புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
339 Posts - 79%
heezulia
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_m10என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 5:39 pm

First topic message reminder :

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Senai+1

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்

செய்முறை .

சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி சூப்பருங்க

கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஜாலி .

என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 15, 2011 6:09 pm

உதயசுதா wrote:நாளைக்கு லீவில் செய்து பார்த்து சனி கிழமை சொல்கிறேன் பானு.
நன்றி உங்கள் சமையல் குறிப்பை பகிர்ந்தமைக்கு
நன்றி சுதா நன்றி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 15, 2011 6:14 pm

எனக்கு மிகவும் பிடித்த வறுவல் .. ஆனா ஆனா

இங்க சேனைக்கிழங்கு கிடைக்கமாட்டேங்குது .. அழுகை அழுகை அழுகை





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 15, 2011 6:15 pm

தப்பா வேறு இடத்துல போட்டுட்டேன்,
திரும்பவும் இங்க,

கிழங்கு பொறித்த வாடை மலேசியா வரை வந்துவிட்டது.
நல்ல சுவையாகத்தான் இருக்கிறது.
சனிக்கிழமை செய்து பார்க்கிறேன்.

ரொம்ப சிம்பலான சின்ன சமையல்.

மன்னிச்சிடுங்க.

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 6:21 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
மிதுனா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
நல்லா போடுங்கள்...நான் என்னமோ உங்கள் குழம்பை கிண்டல் பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்காங்க

sorry banu அழுகை

நான் உங்கள் குழம்பை பார்த்து சிரிக்கவில்லை புன்னகை

ரேவதி எழுதி இருந்தாளே அந்த கமெண்ட் --- அதை பாத்துதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 11:04 pm

நானும் சின்ன வயதில் இதெல்லாம் என் அம்மா செய்வார்கள். சாப்பிடுவேன். கொஞ்சம் தொண்டையில் கரகரப்பு, எரிச்சல் வருமே. யாரும் அதைப்பற்றி பேசவே இல்லையே? புன்னகை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 15, 2011 11:15 pm

நல்ல சமையல் குறிப்பு தான் ஆனால் பக்கத்து தெருவில் இருக்கும் சீனர்கள் கடையில் நிறைய மாடல் கருணை கிழங்கு இருக்கிறது சோதிக்க பயமாகவும் இருக்கிறது சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 16, 2011 4:20 am

இந்த முறை வீட்டில் செய்வது உண்டு. ஆனால் கடாயில் வறுக்கும் சிப்ஸ் குறிப்பு தெரியுமா?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 9:39 am

மிதுனா wrote:
sorry banu அழுகை

நான் உங்கள் குழம்பை பார்த்து சிரிக்கவில்லை புன்னகை

ரேவதி எழுதி இருந்தாளே அந்த கமெண்ட் --- அதை பாத்துதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நல்லா மாட்டிக்கிட்டீங்களா ஜாலி



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 16, 2011 9:43 am

இளமாறன் wrote:நல்ல சமையல் குறிப்பு தான் ஆனால் பக்கத்து தெருவில் இருக்கும் சீனர்கள் கடையில் நிறைய மாடல் கருணை கிழங்கு இருக்கிறது சோதிக்க பயமாகவும் இருக்கிறது சோகம்
சீனர்கள் கடையில் பாம்பு ,பல்லி,மண்புளு எல்லாம் கிடைக்குமாமே உண்மையா? அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 1357389என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 59010615என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Images3ijfஎன் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 9:49 am

கேசவன் wrote:
இளமாறன் wrote:நல்ல சமையல் குறிப்பு தான் ஆனால் பக்கத்து தெருவில் இருக்கும் சீனர்கள் கடையில் நிறைய மாடல் கருணை கிழங்கு இருக்கிறது சோதிக்க பயமாகவும் இருக்கிறது சோகம்
சீனர்கள் கடையில் பாம்பு ,பல்லி,மண்புளு எல்லாம் கிடைக்குமாமே உண்மையா? அதிர்ச்சி
சீ... பாம்பு... பல்லியா என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) - Page 2 Th_sick0020



Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக