புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடையறியா வினா Poll_c10விடையறியா வினா Poll_m10விடையறியா வினா Poll_c10 
30 Posts - 79%
heezulia
விடையறியா வினா Poll_c10விடையறியா வினா Poll_m10விடையறியா வினா Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
விடையறியா வினா Poll_c10விடையறியா வினா Poll_m10விடையறியா வினா Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
விடையறியா வினா Poll_c10விடையறியா வினா Poll_m10விடையறியா வினா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
விடையறியா வினா Poll_c10விடையறியா வினா Poll_m10விடையறியா வினா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விடையறியா வினா


   
   
kalamkadir
kalamkadir
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 18/11/2011

Postkalamkadir Wed Nov 30, 2011 1:50 am

ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்
நன்றா யுணராமல் நட்டத்தி லிருப்பதால்
வாழ்ந்தென் னபயன் விடையறியா வினாவாகும்
தாழ்வான எண்ணங்கள் தரமான அரசியாலா
முரண்படும் வேதியலும் மருத்துவமும் குழப்புவதேன்
தரமற்ற ஊடகங்கள் தருபவைகள் இலக்கியமா
விடையறியா வினாக்கள் விழிப்பிதுங்க வைப்பதனால்
நடைபிணமாய்க் கழியுமே நாள்.



யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா

--

குறிப்பு: முரண்படும் வேதியலும் மருத்துவமும் குழப்புவதேன்:
ஓர் ஐயம்: தேங்காய்பால் உடலுக்குக் கூடுமென்று சித்த/யூனானி/ஆயுர்வேதிக் மருத்துவர்கள் கூறுகின்றனர்; அலோபதி மருத்துவர்களில் ஒரு சாரார் கூடாதென்கின்றனர்; ம்று சாரார் ச்மீபத்திய ஆய்வினைக் காட்டி தேங்காய்ப்பாலில் சுரக்கும் ஓர் அமிலம் கொழுப்பைக் குறைக்கும் என்கின்றனர்.இவ்வாறு வேதியல் மற்றும் மருத்துவத்தில் முரண்பட்டக் கருத்துக்கள் பல உள.



”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com


அலை பேசி: 00971-50-8351499


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 02, 2011 8:59 am

kalamkadir wrote:ஒன்றே குலமென்றும் ஒருவனே தேவனென்றும்
நன்றா யுணராமல் நட்டத்தி லிருப்பதால்
வாழ்ந்தென் னபயன் விடையறியா வினாவாகும்
தாழ்வான எண்ணங்கள் தரமான அரசியாலா
முரண்படும் வேதியலும் மருத்துவமும் குழப்புவதேன்
தரமற்ற ஊடகங்கள் தருபவைகள் இலக்கியமா
விடையறியா வினாக்கள் விழிப்பிதுங்க வைப்பதனால்
நடைபிணமாய்க் கழியுமே நாள்.



யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா

--

குறிப்பு: முரண்படும் வேதியலும் மருத்துவமும் குழப்புவதேன்:
ஓர் ஐயம்: தேங்காய்பால் உடலுக்குக் கூடுமென்று சித்த/யூனானி/ஆயுர்வேதிக் மருத்துவர்கள் கூறுகின்றனர்; அலோபதி மருத்துவர்களில் ஒரு சாரார் கூடாதென்கின்றனர்; ம்று சாரார் ச்மீபத்திய ஆய்வினைக் காட்டி தேங்காய்ப்பாலில் சுரக்கும் ஓர் அமிலம் கொழுப்பைக் குறைக்கும் என்கின்றனர்.இவ்வாறு வேதியல் மற்றும் மருத்துவத்தில் முரண்பட்டக் கருத்துக்கள் பல உள.



”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
shaickkalam@yahoo.com
kalaamkathir7@gmail.com


அலை பேசி: 00971-50-8351499
விடையறியா கேள்விபல வாழ்க்கையில் உண்டு
நடைபிணமாய் நாமெதற்க் கிங்கு ?


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக