புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:40 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 4:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
102 Posts - 49%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
83 Posts - 40%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
4 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
1 Post - 0%
eraeravi
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
1 Post - 0%
Rutu
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
40 Posts - 50%
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
32 Posts - 40%
சுகவனேஷ்
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

Page 10 of 48 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 29 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011

1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 10:05 am

நன்றி இரேவதி அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 9:18 am

14.12.2011

1287: நெதர்லாந்தில் கடல்நீர் பாதுகாப்பு மதிலொன்று உடைந்ததால் சுமார் 50000 பேர் பலி.

1812: ரஷ்யா மீதான பிரெஞ்சு படையெடுப்பு முடிவடைந்தது.

1903: ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் விமானம் மூலம் முதல் தடவையாக சோதனை பறப்பை மேற்கொண்டனர்.

1955: இலங்கை உட்பட 16 நாடுகள் ஐ.நாவில் இணைந்தன.

1972: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச் சென்ற கடைசி விண்கலமான அப்பலோ 17 பூமிக்குத் திரும்பியது.

1995: பொஸ்னியா, சேர்பியா, குரொஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பாரிஸ் நகரில் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.

இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்

1946 : ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவானது

1939 :நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 9:24 am

ரேவதி wrote:
இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்

யாரும் இன்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்தாதீர்கள் ..............
ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 9:25 am

மகா பிரபு wrote:
ரேவதி wrote:
இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்

யாரும் இன்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்தாதீர்கள் ..............
ஜாலி
இதெல்லாம் நடக்குற காரியமா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 10:33 am

ரேவதி wrote:
மகா பிரபு wrote:
ரேவதி wrote:
இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்

யாரும் இன்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்தாதீர்கள் ..............
ஜாலி
இதெல்லாம் நடக்குற காரியமா
இதெல்லாம் நடக்காது நாமதான் நடக்கணும் ...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 10:36 am

மகா பிரபு wrote:
ரேவதி wrote:
மகா பிரபு wrote:
ரேவதி wrote:
இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்

யாரும் இன்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்தாதீர்கள் ..............
ஜாலி
இதெல்லாம் நடக்குற காரியமா
இதெல்லாம் நடக்காது நாமதான் நடக்கணும் ...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

காலையில் வந்ததும் ஏன் இப்படி வரலாற்றில் இன்று ! - Page 10 745155 அதுசரி இன்னைக்கு உங்களுக்கு வேலை இல்லையா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 15, 2011 9:38 am

15.12.2011

1891 : ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்

1914: ஜப்பானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட காஸ் வெடிப்புச் சம்பவத்தால் 687 பேர் பலி.

1950 : இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம்

1966 : உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்

1967: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பாலமொன்று உடைந்ததால் 46 பேர் பலி.

1970: தென்கொரிய கப்பல் கொரிய நீரிணையில் கவிழ்ந்ததால் 308 பேர் பலி.

1973: அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கையை உளவியல் நோய் பட்டியலிலிருந்து நீக்கியது.

1974: எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பிரிட்டனில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: மக்கள் சீனக்குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கும் எனவும் தாய்வானுடனான தொடர்புகளை துண்டிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1994 : நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 இணைய உலாவி வெளியிடப்பட்டது

2005: சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது கடனை ஆர்ஜென்டீனா முன்கூட்டியே செலுத்தும் என ஆர்ஜென்டீன ஜனாதிபதி நெஸ்டர் கேர்ச்னர் அறிவித்தார்.

2009: போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 15, 2011 10:29 am

நன்றி ரேவதி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 15, 2011 12:18 pm

ரேவதி wrote:15.12.2011
[b]1950 : இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம்

நன்றி !

வரலாற்றில் இன்று ! - Page 10 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 9:58 am

16.12.2011

1431:
இங்கிலாந்தின் 6 ஆம் ஜோர்ஜ் மன்னர் பிரான்ஸின் மன்னராக பாரிஸில் முடிசூட்டப்பட்டார்.

1946: ஐ.நாவில் தாய்லாந்து இணைந்தது.

1950:
கொரிய யுத்தத்தில் சீனப்படைகள் வடகொரிய
படையினருடன் இணைந்ததையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அவசரகால நிலையை
பிரகடனப்படுத்தினார்.

1971:
பங்களாதேஷ் பிரிவினை யுத்தத்தின்போது இந்தியப்
படையினரும் பங்களாதேஷின் முக்தி பாஹினி கெரில்லாக்களும் பாகிஸ்தான்
படையினரை தோற்கடித்தனர். 93000 பாகிஸ்தான் படையினர் சரணடைவதற்கான
ஒப்பந்தத்தில் கிழக்குப் பாகிஸ்தானுக்குப் பொறுப்பான ஜெனரல்;
ஏஏ.கே.நியாஸியும் இந்திய இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய தளபதி லெப்.
ஜெனரல் ஜகித் சிங் அரோராவும் கையெழுத்திட்டனர்.

1986:
சோவியத் யூனியனின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கஸகஸ்தான் பிராந்தியத்தில் போராட்டம் ஆரம்பமாகியது.

1991:
கஸகஸ்தான் சுதந்திர தனி நாடாகியது.

தாய்லாந்து தேசிய விளையாட்டு தினம்

1971 : பஹ்ரைன் தேசிய தினம்

1962 : நேபாள அரசியலமைப்பு சட்ட தினம்

1946 : தாய்லாந்து ஐநா.,வில் இணைந்தது

Sponsored content

PostSponsored content

Page 10 of 48 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 29 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக