புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Poll_c10அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Poll_m10அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Poll_c10அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Poll_m10அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 26, 2011 4:29 pm

சென்னை: தமிழக அமைச்சரவை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்று போயஸ் தோட்ட வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது தமிழக அமைச்சர்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்ற தகவல் கிடைத்தது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
தொழில்துறை அமைச்சர் வேலுமணி,
வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி
வனத்துறை அமைச்சர் பச்சமால்,
வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

அமைச்சரவை மாற்றப்பட்டால் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசைய்யா தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பதால்

அவரை மாநிலத்தை வி்ட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 4:36 pm

மீண்டுமா சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Ila
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 26, 2011 4:43 pm

இவர்கள் எல்லாம் சசிகலாவின் மூலம் அமைச்சர் ஆனவர்கள் .. எனவே இது எதிர்பார்த்த நடவடிக்கைதான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Dec 26, 2011 5:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Scaled.php?server=706&filename=purple11
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 26, 2011 5:25 pm

பாவம் இந்த ஆளுநர். அவருக்கு அமைச்சர்களுக்கு அடிக்கடி பதவி பிரமானாம் செய்து வைப்பதே வேலையாகிவிடும் போல. பாவம் வயசான காலத்துல ஏன்தான் இந்தம்மா இப்படி அவரை பாடாய் படுத்துராங்களோ

அமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Uஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Dஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Aஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Yஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Aஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Sஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Uஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Dஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? Hஅமைச்சரவை விரைவில் மாற்றம்- சென்னையில் இருக்குமாறு ரோசய்யாவுக்கு ஜெ. கோரிக்கை? A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக