புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
25 Posts - 51%
heezulia
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
7 Posts - 2%
prajai
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் ...மீண்டும்... Poll_c10மீண்டும் ...மீண்டும்... Poll_m10மீண்டும் ...மீண்டும்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ...மீண்டும்...

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Dec 26, 2011 12:34 pm

மீண்டும் ...மீண்டும்... I-love-you-wallpaper

இன்பங்களில்
மலரும் புன்னகையும்
துன்பங்களில்
உதிரும் கண்ணீரும்
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது
வாழ்வின் அர்த்தங்களை

ஒரு முறை
உயிர்த்தெழுந்து
மனித ஜீவனை உயிரூட்டி
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின்
உன்னத தருணங்கள்

அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்

அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Dec 26, 2011 12:37 pm

மீண்டும் ...மீண்டும்... 677196

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Dec 26, 2011 12:42 pm

இயல்பான கவிதை..

மீண்டும் ...மீண்டும்... 224747944

மீண்டும் ...மீண்டும்... Rமீண்டும் ...மீண்டும்... Aமீண்டும் ...மீண்டும்... Emptyமீண்டும் ...மீண்டும்... Rமீண்டும் ...மீண்டும்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 26, 2011 12:46 pm

செய்தாலி wrote:மீண்டும் ...மீண்டும்... I-love-you-wallpaper

இன்பங்களில்
மலரும் புன்னகையும்
துன்பங்களில்
உதிரும் கண்ணீரும்
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது
வாழ்வின் அர்த்தங்களை

ஒரு முறை
உயிர்த்தெழுந்து
மனித ஜீவனை உயிரூட்டி
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின்
உன்னத தருணங்கள்

அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்

அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்

ஒவ்வொரு வரியும் மனிதனின் இயல்பான வாழ்க்கையை அழகாக வெளி காட்டுகிறது...கவிதை நன்று அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Dec 26, 2011 1:17 pm

செய்தாலி wrote:
அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்

திரும்ப திரும்ப படிக்க வைத்தது இந்த வரிகள்.. மிக ஆழமான கவிதை.. அருமை.. சூப்பருங்க சூப்பருங்க

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

மீண்டும் ...மீண்டும்... Aமீண்டும் ...மீண்டும்... Sமீண்டும் ...மீண்டும்... Hமீண்டும் ...மீண்டும்... Rமீண்டும் ...மீண்டும்... Aமீண்டும் ...மீண்டும்... Fமீண்டும் ...மீண்டும்... Blank
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 2:08 pm

நமது வாழ்க்கையே இப்படி பட்ட தருணங்களில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது

கவிதை நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மீண்டும் ...மீண்டும்... Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 26, 2011 2:35 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Dec 26, 2011 3:43 pm

dhilipdsp wrote:மீண்டும் ...மீண்டும்... 677196

நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Dec 26, 2011 3:45 pm

RaRa3275 wrote:இயல்பான கவிதை..

நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Dec 26, 2011 3:47 pm

ரேவதி wrote:
செய்தாலி wrote:மீண்டும் ...மீண்டும்... I-love-you-wallpaper

இன்பங்களில்
மலரும் புன்னகையும்
துன்பங்களில்
உதிரும் கண்ணீரும்
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது
வாழ்வின் அர்த்தங்களை

ஒரு முறை
உயிர்த்தெழுந்து
மனித ஜீவனை உயிரூட்டி
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின்
உன்னத தருணங்கள்

அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்

அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்

ஒவ்வொரு வரியும் மனிதனின் இயல்பான வாழ்க்கையை அழகாக வெளி காட்டுகிறது...கவிதை நன்று அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக