புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
24 Posts - 53%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
Barushree
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
nahoor
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
78 Posts - 73%
heezulia
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
4 Posts - 4%
prajai
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_m10வரலாற்றில் இன்று ! - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று !

Page 9 of 48 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 28 ... 48  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 19, 2011 9:56 am

First topic message reminder :

19.11.2011

1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 12:18 pm

இளமாறன் wrote:
அல்லி ராஜ்யமா சேவகர்களா இருக்கீங்களா சிரி ஐயோ பாவம் உங்கள் நிலை பரிதாபமானது

ஹலோ கொஞ்சம் மத்தி யோசிங்க. நாங்க மூவரும் , எட்டு பேருக்கு மத்தியில் அதிக டிமாண்டோட இருக்கம்னு சொல்லுங்க !

வரலாற்றில் இன்று ! - Page 9 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 9:21 am

10.12.2011

1. சர்வதேச மனித உரிமைகள் தினம்
2. தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
3. நோபல் பரிசு வழங்கப்படும் தினம்
4. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
5. ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 1:14 pm

ரேவதி wrote:10.12.2011

1. சர்வதேச மனித உரிமைகள் தினம்
2. தாய்லாந்து அரசியலமைப்பு தினம்
3. நோபல் பரிசு வழங்கப்படும் தினம்
4. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878)
5. ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896)

நன்றி ! இத்தினங்களில் இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் இணையுங்கள். ( முடிந்தால் )

வரலாற்றில் இன்று ! - Page 9 Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 1:34 pm

இன்னும் சில

1817 – மிசிசிப்பி நகரம் அமெரிக்காவின் 20ஆவது மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.

1869 – கிழக்கு அமெரிக்காவின் வயோமிங் பிரதேசத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

1901 – பிலிப்பைன்ஸ் மீது ஜப்பான் போர் தொடுத்தது.

1953 – உலகப் புகழ்பெற்ற 'ப்ளேபோய்' சஞ்சிகையினை 7600 அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் ஹுக் ஹேப்னெர் ஆரம்பித்தார்.

1964 – நோர்வே – ஒஸ்லோவை சேர்ந்த டொக்டர் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு நோபல் பரிசு கிடைத்தது. இளவயதில் நோபல் பரிசுபெற்றவர் என்ற பெருமை இவருக்குண்டு.

1996 – தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா புதிய ஜனநாயக அரசியலமைப்பு சட்டமூலமொன்றில் கையொப்பமிட்டார். வெள்ளையர்கள் - சிறுபான்மையினர் என்ற அடிப்படை வாதமின்றி நாட்டினை கட்டியெழுப்புவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2007 – ஆர்ஜன்டீனாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக கிரிஸ்டினா பெர்ணான்டெஸ் பதவியேற்றார்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 9:44 am

11.12.2011

(1882) இந்திய கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம்

(1935) இந்திய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிறந்த தினம்

(1969) இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம்

(1946) யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது

(2004) கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்

1907 – நியூஸிலாந்தின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதி தீயினால் முற்றாக சேதமடைந்தது.

1941 – அமெரிக்காவின் மீது ஜேர்மனியும் இத்தாலியும் போர் தொடுக்க அறிவித்தது.

1946 – ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர்களுக்கான அவசர நிதியம் (UNICEF) ஆரம்பிக்கப்பட்டது.

1981 – பிரபல குத்துச் சண்டை வீரர் மொஹமது அலியின் இறுதி போட்டி. தனது 61ஆவது வயதில் திரேவொர் பேர்பிக்கினை எதிர்த்துப் போட்டியிட்டார்.

1997 – கொங்கோவிலிருந்து இடம்பெயர்ந்த 270இற்கும் மேற்பட்ட மத்திய ஆபிரிக்க துட்ஸி இன மக்கள் 'ஜூடோ' கெருல்லாப் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 9:45 am

12.12.2011

(1979) ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது

(1991) ரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது

(1862) அமெரிக்க சிவில் யுத்தத்தின்போது யாஸு நதியில் யூ.எஸ்.எஸ். கெய்ரோ எனும் கப்பல் பொறிவெடியில் சிக்கி மூழ்கியது. இலத்திரனியல் பொறிவெடி மூலம் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது ஆயுதக் கப்பல் இது.

(1901) அத்திலாந்திக் சமுத்திரத்திற்கூடாக முதலாவது வானொலி சமிக்ஞையை மார்கோணி பெற்றார்.

(1911) இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

(1911) பிரிட்டனின் 5 ஆம் ஜோர்ஜ் மனர், இந்தியாவின் மன்னராகவும் பதவியேற்றார்.

(1940) பிரிட்டனின் ஷீபில்ட் நகரில் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சினால் பிரிட்டனில் 70 பேர் பலி.

(1942) கனடாவின் நியூபவுண்லாந்தில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 100 பேர் பலி.

(1963) பிரிட்டனிடமிருந்து கென்யா சுதந்திரம் பெற்றது.

(1979) கொலம்பியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 259 பேர் பலி.

(1985) கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 256 பேர் பலி.

(2000) ஜோர்ஜ் புஷ், அல் கோர் ஆகியோருக்கிடையிலான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சர்ச்சை தொடர்பாக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

(1981) இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த தினம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 9:56 am

ரேவதி wrote:12.12.2011

(1911) இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது

(1911) இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

நன்றி ரேவதி அவர்களே...இந்திய தலைநகர் இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளது பாருங்கள் உங்கள் பதிவில். பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 9:59 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
ரேவதி wrote:12.12.2011

(1911) இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது

(1911) இந்தியத் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

நன்றி ரேவதி அவர்களே...இந்திய தலைநகர் இரண்டு முறை மாற்றப்பட்டுள்ளது பாருங்கள் உங்கள் பதிவில். பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஐயா..மாற்றிவிட்டேன் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 13, 2011 9:39 am

13.12.2011

1937: சீனாவின் நான்கிங் நகரைக் கைப்பற்றிய ஜப்பானிய படையினரின் பல வாரகால வெறியாட்டம் ஆரம்பமாகியது. ஜப்பானிய படையினரால் 20000 பேர் கொல்லப்பட்டதுடன் 80,000 பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

1959: பேராயர் மாகாரியோஸ் சைப்ரஸின் முதல் ஜனாதிபதியானார்.

1988: பலஸ்தீனத் தலைவர் யஸீர் அரபாத், அமெரிக்காவுக்குச் செல்ல விஸா வழங்கப்படாததால் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றினார்.

2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.

2003: ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் திக்ரித் நகரில் வைத்து அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் 9 கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

1974 : மோல்ட்டா குடியரசு தினம்

2006 : பாய்ஜீ என்ற சீன ஆற்றின் டால்ஃபின் அரிய இனமாக அறிவிக்கப்பட்டது

1981 : போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது

1987 : தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இறந்த தினம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 9:45 am

ரேவதி wrote:

2001: இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தாக்குதலாளிகள் உட்பட 15 பேர் பலி.

தாக்குதலில் பலியானவர்களுக்கு என் இதய அஞ்சலி

Sponsored content

PostSponsored content

Page 9 of 48 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 28 ... 48  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக