டுமல்லாது உடைத்து திண்ணவும் தந்த சுவை ஏற்பட்டது. அந்த காலத்தில் இப்படியெல்லாம் இருந்து ஒரு திட்டம் போட்டே நடந்துக்கொண்டதே இன்றைய இந்த நிலைக்கு காரணம் என்ற தங்கள் பதில் அருமை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:22 pm

சரியாக சொல்லுங்க தமிழ்மொழியில் ஆங்கில கலப்பு எந்த காலகட்டத்தில் எந்த முறையில், எதன் வழியாக ஏற்பட்டது? சினிமாவா? செய்தித்தாளா? அல்லது டீவியா?

இந்த மூன்று முறையிலும் இல்லை. கல்வி மூலமே ஆங்கிலம் மக்களிடையே வந்தது. வெள்ளைக்காரன் நம்மூரில் ஆட்சி செய்யும் போதும் ஒரு பக்கம் சுதந்திர போராட்டம் இருந்தாலும், அவர்களிடையே வேலை செய்ய நம்மிடையே உள்ள சில மெத்த படித்த மேதாவிகள் (குறிப்பாக உயர் ஜாதியில் இருந்தவர்கள், இவர்கள் தான் கல்வி கற்க வேண்டும் என்ற கருத்து அப்போது நிலவியது) ஆங்கிலம் படித்தனர். இவர்கள் ஆங்கிலம் படித்தால் தான் பிழைக்க முடியும் என்று நம்பினர். மேலும் ஒரு கூத்து இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் கை ஓங்கும் போது, அவர்கள் இங்கிலாந்தை கைபிடித்தால் உலகம் முழுவதும் ஜெர்மனியர்கள் ஆட்சி செய்வார்கள், அப்படியானால் இந்தியாவும் இவர்கள் கைக்கு சென்று விடும் என்று கூறி ஜெர்மன் படித்த மேதாவிகளும் இந்த மண்ணில் இருந்தனர். ஆனால் கதை மாறிப்போனது. இதன் பிறகு ஆங்கிலம் படித்தவன் தான் அறிவாளி என்று முத்திரை குத்தப்பட்டது. இதன் பொருட்டு கொஞ்சம் வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் படித்து, ஆங்கிலம் பேசுவதையும், ஆள் பாதி ஆடை பாதி என்பது போல் இங்கு படித்தவனாக காட்ட உள்ள தலைபாகையும், பஞ்ச கச்சத்தையும் கட்டி, வெள்ளையானிடம் படித்தவனாக காட்ட வேகாத வையிலிலும் இதன் மேல் கோட்டும், டையும் கட்டி இருந்தனர். 1900 -1940 களில் வாழ்த்த இந்தியா அறிவாளிகள் புகைப்படத்தை ஒருமுறை பார்க்கவும்.

இவர்களிடம் இருந்து மக்களுக்கு ஆங்கிலம் படிப்பது கௌரவம் என்ற கருத்து பரவியது, அது இன்று வரை உள்ளது. இப்படி பட்ட பெரியவர்களை / வசதியானவர்களை உள்ள கதாபாத்திரங்களை காட்சியில் காட்ட சினிமாவும், தான் ஆங்கிலம் தெரிந்தவன் என்று செய்தி எழுதுபவர்கள் வெளிக்காட்ட தினசரியிலும், தாங்கள் விஷயம் தெரிந்த என்று காட்ட தொலைக்காச்சியிலும் இது தொடர்ந்தது. இன்றும் ஆகிலா பேப்பர் படிப்பதை கௌரமாக நினைக்கும் மக்கள் உள்ளனர்.

நாளை நாம் தமிழ் படித்தவன் உயர்ந்தவன் என்று நினைத்தால், நம்ம ஊரு ஹீரோ புறநானூறுக்கு விளக்கம் கொடுப்பான். வியாபாரி மக்கள் வாங்கும் பொருளை தான் விற்பான். இது மக்கள் மேல் உள்ளத் தவறு. மக்களை பிரதிபலிக்கும் மீடியா மேல் குற்றம் இல்லை.

மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.............இதன் மூலத்தை தெரிந்து கொண்டேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 9:24 pm

பிஜிராமன் wrote:
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.............இதன் மூலத்தை தெரிந்து கொண்டேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அண்ணா பிஜி அண்ணா! கேள்விகேட்ட எனக்கு பாராட்டுகள் இல்லையா? அழுகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:30 pm

அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.............இதன் மூலத்தை தெரிந்து கொண்டேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அண்ணா பிஜி அண்ணா! கேள்விகேட்ட எனக்கு பாராட்டுகள் இல்லையா? அழுகை

உங்களுக்கு இல்லாத பாராட்டா சார்..........

எண்ணிப் பார்க்காத அற்புதக் கேள்வியினை
கண்முன்னே கொண்டுவந்து காட்டினீர்
அறியாதிருந்த செய்தியறிந்திட வழியும் செய்தீர்
உங்களின் இச்சேவைக்கும் இத்திரிக்கும் எந்தன்நா
என்றும் நன்றி கூறும்.........

மிக்க நன்றிகள் சார்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அழுக கூடாது, சமத்தா போயி அடுத்த கேள்வியா யோசிங்க.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Jan 27, 2012 9:36 pm

அண்ணா உங்களுக்கும் எனது பாராட்டுகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 9:44 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.............இதன் மூலத்தை தெரிந்து கொண்டேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அண்ணா பிஜி அண்ணா! கேள்விகேட்ட எனக்கு பாராட்டுகள் இல்லையா? அழுகை

உங்களுக்கு இல்லாத பாராட்டா சார்..........

எண்ணிப் பார்க்காத அற்புதக் கேள்வியினை
கண்முன்னே கொண்டுவந்து காட்டினீர்
அறியாதிருந்த செய்தியறிந்திட வழியும் செய்தீர்
உங்களின் இச்சேவைக்கும் இத்திரிக்கும் எந்தன்நா
என்றும் நன்றி கூறும்.........

மிக்க நன்றிகள் சார்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அழுக கூடாது, சமத்தா போயி அடுத்த கேள்வியா யோசிங்க.........
பது wrote: அண்ணா உங்களுக்கும் எனது பாராட்டுகள்
பாடகன் பாடகன் நன்றி நன்றி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 9:47 pm

[quote="அசுரன்"]
பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.............இதன் மூலத்தை தெரிந்து கொண்டேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அண்ணா பிஜி அண்ணா! கேள்விகேட்ட எனக்கு பாராட்டுகள் இல்லையா? அழுகை
பாடகன் பாடகன் நன்றி நன்றி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

நல்லா சர்கஸ் பண்ற மேன் நல்லா சர்கஸ் பண்ற.............சார்.....சந்தோசத்துல வயலின் வாசிக்கிறீங்க.....நல்ல விஷயம் விட்டார்லாம்..........நன்றியுணர்வோட தொப்பிய தூக்குறீங்க....சரி அதையும் விட்டார்லாம்.......எதுக்கு சம்பந்தமே இல்லாம........வித்தை காமிக்கிறீங்க.........சொல்லுங்க................

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 27, 2012 10:08 pm

[quote="பிஜிராமன்"]
அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
அசுரன் wrote:
பிஜிராமன் wrote:
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா.............இதன் மூலத்தை தெரிந்து கொண்டேன்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
அண்ணா பிஜி அண்ணா! கேள்விகேட்ட எனக்கு பாராட்டுகள் இல்லையா? அழுகை
பாடகன் பாடகன் நன்றி நன்றி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

நல்லா சர்கஸ் பண்ற மேன் நல்லா சர்கஸ் பண்ற.............சார்.....சந்தோசத்துல வயலின் வாசிக்கிறீங்க.....நல்ல விஷயம் விட்டார்லாம்..........நன்றியுணர்வோட தொப்பிய தூக்குறீங்க....சரி அதையும் விட்டார்லாம்.......எதுக்கு சம்பந்தமே இல்லாம........வித்தை காமிக்கிறீங்க.........சொல்லுங்க................
அது அடுத்த கேள்விக்கு பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்... (என்னா கேக்குறாங்கைய்யா டீட்டெய்லு) புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 27, 2012 10:11 pm

அது அடுத்த கேள்விக்கு பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்... (என்னா கேக்குறாங்கைய்யா டீட்டெய்லு)

யாராவது சர்கஸ் பன்றதா நெனச்சு அஞ்சு பத்து வீசுனா கூட லாபம்........யென் இப்டி தேவையில்லாம பண்ணிட்டு இருக்காருனு.........வேற எங்கயாச்சும் கொண்டு போயி விட்டுட்டு வந்திர போறாங்க............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 22 of 39 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 30 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக