புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
22 Posts - 73%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
7 Posts - 23%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
358 Posts - 78%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
53 Posts - 12%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 5:39 pm

First topic message reminder :

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 4 Senai+1

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்

செய்முறை .

சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி சூப்பருங்க

கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஜாலி .

என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 12:18 pm

இளமாறன் wrote:வாத்து கூட தான் போகும் சாப்பிடுறது இல்லையா ...

வாத்தோ , தவளையோ அது ஏதோ ஒண்ணு

நீங்க சாப்பிடும் போது ,
இந்த தவளை சாக்கடையில் நடந்து போயிருக்குமே அப்படீன்னு
உங்க நினைவுக்கு வந்தா என்ன பண்ணுவீங்க ? புன்னகை

Just General knowledge Question தான் இது ,
தவறாக நினைக்கவேண்டாம் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 12:21 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 12:23 pm

ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

why this running banu ? சிரி சிரி சிரி சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 16, 2011 2:23 pm

மிதுனா wrote:
ஜாஹீதாபானு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

why this running banu ? சிரி சிரி சிரி சிரி
தவளை பல்லி பற்றி பேச்சு தான் பயமா இருக்கு என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Fri Dec 16, 2011 6:29 pm

ஜாஹீதாபானு wrote:
தவளை பல்லி பற்றி பேச்சு தான் பயமா இருக்கு என்ன கொடுமை சார் இது

ஆமா பானு , சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:44 pm

prlakshmi wrote:இந்த முறை வீட்டில் செய்வது உண்டு. ஆனால் கடாயில் வறுக்கும் சிப்ஸ் குறிப்பு தெரியுமா?

அது கஷ்டம் இல்லை லக்ஷ்மி, உருளை வறுவல் போலத்தான். தோல் சீவின சேனைக்கிழங்கு துண்டங்களை, வாழக்காய் சீவி இல் சிவிக்கொள்ளவும். எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும். எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பிருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான சேனை வறுவல் தயார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:47 pm

krishnaamma wrote:
prlakshmi wrote:இந்த முறை வீட்டில் செய்வது உண்டு. ஆனால் கடாயில் வறுக்கும் சிப்ஸ் குறிப்பு தெரியுமா?

அது கஷ்டம் இல்லை லக்ஷ்மி, உருளை வறுவல் போலத்தான். தோல் சீவின சேனைக்கிழங்கு துண்டங்களை, வாழக்காய் சீவி இல் சிவிக்கொள்ளவும். எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும். எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பிருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான சேனை வறுவல் தயார் புன்னகை
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 23, 2011 1:48 pm

உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு, செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன் பானு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:55 pm

என்னது சேனைக்கிழங்கு வருவலா ? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

குறிப்பா கொடுத்த பானுவே மகிழ்ச்சி
கொஞ்சம் வருவல கொடுத்தா ஜாலி
இன்னும் நல்லா இருக்குமே ஜொள்ளு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 23, 2011 3:15 pm

krishnaamma wrote:உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு, செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன் பானு புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கண்டிப்பா சொல்லுங்க நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக