5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவைby ayyasamy ram Yesterday at 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 11:31 am
» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Yesterday at 11:27 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 am
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Yesterday at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Yesterday at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Yesterday at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Yesterday at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Yesterday at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Yesterday at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Yesterday at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Yesterday at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Yesterday at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Yesterday at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Yesterday at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Sun Apr 18, 2021 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sun Apr 18, 2021 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Sun Apr 18, 2021 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Sun Apr 18, 2021 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Sun Apr 18, 2021 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Sun Apr 18, 2021 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
Admins Online
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
First topic message reminder :
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
//ஈகரையே இனிப்புதான்...இதில் பொங்கலும் வேறா?...//
இனிப்புக்கு இனிப்பு
இனிப்புக்கு இனிப்பு
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
திருப்பதிக்கே லட்டு..@Aathira wrote://ஈகரையே இனிப்புதான்...இதில் பொங்கலும் வேறா?...//
இனிப்புக்கு இனிப்பு

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இது@மகா பிரபு wrote:திருப்பதிக்கே லட்டு..@Aathira wrote://ஈகரையே இனிப்புதான்...இதில் பொங்கலும் வேறா?...//
இனிப்புக்கு இனிப்பு![]()

Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
@Aathira wrote:கூடவே ஒரு குண்டா பொங்கலும் உண்டு இளா
- Code:
பொங்கல் இனிப்பாக பரிசும் கவிதையும் தருவீர்களா [img]http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif[/img] [img]http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/154550.gif[/img]
என்ன பொங்கல் பரிசாக குண்டாவா என்ன புதிர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
என்ன பொங்கல் சீரா ஒரு குண்டா வேணுமா? இருங்க நம்ம வீட்டுத் தலைவர் சிவாக்கிட்ட கேக்க்லாம். கட்டுப்படியாகுமான்னு.
சிவா ஆளுக்கொரு குண்டா (வெள்ளியில)

Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
நான் சொல்ல வில்லை . சிவா . .
ஆதிரா ஈகரை பொங்கல் வைக்க வா இல்லை உங்களுக்கு தனியாகவா
ஈகரை பொங்கல் விழா கொண்டாடிவோமா
ஆதிரா ஈகரை பொங்கல் வைக்க வா இல்லை உங்களுக்கு தனியாகவா

ஈகரை பொங்கல் விழா கொண்டாடிவோமா

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
தனி சிந்தனையே வராதே இளா. கூட்டாஞ்சோறுதானே சுவையான சோறு.@இளமாறன் wrote:நான் சொல்ல வில்லை . சிவா . .
ஆதிரா ஈகரை பொங்கல் வைக்க வா இல்லை உங்களுக்கு தனியாகவா![]()
ஈகரை பொங்கல் விழா கொண்டாடிவோமா![]()
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
மாநாடு செய்த மாதிரி பொங்கல் செய்ய முடியுமா
பரிசினை தலைவியே நேரடியாக கொடுத்து விடலாமே

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
பொங்கிடுவோம். சரவணபவன் முன்பு பெரிய அடுப்பு போட ஏற்பாடு செஞ்சிடலாம். நூறு கிலோ அரிசி போடலாமா இளா?
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
@Aathira wrote:என்ன பொங்கல் சீரா ஒரு குண்டா வேணுமா? இருங்க நம்ம வீட்டுத் தலைவர் சிவாக்கிட்ட கேக்க்லாம். கட்டுப்படியாகுமான்னு.
சிவா ஆளுக்கொரு குண்டா (வெள்ளியில)நான் சொல்லலை. இளாதான்.
தங்ககுண்டாவே தரலாமே, அன்புள்ளங்களுக்கு.
(தங்க குண்டா -- எந்த உலோக தயாரிப்பானாலும்,வீட்டிலேயே தங்க வைக்கும் மாதிரி கலைநயத்துடன் இருக்கும் எனில் அவை தங்கக்குண்டான் தானே.)
இது மாதிரி செய்வதில் சிவாவிற்கு எப்போதுமே நெகிழ்ச்சிதான். சரி தானே! ( அனுபவித்த அனுபவம்தான்.)

ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28650
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10282
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
உறவுகளுக்கு வணக்கம் . ..
கவிதைபோட்டிக்கு ( 5) வந்துசேர்ந்த கவிதைகள் அத்தனையும் பார்க்க படிக்க தனி திரி எதேனும் தொடங்கப்பட்டிருக்கிறதா அன்பரே?
கவிதைபோட்டிக்கு ( 5) வந்துசேர்ந்த கவிதைகள் அத்தனையும் பார்க்க படிக்க தனி திரி எதேனும் தொடங்கப்பட்டிருக்கிறதா அன்பரே?

Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
@puthuvaipraba wrote:உறவுகளுக்கு வணக்கம் . ..
கவிதைபோட்டிக்கு ( 5) வந்துசேர்ந்த கவிதைகள் அத்தனையும் பார்க்க படிக்க தனி திரி எதேனும் தொடங்கப்பட்டிருக்கிறதா அன்பரே?![]()
பரிசு விபரம் அறிவிக்கப்பட்டதும் அனைத்துக் கவிதைகளும் பார்வைக்கு வைக்கப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
பரிசு விபரம் அறிவிக்கப்பட்டதும் அனைத்துக் கவிதைகளும் பார்வைக்கு வைக்கப்படும்.
நன்றி !நன்றி !
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|