புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
366 Posts - 49%
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
25 Posts - 3%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே

நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க

1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்

ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே

ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே

தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது

இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 11:38 am

பிஜிராமன் wrote:
உமா wrote:இன்னும் எழுதவில்லையா தம்பி. உடுட்டுக்கட்டை அடி வ

அக்கா தகவல் தேடிக் கொண்டிருக்கிறேன் அக்கா.......இன்று எழுதி விடுவேன்....என்று நம்புகிறேன்........ சூப்பருங்க

மிகவும் நல்லது ராமன், வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்று தான் கேட்டேன். அன்பு மலர் :

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:44 am

அதிபொண்ணு wrote:வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் மேலும் படைக்க

மிக்க நன்றிகள் அதிபொண்ணு புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 11:47 am

மிகவும் நல்லது ராமன், வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்று தான் கேட்டேன். :

இன்று ஓவியருக்கு எழுத உள்ளேன் அக்கா........ புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:19 pm

2. கலைஞர்கள்

ஓவியர்கள்

உள்ளத்தில் மறைந்திருக்கும் - உன்னத
எண்ணத்திற்கு உருவம் கொடுத்திடுவார்
வர்ணங்கள் பலதெளித்து - உருவத்தில்
பற்பல கருத்தையும் இணைத்திடுவார்

காண்பவர் கண்களுக்கு - ஓவியம்
குளிர்ச்சியைத் தந்திடுமே - அத்துடன்
நின்றிடாமல் கண்களை - பிரம்மிப்பால்
விரிக்கவும் செய்திடுமே

சினிமா துறையிலே
கலைஇயக்குனராய் வலம்வந்திடுவார்
இயக்குனர் எண்ணிடும் காட்சிகளை -நல்ல
ஓவியமாய்த் தந்திடுவார் - இயக்குனர்
சம்மதிக்க ஓவியதிற்கு உண்மைஉருவம் தந்திடுவார்

சமூககூடத்திலே ஓவியரும் இணைந்திருப்பார்
அறிவிப்பு பலகைமுதல் - கோவிலின்
சுவற்றினிலே இறைவனின் ஓவியமும் - இதிகாச
நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியமும் தீட்டுவரே

அரியபெரும் கலையிதுவே - அனைவருக்கும்
கிட்டாது இப்பெருங்கலையே - பொழுதுபோக்காய்
பலரிக்கலையை கொண்டிருப்பர் - பொழுதுபோக்கே
தொழிலாக கொள்வது பெரும்வரமே

தகரத்தில் வரைந்து எழுதிய - அறிவிப்புபலகை
அழியாது இருக்குமே பலகாலம் - இன்றோ
கணினி வழிவரும் நவீனஅறிவிப்பு அட்டைகள்
விரைவில் அழிந்திடுமே ஓவியரையும் அழித்திடுமே

ஓவியப் பள்ளிகளை வைத்தும் பிழைத்திடுவர்
ஓவியக்கலையினை சிறுஉள்ளங்களில் விதைத்திடுவர்
எத்தனைப் பள்ளிகள் போய்நாம் கற்றாலும் - நம்முள்
திறனின்றி இக்கலை கற்பதென்பது இயலாது

நுண்ணிய நற்கருத்தை நுட்பமான ஓவியமாய்
பண்ணுவதில் வல்லார் இவர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 3:28 pm

மிக மிக பொருத்தமான வரிகள் இது.ஓவியர்களுக்கு பெருமையினை சேர்க்கும் வண்ணம் அமைந்தன உன் வரிகள்.

தகரத்தில் வரைந்து எழுதிய - அறிவிப்புபலகை
அழியாது இருக்குமே பலகாலம் - இன்றோ
கணினி வழிவரும் நவீனஅறிவிப்பு அட்டைகள்
விரைவில் அழிந்திடுமே ஓவியரையும் அழித்திடுமே

மாற்றங்களினால் ஏற்படும் ஒன்று...அதை சரி படுத்த தான் தற்போது கணினி ஓவியர்களும் வந்துவிட்டார்களே.
டிசைனிங் என்ற பெயரிலே. சூப்பருங்க

எத்தனைப் பள்ளிகள் போய்நாம் கற்றாலும் - நம்முள்
திறனின்றி இக்கலை கற்பதென்பது இயலாது

உண்மை...என்னதான் பயின்றாலும் இதை பயில முடியாது.இது ஒரு பரிசு தான்.

ஈகரையில் உள்ள ஓவியர்களுக்கு என் வாழ்த்துகள்.
மகிழ்ச்சி

அழகான ஒரு ஓவியம்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 11 Amazing_3D_street_paintings

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 3:31 pm

உண்மை...என்னதான் பயின்றாலும் இதை பயில முடியாது.இது ஒரு பரிசு தான்.

ஈகரையில் உள்ள ஓவியர்களுக்கு என் வாழ்த்துகள்.
மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் அக்கா, நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்........... மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக