புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Yesterday at 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Yesterday at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Yesterday at 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Yesterday at 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Yesterday at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Poll_c10 
87 Posts - 67%
heezulia

29 Posts - 22%
E KUMARAN

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
mohamed nizamudeen

2 Posts - 2%
sram_1977

Guna.D

1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 77%

75 Posts - 14%

17 Posts - 3%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Poll_c10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Poll_m10கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 10, 2011 2:39 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்

இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5

பரிசுத்தொகை விவரம் :

முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்

மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com

மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்

போட்டிக்கான விதிமுறைகள்:

1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.

2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.

3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.

4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.

5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.

6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.

7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.

9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 31, 2011 2:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரேவதி wrote:போட்டியில் கலந்து கொள்ள இன்றுதான் கடைசி நாள் எல்லாரும் கவிதைகளை அனுப்பி விட்டீர்களா ஜாலி ஜாலி ஜாலி கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்
இரேவதி அவர்களே, இன்றல்ல, நாளை கட்சி நாள். 01-01-2012 மகிழ்ச்சி
ஏன் இன்று தமிழ் இப்படி ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manoharathas Navasuthan
Manoharathas Navasuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 29/12/2011

PostManoharathas Navasuthan Sat Dec 31, 2011 2:02 pm

சிவா சேர் உங்களின் ஏ-மெயில் idக்கு அனுப்பிய கவிதைகளின் முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 31, 2011 2:15 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
ரேவதி wrote:போட்டியில் கலந்து கொள்ள இன்றுதான் கடைசி நாள் எல்லாரும் கவிதைகளை அனுப்பி விட்டீர்களா ஜாலி ஜாலி ஜாலி கலந்து கொண்ட, கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்
இரேவதி அவர்களே, இன்றல்ல, நாளை கட்சி நாள். 01-01-2012 மகிழ்ச்சி
மாற்றி விட்டேன் ஐயா..நன்றி

avatar
T.N.MURALIDHARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 03/01/2010

PostT.N.MURALIDHARAN Mon Jan 02, 2012 6:24 am

இன்று 02.01.2012 கவிதை அனுப்பினால் ஏற்றுக்கொள்வீர்களா?
சில காரணங்களால் நேற்று அனுப்ப இயலவில்லை.
மின்னஞ்சல்: tnmdharan@yahoo.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 02, 2012 7:46 am

T.N.MURALIDHARAN wrote:இன்று 02.01.2012 கவிதை அனுப்பினால் ஏற்றுக்கொள்வீர்களா?
சில காரணங்களால் நேற்று அனுப்ப இயலவில்லை.
மின்னஞ்சல்: tnmdharan@yahoo.com

மன்னிக்கவும், இனிமேல் வரும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:33 pm

எப்போது வெற்றி பெற்றவர்களின் கவிதைகள் அறிவிக்கப்படும் சிவா சார்...

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 224747944

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Emptyகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:37 pm

RaRa3275 wrote:எப்போது வெற்றி பெற்றவர்களின் கவிதைகள் அறிவிக்கப்படும் சிவா சார்...

பொங்கல் அன்று அறிவிக்கப்படும் என்று நினைக்கிறேன் புன்னகை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:51 pm

அப்படியா?... நன்றி

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 224747944

கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Aகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Emptyகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 Rகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ram ராம்
ram ராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/12/2011

Postram ராம் Wed Jan 04, 2012 9:27 pm

மதிப்பிற்குரிய அய்யா,

தெரியாமல் , நான் 31 டிசம்பர் 2011 அன்று கவிதையை எழுத்து வடிவில் அனுப்பாமல் பட வடிவில் அனுப்பி விட்டேன். மேலும் எனது உறுப்பினர் பெயரையும் குறிப்பிட மறந்து விட்டேன்.

மீண்டும் அதே கவிதையை ஓரிரு மாற்றங்களுடன் 2 ஜனவரி 2012 அன்று மதியம் அணுப்பினேன்.

தயவு கூர்ந்து எனது கவிதையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்

நன்றியுடன்,
இரா.இராம்குமார்

premkarai
premkarai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2011
http://www.kavithaiprem.blogspot.com

Postpremkarai Fri Jan 06, 2012 10:09 pm

கவிதை போட்டி முடிவுகள் எப்போது அன்பரே

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக