புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
58 Posts - 59%
heezulia
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
Guna.D
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
53 Posts - 58%
heezulia
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
22 Posts - 24%
mohamed nizamudeen
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%
Guna.D
படிததில் பிடித்தது  Poll_c10படிததில் பிடித்தது  Poll_m10படிததில் பிடித்தது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிததில் பிடித்தது


   
   
vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Fri Sep 30, 2011 7:03 pm

இறைவனிடம் எங்கள் வேண்டுதல்
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின்மீது தனியர சானை
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய,
குறி குணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
- மகாகவி பாரதியார்
முடியும் முடியாது
பணம் எதையும் செய்யும் என்கிறார்கள். அதனால் தர முடியாதவை பல உள்ளன.
 பணத்தால் உணவை வாங்கலாம்; ஆனால் பசியை வாங்க முடியாது.
 மருந்து வாங்கலாம்; ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது.
 அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் பலரைப் பெறலாம்; ஆனால் நல்ல நண்பர்களைப் பெற முடியாது.
 வேலைக்காரர்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசமானவர்களைப் பெற முடியாது.
 வசதிகளைப் பெறலாம்; ஆனால் அமைதியை ஆனந்தத்தைப் பெற முடியாது.
- எங்கோ படித்ததில் பிடித்தது


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Sep 30, 2011 7:10 pm

குடும்ப நிம்மதி குடும்ப சந்தோஷம் பணத்தால் மட்டுமே வாங்க முடியும்
நண்பரே

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 30, 2011 9:18 pm

வேலைக்காரர்களைப் பெறலாம்; ஆனால் விசுவாசமானவர்களைப் பெற முடியாது.

ஒரு மனிதனின் உண்மையான செல்வம் அழகில்லாத மனைவியும் ,அறிவில்லாத வேலைக்காரியும் விலைமதிக்க முடியாத பொக்கிசங்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
படிததில் பிடித்தது  1357389படிததில் பிடித்தது  59010615படிததில் பிடித்தது  Images3ijfபடிததில் பிடித்தது  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக