புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_lcapஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_voting_barஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_lcapஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_voting_barஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_lcapஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_voting_barஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
என் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_lcapஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_voting_barஎன் கவிதைகள் (புரியாத கவிதை  ) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைகள் (புரியாத கவிதை )

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 4:54 pm

இதற்குமுன் தந்த கவிதையை இரசித்தமையால் இதை முன்பு ஒருமுறை எழுதி
வைத்திருந்தேன் இதன் விளக்கம் சிறிதுநேரத்தில்....

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்
செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் செய்யும்

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்
என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Nov 28, 2011 6:45 pm

எனக்கு ஒண்ணுமே புரியல சோகம் சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Jjji
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Nov 28, 2011 10:27 pm

புரியாத கவிதையின் விளக்கம்

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்

இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்

செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்

(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.

அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்

செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”

வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது

பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்

ஆனால் அது எதுவரை?

ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 11:17 pm

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

சூப்பருங்க சூப்பருங்க விளக்கமும் அருமை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 28, 2011 11:27 pm

வாழ்வின் தத்துவத்தை அழகிய கவிதையில் எடுத்துரைத்து அதற்கு விளக்கவுரையும் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் கவியே! அன்புடன் அசுரன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 29, 2011 12:13 am

kirikasan wrote:புரியாத கவிதையின் விளக்கம்

சந்த மெழுங்கவி சிந்தும் சுகந்தமின்
றெந்தன் மனந்தன்னி லின்பந்தரும்
சொந்தமெனும் சுகமெந்தமனம் கொண்டும்
சிந்தை கனம்கொண்டு நின்றுவிடும்

இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. கவிதை இன்பம் தரும். எந்த உணர்வுகளில் மனம் இருந்தாலும் கவிதையில் லயித்துவிடும்

செந்தேன் தனில்கடைகொண்டாள் இறுதியைக்
கொண்டே வரும் அதுகொண்டிருக்கும்
முந்தி வருமுள்ளும் பட்ட உணர்வினைத்
தந்து பக்கம்நின்றா சுத்தம் என்கும்

(’செந்தேன்’ என்பதில் கடைஎழுத்தை ’கொண்டாள்’ என்பதில்
இறுதி எழுத்தாக மாற்றினால் செந்தேள் . அதாவது எந்தன் மனம்
கனத்து சிலவேளைகளில் செந்தேளின் முன்னால் வரும் வாலைக்கொண்டு
முள் பட்டது (கடித்துவிடுவது) போன்ற உணர்வினை
ஏற்படுத்தி அசுத்தம் செய்கிறதோ? (நின்றா சுத்தம் = நின்று + அசுத்தம்)

அன்னம் நடைநடந் துண்ண வெனிலொன்று
கொண்டு நிறமில்லை என்றுவிடும்
சின்னம் சிறியவன் சொல்ல மனங்கொண்டு
செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும்.

அன்னப் பறவையானது பாலும்நீரும் கலந்திருந்தால் பாலைப் பிரித்து அருந்திவிட்டு
நீரை விட்டுவிடும் ( ஒன்று கொண்டு மற்றது நிறமில்லை என்று விட்டு விடும்) அதுபோல்......
என்கவிதைகளிலும் நல்லதை எடுத்துக்கொண்டு குறைகளை பெரிது படுத்தாது விட்டுவிடுங்கள்

செய்யுமெதிர் நிறை தள்ளிவிடும் --நிறைக்கு எதிர் குறை
என் குறையை பெரிது படுத்தாதீர்)

என்னவெ யின்றுகாண் வெய்யில்பொ ழுதினில்
உள்ளதலை யெழுத்தங்கு செல்லும்
என்பது இல்லையென் றெண்ணிலும் மன்னவன்
முன்னிரு பின்னியும் தந்துவிடும்

என்ன ‘வெ’ யின்று(இல்லாத) காண் ”வெய்யில்”

வெய்யில் என்ற சொல்லில் ’வெ’ எழுத்தைவிட்டு = ய்யில்
”பொழுதினில்” உள்ள தலையெழுத்தங்கு செல்லும் = ’பொ’ அங்கு செல்லும் அதே இடத்துக்கு
ஆகவே பொய்யில்
பொய்யில் இல்லை என்றெண்ணிலால் -இங்கே இரண்டு இல்லை வருகிறது

பொய்+இல்(லை) இல்லை
எனவே பொய்சொன்னது என எண்ணினால்

நான் பொய்யாக சொன்னதென்றெண்ணில் மன்னவன் முன்னிரு பின்னியும் தந்துவிடும்
மன்னவன் முன்னிரு = மன்
பின்(னால்) னியும் = மன்னியும் !!
மன்னித்து விடுங்கள்))

உள்ளமெனும் வெள்ளம்ஓடிச் செல்லும் வழி
கொள்ளும் பள்ளம்தனி லுள்ளேவிழும்
துள்ளும் அதுவெல்லும் கொள்ளும்வழி நடை
செல்லும் அதுசொல்லும் வண்ணமெடும்
முள்ளும்கல்லும் வழிகொண்டபொழுதினில்
தள்ளும்தடுமாறும், மெல்லவரும்
நள்ளிரவோ கடல் கொள்ளும்வரை எந்த
நாளும் இதுதொல்லை? ஓடிவிடும் !

நீரோட்டம் ஓடும்போது பள்ளத்தில் வீழினும் பின் எழுந்துஓடும் .வழியில் பல கல், முட்கள்
கீறவும் தொடர்து ஓடிசெல்லும்.அதுபோலவே உள்ளமும் (பல கஷ்டங்களை வாழ்வில் சந்திக்கும்

ஆனால் அது எதுவரை?

ஆறுகடலில் விழும்வரை
நமது உள்ளம் படும் துன்பம் நம் வாழ்வு முடியும்வரை

(நள்ளிரவு கடல்போல எல்லையற்று ஆகுவது (உயிர் போனபின்பு காணும் நிரந்தர இரவு)

அருமையான விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் கவிதைகள் (புரியாத கவிதை  ) Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக