புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
100 Posts - 48%
heezulia
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
7 Posts - 3%
prajai
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
227 Posts - 51%
heezulia
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_m10மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 2:57 pm

குண்டூர் : ஆந்திராவில் கடவுள் வந்து அழைப்பதாக கூறிய பெண்ணை சிலுவையில் அறைந்த கணவன், சகோதரனை போலீசார் கைது செய்தனர். சிலுவையில் அறையப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில மாதங்களாகவே தனது கனவில் அடிக்கடி ஏசு கிறிஸ்து வருவதாக தேவகுமாரி தனது உறவினர்களிடம் கூறி வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் திரண்டு சென்று ஜெபம் செய்து ஆசி பெற்று வந்தனர்.

சிலுவையில் அறைய வேண்டும்

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவகுமாரி கணவர் மற்றும் சகோதரர்கள் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரிடம், 'ஏசு கிறிஸ்து தனது கனவில் தோன்றி மகளே நீ என்னிடம் வர விரும்பினால், உன்னை உயிருடன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டும்' என்று கூறினார் என்று தெரிவித்தார். இதை கேட்டதும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தேவகுமாரியின் உறவினர்கள் வேண்டாம் இந்த விபரீதம் என்று கூறி தடுத்தனர். ஆனாலும் தேவகுமாரி சிலுவையில் அறைய வேண்டும் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால் கணவர்- சகோதரர்கள் ஒன்றாகச் சேர்ந்து தேவகுமாரியை வெள்ளிக்கிழமை அன்று ஏசு கிறிஸ்து போல் சிலுவையில் அறைய திட்டமிட்டனர்.

தேவகுமாரி சிலுவையில் அறையப்படும் சம்பவம் சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு காட்டுத் தீ போல் பரவியது. ஆயிரக்கணக்கானோர் குஞ்சான பள்ளி கிராமத்தில் திரண்டனர். தேவகுமாரி ஏசு கிறிஸ்து போல் வெள்ளை உடை, சிகப்பு சால்வை சகிதம் வந்தார். சிறிது நேரம் சிலுவை முன்பு நின்று பைபிள் வசனங்களை வாசித்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் போதனை செய்தார்.
ரத்தம் கொட்டியது

இதனையடுத்து தேவகுமாரியை கணவரும் சகோதரர்கள் சிலுவையின் மீது படுக்க வைத்து இடது கையில் ஆணி அறைந்தனர். அப்போது ரத்தம் மளமளவென கொட்டியது. அப்போதும் அவர் அசரவில்லை. வேதனையால் துடிக்கவில்லை. அமைதியாக இருந்தார். பின்னர் அவரது இரு கைகளையும் கயிற்றால் கட்டி சிலுவையை தூக்கி நிறுத்தினர். ஏசு கிறிஸ்துவுக்கு அணிவிக்கப்பட்டது போல் தேவகுமாரிக்கும் முள் கிரீடம் தலையில் சூட்டப்பட்டது. சிலர் தங்களது செல்போன்களில் இதை ஆர்வமாக படம் பிடித்தனர்.

கணவன், சகோதரர்கள் கைது

தகவல் அறிந்ததும் தாடே பள்ளி சப்- இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரராவ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சிலுவையில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்த தேவகுமாரியை கீழே இறக்கி அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிலுவையில் அறைந்த பிரான்சிஸ், சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 3:02 pm

இப்படியும் கொலை செய்யலாம்!

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 3:07 pm

அடப் பாவிகளா, இரண்டாம் வருகையில் ஏசுநாதர் திரும்பவும் வந்தாலும் இப்படித்தான் அவரை திரும்பவும் சிலுவையில் தூக்கி விடுவார்கள் சோகம் அதிர்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 07, 2012 3:44 pm

மூட நம்பிக்கை என்று சொல்வதா இல்லை மன நிலை மயக்கம் என்று சொல்வதா புரியவில்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 07, 2012 3:46 pm

அடப்பாவிகளா இதென்ன முட்டாள் தானம் அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 07, 2012 3:55 pm

பயம்
வீடியோ வேற எடுத்தாங்கலாம் அவனுகளுக்குல்ல தண்டன குடுக்கோனும்???

wessleyin
wessleyin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 07/01/2012

Postwessleyin Sat Jan 07, 2012 4:10 pm

அவர்களை தடுக்காதீர்கள் போகவிடுங்கள்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jan 07, 2012 5:10 pm

என்ன கொடுமை சார் இது? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 07, 2012 5:21 pm

பிரபலமாகுறதுக்கு எப்டிலாம் யோசிக்கிறாங்க.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 07, 2012 5:23 pm

அட பாவிகளா. இவனுக மடதனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா.
அந்த பொண்ணும் சத்தம் போடமா தானே இருந்து இருக்கா?

மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Uமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Dமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Aமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Yமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Aமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Sமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Uமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Dமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது Hமனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது A
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக