புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
81 Posts - 60%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
273 Posts - 44%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:47 am

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 11:40 am

சிவா wrote:
உதயசுதா wrote:
கிருஷ்ணம்மா உங்களுக்கு தெரியாத ரகசியத்தை நான் சொல்றேன்.இங்க மணக்க போகும் இந்தியா பெண் சும்மா ஒரு பார்மலிடிக்கு.அவருக்கு மலேசியா குடிமகளோட திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கற விவரம் உங்களுக்கு தெரியாதா

அந்த மலேசியக் குடிமகளும் இந்தியப் பெண்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?
ஓ இது வேறயா.தெரியாம சொல்லிட்டேன்.நீங்க மலேசியா குடிமகளை கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொன்னதும் நான் நீங்க அந்த நாட்டு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்கிங்கன்னு நினைச்சேன் புன்னகை



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Yஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Aஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Sஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Uஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Dஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Hஇந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 11:41 am

சிவா wrote:
ரேவதி wrote:

அதிர்ச்சி உங்களுக்கு பொறாமை.....பாலாஜி அண்ணா இனிமே இவங்கக்கூட நீங்க சேராத்திங்க இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 246975

எச்சூஸ்மீ, எங்க அம்மா நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போதே பாலாஜி கூட சேரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க...!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அது தான் இப்படி ஒரு ஐகான் போட்டீங்களா? இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 676261 யாரோட சேரக்கூடத்துணு நீங்களே முடிவு பண்ணுங்க என்று? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:42 am

சிவா wrote:
ரேவதி wrote:
சிவா wrote:
நான் சீரியஸாகக் கூறவில்லை அக்கா! நகைச்சுவைக்குக் கூறினேன்!
நாங்கள் அதை சிரியாசகதான் எடுத்துக்கொண்டோம் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 677196

மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!
அவர் உங்களை அடிக்க அடியாட்களை செட் செய்ய போயிருக்கார் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 11:45 am

சிவா wrote:
உதயசுதா wrote:
கிருஷ்ணம்மா உங்களுக்கு தெரியாத ரகசியத்தை நான் சொல்றேன்.இங்க மணக்க போகும் இந்தியா பெண் சும்மா ஒரு பார்மலிடிக்கு.அவருக்கு மலேசியா குடிமகளோட திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருக்கற விவரம் உங்களுக்கு தெரியாதா

அந்த மலேசியக் குடிமகளும் இந்தியப் பெண்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா?

அடாடா, என்ன சுதா இது? பாவம் சிவா சோகம் குடும்பத்தில் குழப்பம் வந்துடப்போகிறது புன்னகை
ஏற்கனவே, கல்யாணம் ஆனா இங்க வருவது குறையுமா என்று சிவா கவலையாக இருக்கார், நீங்க போடுற போதில் இப்பவே காணாம போய்டப்போகிறார் சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 11:48 am

சிவா wrote:
மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!

உங்களை அடிக்க கட்டை யை எடுத்தாங்க சுதா, அடித்தாங்க ரேவதி, அதப்பார்த்த பாலாஜி ................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 26, 2011 12:29 pm

இந்த அம்மா முதல்முறையாக நிர்வாணமான ஒரு உண்மையை சொல்லியிருக்கின்றார்கள் என்று நான் நினைக்கிறேன் !

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 2:14 pm

இதெல்லாம் சும்மா கர்ட்டசிக்கு சொல்வது.. வந்த இடத்துல வளைச்சு புளுகறது..

விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..

அவங்க ஊர்ல சொல்லியிருந்தா கொஞ்சம் நம்பலாம்..




இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0001-3
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 2:18 pm

ARR wrote:
விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..

எப்படி பாஸ் இப்படியெல்லாம்! சிரி



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 2:20 pm

அதான் சொன்னேனே.. சமயத்துல தவறுதலா இப்படி ஏதாவது சிக்கிரும்ன்னு..



இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 3 0001-3
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 26, 2011 2:22 pm

சிவா wrote:
மிகவும் சீரியஸ் என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள், ஆமா பாலாஜி எங்கே!

அநியாயம் அநியாயம் அநியாயம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக