புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Today at 19:49

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Today at 19:47

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Today at 19:46

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:12

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:58

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
36 Posts - 50%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
33 Posts - 46%
rajuselvam
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
298 Posts - 43%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
9 Posts - 1%
jairam
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Sep 2011 - 12:17

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 16:33

அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 26 Sep 2011 - 16:34

அதிபொண்ணு wrote:என்னை வழியில் சந்தித்துவிட்டு தான் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துருக்காங்க...நான் ரொம்ப அழகாம்...என் மேல எம்புட்டு பாசம் அம்மணிக்கு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 755837
வந்தேன் ஒரே வெட்டு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 1sanglant சொல்லிட்டேன் ஆமா



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 26 Sep 2011 - 16:35

ARR wrote:
ரேவதி wrote:
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 838572

என்னா ஒரு வில்லத்தனம்..!

இந்தியப் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல..

எதுக்கு மிச்சம் வெச்சுட்டீங்க, அதையும் சொல்லிடுங்கோ, "இந்தியப்பெண்கள் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள்" ..... சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 26 Sep 2011 - 16:35

ARR wrote:
ரேவதி wrote:
நான் சும்மா அவரை கலாயித்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 838572 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 838572

என்னா ஒரு வில்லத்தனம்..!

இந்தியப் பெண்கள் அழகானவர்கள் மட்டுமல்ல..
சொல்லுங்க....இன்னும் உங்ககிட்ட இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 224747944



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 16:35

ரேவதி wrote:
அதிபொண்ணு wrote:என்னை வழியில் சந்தித்துவிட்டு தான் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துருக்காங்க...நான் ரொம்ப அழகாம்...என் மேல எம்புட்டு பாசம் அம்மணிக்கு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 755837
வந்தேன் ஒரே வெட்டு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 1sanglant சொல்லிட்டேன் ஆமா

அதானே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இப்படிலாம் பயமுறுத்தாதீங்க அத்திபொண்ணு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon 26 Sep 2011 - 16:39

உங்களுக்கெலாம் பொறாமை பைத்தியம்
ஆக்ச்சுவலி இந்த வருடத்தின் உலக அழகி என்ற படத்தை எனக்கு தான் தரனும்ன்னு ரெண்டு கால்ல நின்னாங்க....பட் எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது...சோ வேண்டாம்னு சொல்லிட்டேன் கூடாது
ஐ டோன்ட் லைக் இட் ரிலாக்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 26 Sep 2011 - 16:40

அதிபொண்ணு wrote:உங்களுக்கெலாம் பொறாமை இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 865843
ஆக்ச்சுவலி இந்த வருடத்தின் உலக அழகி என்ற படத்தை எனக்கு தான் தரனும்ன்னு ரெண்டு கால்ல நின்னாங்க....பட் எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது...சோ வேண்டாம்னு சொல்லிட்டேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 139731
ஐ டோன்ட் லைக் இட் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 6 102564
சிரி சிரி



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 16:40

ரெண்டு கால்ல நின்ன யார் அந்த புத்திசாலின்னு சொல்ல முடியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon 26 Sep 2011 - 16:40

Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் ஜாலி

யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட் நக்கல் நாயகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 16:42

அதிபொண்ணு wrote:
Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான் ஜாலி

யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட் நக்கல் நாயகம்

அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக