புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia

3 Posts - 25%
வேல்முருகன் காசி

1 Post - 8%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 10, 2011 2:39 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Nov 27, 2011 8:47 pm

சிவா wrote:கவிஞர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம்.

கவிதைகள் அனைத்தும் ஈகரையில் தினமும் பதிவிடப்படும்.

தற்போது அனுப்பி வைக்கப்பட்ட கவிதைகள் எங்கே பதிவிடப் படுகின்றன தோழா? மற்றும் கவிதைகளை அனுப்பும் முறை என்ன? word கோப்பு அல்லது நேரடியாகவே அனுப்பலாமா?
நன்றி..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 27, 2011 8:51 pm

தனி வலைத்தளத்தில் பதிவுகள் சேகரிக்கப்படுகிறது. வெற்றியாளர்களை நடுவர்கள் அறிவித்ததும் கவிதைகள் இங்கு வெளியிடப்படும்.

எழுத்தாக (Text) அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Nov 27, 2011 9:36 pm

சிவா wrote:தனி வலைத்தளத்தில் பதிவுகள் சேகரிக்கப்படுகிறது. வெற்றியாளர்களை நடுவர்கள் அறிவித்ததும் கவிதைகள் இங்கு வெளியிடப்படும்.

எழுத்தாக (Text) அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மிக்க நன்றி..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ஸ்டார்ஜன்
ஸ்டார்ஜன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 24/11/2011

Postஸ்டார்ஜன் Mon Nov 28, 2011 12:39 am

நானும் கலந்து கொள்ளலாமா.. சிவா சார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 28, 2011 1:08 am

ஸ்டார்ஜன் wrote:நானும் கலந்து கொள்ளலாமா.. சிவா சார்.
ஏன் இந்த ஐயம் ஸ்டார்ஜன்? கண்டிப்பாக கலந்து கொள்ளலாம். உலகில் எந்த மூலையில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.வெற்றி பெற வாழ்த்துகள் ஸ்டார்ஜன். கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 154550 கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 154550

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:12 pm

கவிதைகள் எழுத்தாக எழுதும்போது என்ன பாண்ட் பயன்படுத்த வேண்டும்...?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:15 pm

கவிதைகள் எழுத்தாக அனுப்பும்போது என்ன பாண்ட் பயன்படுத்த வேண்டும்..?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Tue Dec 27, 2011 1:18 pm

கவிதைகள் எழுத்தாக எழுதும்போது இங்கேயே இணையம் வழியாகவே எழ்த வேண்டுமா...? அல்லது எதேனும் பாண்ட் மூலமாக எழுதலாமா...?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Dec 27, 2011 1:24 pm

RAVI KUMAR wrote:கவிதைகள் எழுத்தாக எழுதும்போது இங்கேயே இணையம் வழியாகவே எழ்த வேண்டுமா...? அல்லது எதேனும் பாண்ட் மூலமாக எழுதலாமா...?

எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், நீங்க மெயிலில் அனுப்பும்போது தமிழில் இருந்தா போதும். புன்னகை

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Sகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Hகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Fகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 2 Blank
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 27, 2011 1:25 pm

உங்களுடைய கவிதைகளை எந்த தமிழ் எழுத்துருக்களை உபயோகித்தும் எழுதலாம் (ஆயினும் யுனிகோட் முறையில் எழுதி அனுப்பினால் எளிதாக இருக்கும்)
இன்னும் 3 நாட்களே உள்ளதால் விரைவாக உங்களின் கவிதைகளை poemcontest5@eegarai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விபரங்களுக்கு இந்த திரியை பார்க்கவும் http://www.eegarai.net/t74151-5-30000

போட்டியில் வெற்றிபெற ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக