புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
37 Posts - 51%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:47 am

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:28 am

ரபீக் wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பர் அண்ணா

அதே மாதிரி இந்திய பெண்களுக்கு இப்படி பொய் சொன்னாலும் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க பாலாஜி !!

அதிர்ச்சி உங்களுக்கு பொறாமை.....பாலாஜி அண்ணா இனிமே இவங்கக்கூட நீங்க சேராத்திங்க உடுட்டுக்கட்டை அடி வ



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:30 am

உதயசுதா wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 224747944 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 224747944 சூப்பர் அண்ணா

அதே மாதிரி இந்திய பெண்களுக்கு இப்படி பொய் சொன்னாலும் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுங்க பாலாஜி !!

ஹையோ.... ஹைய்யோ....!! இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 168300
என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அக்கா கட்டைய எவளோ நேரம்தான் கையிலையே வெச்சிக்கிட்டு இருபிங்க மண்டைல போடுங்க மண்டையில் அடி




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 11:31 am

ரேவதி wrote:

அதிர்ச்சி உங்களுக்கு பொறாமை.....பாலாஜி அண்ணா இனிமே இவங்கக்கூட நீங்க சேராத்திங்க இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 246975

எச்சூஸ்மீ, எங்க அம்மா நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போதே பாலாஜி கூட சேரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க...!



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 11:34 am

சிவா wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

பாரிஸ் ஹில்டனை நீங்கள் இவ்வாறு பேசியது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 67637

எதுக்கு அழுகை சிவா? நீங்க மணக்கப்போகும் பெண்ணும் இந்திய பெண்தானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 11:36 am

krishnaamma wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

பாரிஸ் ஹில்டனை நீங்கள் இவ்வாறு பேசியது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 67637

எதுக்கு அழுகை சிவா? நீங்க மணக்கப்போகும் பெண்ணும் இந்திய பெண்தானே ? புன்னகை

நான் சீரியஸாகக் கூறவில்லை அக்கா! நகைச்சுவைக்குக் கூறினேன்!



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 11:36 am

krishnaamma wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:இந்தியா பெண்கள் ஆழகானவர்கள்தான் அதை நீங்கள் சொல்லி எங்களுக்கு தெரியவேண்டியது அல்ல. (பாரிஸ் ஹில்டன்)

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் ..

இந்தியா பெண்கள் ஆழகானவர்கள் மட்டும் அல்ல பண்பாடு மிக்கவர்கள் கூட /

பாரிஸ் ஹில்டனை நீங்கள் இவ்வாறு பேசியது என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 67637

எதுக்கு அழுகை சிவா? நீங்க மணக்கப்போகும் பெண்ணும் இந்திய பெண்தானே ? புன்னகை
கிருஷ்ணம்மா உங்களுக்கு தெரியாத ரகசியத்தை நான் சொல்றேன்.இங்க மணக்க போகும் இந்தியா பெண் சும்மா ஒரு பார்மலிடிக்கு.அவருக்கு மலேசியா குடிமகளோட திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கற விவரம் உங்களுக்கு தெரியாதா



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Yஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Sஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Hஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 11:38 am

உதயசுதா wrote:
கிருஷ்ணம்மா உங்களுக்கு தெரியாத ரகசியத்தை நான் சொல்றேன்.இங்க மணக்க போகும் இந்தியா பெண் சும்மா ஒரு பார்மலிடிக்கு.அவருக்கு மலேசியா குடிமகளோட திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கற விவரம் உங்களுக்கு தெரியாதா

அந்த மலேசியக் குடிமகளும் இந்தியப் பெண்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 11:39 am

இந்திய பெண்கள் அழகானவர்கள்! என்பதை அவங்க சொல்லித்தான் தெரியனுமா?....... சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Jjji
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:39 am

சிவா wrote:
நான் சீரியஸாகக் கூறவில்லை அக்கா! நகைச்சுவைக்குக் கூறினேன்!
நாங்கள் அதை சிரியாசகதான் எடுத்துக்கொண்டோம் மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 11:40 am

ரேவதி wrote:
சிவா wrote:
நான் சீரியஸாகக் கூறவில்லை அக்கா! நகைச்சுவைக்குக் கூறினேன்!
நாங்கள் அதை சிரியாசகதான் எடுத்துக்கொண்டோம் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 677196

மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக