புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்
செய்முறை .
சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.
பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.
அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .
சேனைக்கிழங்கு வறுவல் ரெடி
கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் .
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்
செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே

- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
ஜாஹீதாபானு wrote:
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க சித்தி
அய்யோ !!!! ரொம்ப அருமையா இருக்கு பானு
உங்க வீட்டிலே இருக்கிறவங்க எல்லாம்
ரொம்ப கொடுத்து வச்சவங்க பானு
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஆமாம் கூகிளில் படங்களை தேடி எடுத்து வீட்டில் இருப்பவர்களின் தட்டில் வைப்பார்கள்J.Sasikala wrote:ஜாஹீதாபானு wrote:
சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க சித்தி
அய்யோ !!!! ரொம்ப அருமையா இருக்கு பானு
உங்க வீட்டிலே இருக்கிறவங்க எல்லாம்
ரொம்ப கொடுத்து வச்சவங்க பானு
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
ரேவதி wrote:
ஆமாம் கூகிளில் படங்களை தேடி எடுத்து வீட்டில் இருப்பவர்களின் தட்டில் வைப்பார்கள்
பானு , நமக்குத்தான் இப்படி படங்கள் கொடுப்பார்கள் ,
ஆனால் அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு இதவிட சூப்பராக
சமைத்தே தந்து தன் கைவரிசையை காட்டிவிடுவார்கள்
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
அப்புறம் பானு , உங்களிடத்தில் ஒரு கேள்வி
உங்களவர் அனைவரது வீடுகளிலும் மொகல் பிரியாணி அருமையாக சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
அந்த பிரியாணி செய்முறையை கொஞ்சம் சொல்லுங்களேன் பானு
மொகல் பிரியாணி என்றால் அது அசைவ பிரியாணியா பானு ?
நான் சைவம் , எனவே எனக்கு சைவத்தில்
அந்த பிரியாணி செய்வது எப்படி
என்று சொல்லுங்கள்
நன்றி பானு
உங்களவர் அனைவரது வீடுகளிலும் மொகல் பிரியாணி அருமையாக சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
அந்த பிரியாணி செய்முறையை கொஞ்சம் சொல்லுங்களேன் பானு
மொகல் பிரியாணி என்றால் அது அசைவ பிரியாணியா பானு ?
நான் சைவம் , எனவே எனக்கு சைவத்தில்
அந்த பிரியாணி செய்வது எப்படி
என்று சொல்லுங்கள்
நன்றி பானு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கண்டிப்பா சொல்லுறேன் சித்திJ.Sasikala wrote:அப்புறம் பானு , உங்களிடத்தில் ஒரு கேள்வி
உங்களவர் அனைவரது வீடுகளிலும் மொகல் பிரியாணி அருமையாக சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
அந்த பிரியாணி செய்முறையை கொஞ்சம் சொல்லுங்களேன் பானு
மொகல் பிரியாணி என்றால் அது அசைவ பிரியாணியா பானு ?
நான் சைவம் , எனவே எனக்கு சைவத்தில்
அந்த பிரியாணி செய்வது எப்படி
என்று சொல்லுங்கள்
நன்றி பானு
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பா சொல்லுறேன் சித்தி
ரொம்ப நன்றி பானு
ஆவலுடன் காத்திருக்கிறேன்
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
ஜாஹீதாபானு wrote:
என்ன சித்தி பெயரை மாத்திட்டீங்க
ஆமா பானு மாத்தீட்டேன்
எல்லாம் நம்ம ஜெ அம்மாவின் தோழியின் கைங்கர்யம் தான் பானு
அவங்க பிரபலமானாலும் ஆனாங்க ,
இந்த பேரை நிம்மதியாக பயன்படுத்த முடிவதில்லை
பானு என்பது என் அம்மா என்னை கூப்பிடும் செல்லப்பெயர்
நீங்கள் என்னையும் ,
நான் உங்களையும்
பானு என்று செல்லமாக கூப்பிட்டு கொள்ளலாம் How is it ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பர்பானு ஜெகன் wrote:ஜாஹீதாபானு wrote:
என்ன சித்தி பெயரை மாத்திட்டீங்க
ஆமா பானு மாத்தீட்டேன்
எல்லாம் நம்ம ஜெ அம்மாவின் தோழியின் கைங்கர்யம் தான் பானு
அவங்க பிரபலமானாலும் ஆனாங்க ,
இந்த பேரை நிம்மதியாக பயன்படுத்த முடிவதில்லை
பானு என்பது என் அம்மா என்னை கூப்பிடும் செல்லப்பெயர்
நீங்கள் என்னையும் ,
நான் உங்களையும்
பானு என்று செல்லமாக கூப்பிட்டு கொள்ளலாம் How is it ?
என்னையும் எல்லோரும் பானு என்று தான் கூப்பிடுவாங்க .முழுப்பெயர் சொல்லி இதுவரை கூப்பிட்டவுங்க 4 பேர் தான்
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7