புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
37 Posts - 36%
heezulia
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
1 Post - 1%
mruthun
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
82 Posts - 34%

21 Posts - 9%

12 Posts - 5%
Rathinavelu
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
3 Posts - 1%
manikavi
விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_m10விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ் A152366805aeae6bc51f66987c57f3fc8f81c523ba028c98e3a8d1fd7d503c73
---
ஆகஸ்ட் 2 தேதி ஏராளமான படங்கள்
வெளியாக உள்ளது. அந்த படங்களின் பட்டியலை கீழே விரிவாக
காணலாம்.

-
மழை பிடிக்காத மனிதன்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உலா
வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது பயணத்தை
தொடங்கிய அவர் நடிகராகவும் அசத்தி வருகிறார். அவரது நடிப்பில்
நாளைமறுநாள் வெளியாகிறது மழை பிடிக்காத மனிதன் படம்.

இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ்,
பிரியா பவானி சங்கர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போட்:

இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலமாக இயக்குனராக
அறிமுகமாகியவர் சிம்புதேவன். தரமான நகைச்சுவை படங்களை
தருவதில் மிகவும் கில்லாடியான இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள
படம் போட். இந்த படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார்.

சுதந்திர போராட்ட காலத்தின்போது நடக்கும் கதைக்களமாக
அமைந்துள்ள இந்த படத்தில் கௌரி, எம்.எஸ்.கர், சின்னி ஜெயந்த்,
மதுமிதா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த
படமும் நாளை மறுநாள் வெளியாகிறது.

வாஸ்கோடாகாமா:

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்க
போராடி வரும் நடிகர் நகுல். இவரது திரை வாழ்வில் தொடக்கத்தில்
இருந்த எதிர்பார்ப்பு அடுத்தடுத்து இவரது படங்களுக்கு இல்லாமல்
போனது. இந்த சூழலில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம்
வாஸ்கோடாகாமா.

ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படம் வரும் 2ம் தேதி
வெளியாகிறது. இந்த படத்தில் அர்த்தனா, கே.எஸ்.ரவிக்குமார்
ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜமா:

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருப்பது
கூத்துக்கலை. தெருக்கூத்தின் பெருமையை சொல்லும் திரைப்
படமாக திகழ்வது ஜமா ஆகும். இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகி
ஏற்கனவே வரவேற்பை பெற்றிருந்தது.

பாரி இளவழகனின் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின்
பாரி இளவழகன், அம்மு அபிராமி மற்றும் சேத்தன் முக்கிய கதா
பாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் உருவாகியுள்ள
இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பேச்சி:

தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கு என்று தனி வரவேற்பு
உள்ளது. அந்த வகையில் காமெடிகளில் கலக்கி வந்த பாலசரவணன்
நாயகனாக நடித்து அசத்தியுள்ள திரைப்படம் பேச்சி. இவருடன் தேவ்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி சங்கர் உள்பட
பலரும் நடித்துள்ளனர்.
இந்த படமும் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த படத்தை
ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

கடமான்பாறை:

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மன்சூர் அலிகான்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடமான்பாறை.
இந்த படத்தில் அவரது மகன் அலிகான் துக்ளக் நாயகனாக
நடித்துள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்த இந்த
படம் நாளை மறுநாள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அனுராகவி மற்றும் ஜெனி நாயகிகளாக நடித்துள்ளனர்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு:

அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் இயக்கி நடித்துள்ள படம் நண்பன்
ஒருவன் வந்த பிறகு. படித்து முடித்த நண்பர்கள் வாழ்வில் இணைந்து
முன்னேறுவது குறித்து எடுக்கப்பட்டுள்ள கதைக்களமாக
அமைந்துள்ளது

நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தை இயக்கியுள்ள
ஆனந்த் ராமே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம்
நாளை மறுநாள் வெளியாகிறது.

வரும் வெள்ளிக்கிழமை மொத்தம் 7 படங்கள் வெளியாகிறது.
இதில் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் மற்றும் போட்
படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
--
யன்றி- ஏபிபி நியூஸ் & Dailyhunt

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக