புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 37%
T.N.Balasubramanian

12 Posts - 6%
Dr.S.Soundarapandian

7 Posts - 3%
mohamed nizamudeen

5 Posts - 2%
i6appar

4 Posts - 2%
Srinivasan23

3 Posts - 1%
Balaurushya
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_c10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_m10அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 Poll_c10 
443 Posts - 47%

331 Posts - 35%

77 Posts - 8%

41 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

6 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்

Page 7 of 39 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 39  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 17, 2012 8:51 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே!

இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?

இன்றைய கேள்விகள்: 30-1-2012

1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?

2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 31-1-2012

1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )

2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 1-2-2012

1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?

2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 2-2-2012

1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.

2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 3-2-2012

1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.

2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய கேள்விகள் : 20.02.2012

1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?

2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 11:23 am

அப்படி இல்லை பி.ஜி. நான் இங்கு வருடம் முழுவதும் கஷ்டபடுவதால்
அங்கு போனதும் என் அம்மாவும் சரி ,மாமியாரும் சரி எனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் சமைத்து சாப்பிட வைத்து அப்புறம்தான் திரும்ப அனுப்புவாங்க.

ஓ ஆமால.....நான் அதை மறந்தே விட்டேன்....நல்ல மாமியார் கா உங்களுக்கு புன்னகை மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 19, 2012 1:34 pm

T.N.Balasubramanian wrote:நல்லதொரு திரி , (தலைப்பை தவிர.) தலைப்பைப் போல் கேள்விகள் அசுரத்தனமாக இல்லை. மலரும் நினைவுகள் என்று கொடுத்து இருக்கலாம். தினம் தினம் ஐந்து கேள்விகள் கேட்பதற்கு பதில் இரெண்டு கேள்விகள் கேட்டு பலரிடமிருந்து சுவையான பதில்கள் எதிர்பார்க்கலாம்.
முதல் நாள் கேள்விகளுக்கு பதில் எழுத நினைக்குமுன் ரெண்டாம் நாள் கேள்விகள் --அசுரத்தனமான வேகம்.. ! வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணியன்.
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐய்யா! இனி இரண்டு கேள்விகள் மட்டும் கேட்கிறேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 19, 2012 11:09 pm

இன்றைய கேள்விகள்

இனி இரண்டு கேள்விகள் தான் கேட்கப்படும் நண்பர்களே!

1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?

2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 7:17 am

1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?
என்னை தரக்குறைவாக திட்டினால் எனக்கு பயங்கரமாக கோபம் வரும். எனினும் படிப்படியாக என் கோபத்திலிருந்து விடுபட முயற்சிப்பேன்.

2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.
பணம் என்பது அத்தியாவசிய தேவைதான்.அதற்காக சந்தோசத்தை இழக்க கூடாது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 20, 2012 7:28 am

அசுரன் wrote:இன்றைய கேள்விகள்

இனி இரண்டு கேள்விகள் தான் கேட்கப்படும் நண்பர்களே!

1. உங்களுக்கு கோபம் அதிகம் வரவைக்கும் விசயங்கள் யாவை? அப்படி அதிகம் கோபம் வந்தால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவீர்கள்?

2. பணம் இன்றைய மனிதனின் அத்தியாவசிய தேவையா? பணமில்லாத வாழ்க்கை நரகமா? உங்கள் பார்வையில் இருந்து விளக்கம் தேவை.

முதல் கேள்விக்கு,

நான் அதிகமா கோவம் பட மாட்டேன், ரோட்டில் எச்சில் துப்புவோரைக் கண்டால் கோவம் வரும், வரிசையில் முந்திச் செல்வோரைக் கண்டால் கோவம் வரும், சிலநேரம் அவர்களிடம் பேசியும் விடுவேன். மற்றும் சுய மரியாதை இலக்கும் படி யாராவது என்னிடம் நடந்து கொண்டால் கோவம் வரும், அத்துடன் அவர்களிடம் இருந்து நான் விலகிக் கொள்வேன்.

எதையும், அமைதியாக யோசித்து எதிர்கொள்ள முயற்சித்து கோவம் வராமல் தவிற்பேன்.

இரண்டாம் கேள்விக்கு,

பணம் தேவை தான். மனித வாழ்க்கையை நகர்த்திச் செல்ல பயன் படும் ஒரு கருவியே தவிர, இது மட்டுமே மனித வாழ்க்கை கிடையாது. பணத்தை சேமித்து வைப்பது பாதுகாப்பு, பணத்தை மட்டுமே சேமிக்க (dumb) செய்ய நினைப்பது ஆபத்து. வாழ்க்கை என்பது வாழ்வதில் தான் உள்ளது, பணம் ஈட்டுவது மட்டும் வாழ்க்கை இல்லை.

உணவில் ஊருகாயைப் போன்றது பணம், வாழ்க்கை என்ற உணவு ருசிக்க பணம் என்ற ஊருகாய் தேவை தான், ஊருகாய் உணவில் அதிகம் சேர்ந்தால், கேடு தரும், இது பணதிற்கும் பொருந்தும்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 7:32 am

பிஜிராமன் wrote:

உணவில் ஊருகாயைப் போன்றது பணம், வாழ்க்கை என்ற உணவு ருசிக்க பணம் என்ற ஊருகாய் தேவை தான், ஊருகாய் உணவில் அதிகம் சேர்ந்தால், கேடு தரும், இது பணதிற்கும் பொருந்தும்.
நல்ல உதாரணம் தம்பி .

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 20, 2012 7:41 am

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:

உணவில் ஊருகாயைப் போன்றது பணம், வாழ்க்கை என்ற உணவு ருசிக்க பணம் என்ற ஊருகாய் தேவை தான், ஊருகாய் உணவில் அதிகம் சேர்ந்தால், கேடு தரும், இது பணதிற்கும் பொருந்தும்.
நல்ல உதாரணம் தம்பி .

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 10:26 am

என் பதில்கள்

1. ஒரு கருத்து, அல்லது சொல்லை ஒருவரிடம் பலமுறை பேசியும் அவரிடம் இருந்து பதில் எதிர்பார்க்கும் பொழுது அவர் காக்கும் அமைதி, எதிலும் முடிவெடுக்கத் தெரியாத மூடர்கள் காணும் போதும் கோவம் வரும். கோவத்தை அடக்க முயற்சி செய்ததில்லை, அது என்னையும் அடுத்தவரையும் ஏமாற்றுவதாக உணர்கிறேன். முடிந்தவரை வெளிப்படுத்தி உள்ளேன் எதையும் மறைத்து வைக்காமல்.

2. பணம் என்பது கப்பலுக்கு தேவையான தண்ணீர் போல் மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று , கப்பல் தண்ணீரில் தான் வாழும், தண்ணீர் உள்ளுக்குள் புகுந்தால் வாழாது. இது போல் பணத்தில் வாழ வேண்டும், பணத்திற்காக வாழக்கூடாது.

சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jan 20, 2012 10:31 am

சதாசிவம் wrote:என் பதில்கள்

1. ஒரு கருத்து, அல்லது சொல்லை ஒருவரிடம் பலமுறை பேசியும் அவரிடம் இருந்து பதில் எதிர்பார்க்கும் பொழுது அவர் காக்கும் அமைதி, எதிலும் முடிவெடுக்கத் தெரியாத மூடர்கள் காணும் போதும் கோவம் வரும். கோவத்தை அடக்க முயற்சி செய்ததில்லை, அது என்னையும் அடுத்தவரையும் ஏமாற்றுவதாக உணர்கிறேன். முடிந்தவரை வெளிப்படுத்தி உள்ளேன் எதையும் மறைத்து வைக்காமல்.

2. பணம் என்பது கப்பலுக்கு தேவையான தண்ணீர் போல் மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று , கப்பல் தண்ணீரில் தான் வாழும், தண்ணீர் உள்ளுக்குள் புகுந்தால் வாழாது. இது போல் பணத்தில் வாழ வேண்டும், பணத்திற்காக வாழக்கூடாது.

உங்களுடைய முதல் பதில் உண்மையா என்று தெரியவில்லை. காரணம் நீங்கள் பல இடங்களில் பொறுமையாக சென்றதை நான் கண்டிருக்கிறேன்.

இரண்டாவது கேள்விக்கான பதில் அருமை.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 20, 2012 10:50 am

உங்கள் பின்னூட்டதிர்க்கு நன்றி பிரபு.

மேற்கூறிய இரண்டு காரணங்களையும் நான் இங்கு கண்டதில்லை, அதனால் கோவம் ஏற்பட்டதில்லை. இங்கு பதியப்படும் பதிவுகளில் அடுத்தவர் கோவப்படுவது என் கருத்து மேல் தான், என் மேல் இல்லை, ஆதாலால் நான் பதிலுக்கு கோவப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. இதற்கு முன் அளித்த பதிலில் கூறியது போல் ஒருவரின் கருத்து வேறு, கருத்திடுபவர் வேறு. இதை உணர்ந்தால் நீங்கள் எப்போதும் நிதானமாக இருக்கலாம்.

அதே போல் பதிவுகளை, பின்னூட்டங்களை வைத்து ஒருவரை எடை போடுவது முழுமையாகாது என்பது என் கருத்து. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது இங்கு பொருந்தி வராது.

சதாசிவம்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள் - Page 7 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 7 of 39 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 39  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக