புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
52 Posts - 39%
heezulia
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
5 Posts - 4%
prajai
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 2%
mruthun
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
119 Posts - 44%

97 Posts - 36%

21 Posts - 8%

13 Posts - 5%

7 Posts - 3%
prajai
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
3 Posts - 1%

Karthikakulanthaivel

மொஹமட்
மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_m10மேடைப் பயணங்கள்  நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேடைப் பயணங்கள் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Nov 26, 2011 2:34 pm

மேடைப் பயணங்கள்

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

அமுதம் பதிப்பகம் ,155.டெபுடி கலெக்டர் காலனி , வது தெரு ,கே .கே .நகர் ,மதுரை .20. விலை ரூ 120

சில ஓவியங்களைப் பார்த்தால் வரைந்த ஓவியரின் பெயரைக் கூறி விடலாம் .குறிப்பாக ஓவியர் அரஸ் அவர்களின் ஓவியத்தை பார்த்தவுடன் யாரும் சொல்லி விடலாம் .அந்த அளவிற்கு தனித்துவமான ஓவியம் வரைவதில் வல்லவர் ஓவியர் அரஸ்.நூலின் முகப்பில் நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் ஓவியத்தை மிகச் சிறப்பாக வரைந்துள்ளார். பாராட்டுக்கள் .

பாக்கியம் ராமசாமி அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. எல்லோரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .குறிப்பாக பேச்சாளர் ஆக விருப்பம் உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் ஆசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன் கடந்து வந்த பாதையை முதல் மேடை தொடங்கி இன்றுவரை சந்தித்த அனுபவங்களை மலரும் நினைவுகளை மறக்காமல் பதிவு செய்துள்ள நூல் .நகைச் சுவை உணர்வுடன் நூலை எழுதியுள்ளார் .நூலைப் படித்து முடித்தவுடன் முழு நீள நகைச் சுவை திரைப்படம் பார்த்த உணர்வு வருகின்றது .அதுதான் நூலின் வெற்றி. பேச்சாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கும் விளக்காக நூல் உள்ளது .

நீங்கள் நம்ப மாட்டீர்கள் ,நான் பேசிய முதல் வார்த்தைக்கே கைதட்டு வாங்கினேன் .1 1/2 வயது நான் பேசிய முதல் வார்த்தை அம்மா கைதட்டியதுயார் தெரியுமா ? என் அம்மா ,என் குடும்பத்தாரும்தான் என்று நான் வேடிக்கையாகப் பதில் சொன்னேன் .
இப்படி நகைச் சுவை உணர்வுடன் நூல் முழுவதும் மிக எளிய இனிய நடையில் நூல் எழுதியுள்ளார் .

பள்ளியில் படித்தபோது முதல் மேடையில் தன பெயரையே சொல்ல மறந்த அனுபவத்தை மறைக்காமல் பதிவு செய்துள்ளார் . நூல் ஆசிரியரின் நேர்மையைப் பாராட்ட வேண்டும் .பக்தியை விட தொண்டே சிறந்தது என்று மாணவனாக இருந்தபோதே பேசிப் பாராட்டுப் பெற்றது .இப்படிப் பல நிகழ்வுகளை சுவைபட நூலில் எழுதி உள்ளார் .மறைந்த குன்றக்குடி அடிகளார் நடுவராக இருந்தபோது ,தரமான பட்டிமன்றங்களின் பொற்க்காலம் என்றே சொல்ல வேண்டும் .நூல் ஆசிரியர் ,குன்றக்குடி அடிகளார் பட்டிமன்றங்களை தேடித் தேடி ,ஓடி ஓடி பயணித்து கேட்டு ரசித்த அனுபவங்களை நன்கு பதிவு செய்துள்ளார் .இன்று புகழ் பெற்றப் பேச்சாளராக விளங்குவதற்கு அந்த அனுபவம்தான் உரமாக அமைந்தது என்பதை உணர்த்துகின்றார் .

பார்வையாளராக இருந்தவர் பேச்சாளராக மாறி மறைந்த குன்றக்குடி அடிகளார் தலைமையில் வழக்காடு மன்றத்தில் வழக்குத் தொடுப்பவராகவும், வழக்கை மறுப்பவராகவும் இரட்டை வேடம் இட்டு, மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி என்றும் மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளி அல்ல என்றும் ,வாதாடிய அனுபவம்தான் சிறந்த பேச்சாளர் ஆவதற்கு உதவியதைஎன்பதை உணர்த்துகின்றார் .

சிறு வயதில் அப்பா கேட்டுக் கொண்டதனால் மார்கழி மாதம் திருப்பாவை வகுப்பு எடுத்த அனுபவம் பின்னாளில் பேராசிரியர் பணிக்கும் ,பேச்சுத் துறைக்கும் உதவியாக இருந்தது என்பதை நூலில் பதிவு செய்துள்ளார் .
ரசித்துச் சிரிக்க கூடிய நல்ல பல நகைச் சுவை நூலில் உள்ளது .மிருகக் காட்சி சாலை சென்றபொழுது நீர் யானை நீர் ... யானை என்று பேசிய சொல் விளையாட்டை தமிழின் சிறப்பை நன்கு எழுதி உள்ளார் .

பட்டிமன்றம் பேச காரில் சென்றவர்களை ஊர் மக்கள் அனைவரும் வந்து வரவேற்பது கண்டு வியந்து பார்த்தபோது .அவர்கள் புது திரைப்படத்தின் படப் பெட்டி வருவதாக நினைத்து ,வந்து வரவேற்று ஏமாந்து ,படப் பெட்டி வரும் வரை பட்டிமன்றம் பேசுங்கள் என்று சொன்ன நிகழ்வை நூலில் விளக்கி உள்ளார் .

மேடையில் பேசுகின்ற பெருமக்கள் சில உயர்ந்த குறிக் கோள்களைக் உடையவர்களாக இருக்க வேண்டும் .பேசுகிறபோது கீழான சொற்களையோ ,வேறு பொருள் தரும்படியான வார்த்தைகளையோ ,பிறர் மனம் புண்படும் படியான செய்திகளையோ ஒரு போதும் கூறக் கூடாது .என எங்கள் பேராசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார் என்று நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார் .இந்த வைர வரிகளை ஒவ்வொரு பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

தோற்றத்தை வைத்து யாரையும் எளிதாக எண்ணி விடாதீர்கள் என்று எச்சரிக்கைத் தரும் நிகழ்வு நூலில் உள்ளது .
வளர்ச்சிக்கு அடிப்படை
முயற்சி +பயிற்சி =வளர்ச்சி
கட்டுரையின் தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது. மதுரையில் மீனாட்சி மருத்துவமனையில் நகைச் சுவை மன்றம் தொடங்கி 20ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருவதற்குக் காரணமான மருத்துவர் ந .சேதுராமன் அவர்களைப் பற்றி நூலில் குறிப்பிட்டுள்ளார் . இன்றைய தொலைகாட்சி புகழ் பேச்சாளர்கள் பலரும் மதுரை நகைச் சுவை மன்றத்தில் பேசிப் பயிற்சி பெற்றவர்கள் என்ற உண்மையைப் பதிவு செய்துள்ளார்.

பாம்புப் புற்றின் மீது மேடை அமைத்தது தெரியாமல் பட்டி மன்றம் பேசிய திகில் அனுபவங்கள் சுவையாக உள்ளது .
திரைப்படம் போல ஒரு பாடல் காட்சி நேரத்தில் வெற்றி பெற்று விட முடியாது .தான் இந்த நிலைக்கு வர பட்ட கஷ்டங்கள் ,பயணித்த பயணங்கள் ,சந்தித்த அவமானங்கள் ,பெற்றப் பயிற்சி ,சந்தித்த மனிதர்கள் என அனைத்தையும் சுவைபட எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக