புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
107 Posts - 49%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
7 Posts - 3%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
2 Posts - 1%
sanji
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
234 Posts - 52%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................

அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................

அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,

அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......

அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா

நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.

கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,

என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.

மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  56667

இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  440806

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 20, 2011 4:22 pm

அவர் உங்களை நினைவில் வைத்து கொள்ளாதது அவரின் துருதஷ்டம் அண்ணா, நீங்கள் அதையே நினைத்து கவலைப்பட வேண்டாம் சியர்ஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 20, 2011 4:24 pm

காலம் மற்றும் குடும்ப சூழ்நிலை அனைவரது மனதையும் மாற்றிவிடுகின்றது ...

ஒரு சிலர் இப்படித்தான் என்று நினைத்து நாம் வேற வேலையை பார்க்கவேண்டியதுதான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 20, 2011 4:38 pm

சிலர் அப்படி தான் இதை நினைத்து நீங்கள் ஏன் கவலை படுறீங்க.
சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 20, 2011 5:27 pm

நிறைய பேரு அப்படி தான் இருக்காங்க கிச்சா.
ஆனா அவர்களை சொல்லியும் குற்றமில்லை.இது காலம் செய்த குற்றம்.

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Uஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Dஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Yஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Aஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Sஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Uஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Dஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Hஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  A
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 20, 2011 5:58 pm

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள் மிக மிக குறைவு,

இனி ஒருமுறை இதுபோன்ற வசனத்தையும், எண்ணத்தையும் உங்களுடன் வைத்துக்கொள்ளாதீர்கள்.

ஈகரையில் உங்கள் எண்ணம் கானல் நீராகாது !!

நல்ல நகைச்சுவை !

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Thank-you015
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Sep 20, 2011 6:14 pm

வை.பாலாஜி wrote:காலம் மற்றும் குடும்ப சூழ்நிலை அனைவரது மனதையும் மாற்றிவிடுகின்றது ...

பாலாஜி அவர்களின் கருத்து இன்றைய சூல்நிலயில் பொருத்தமாக உள்ளது.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 20, 2011 8:10 pm

சில பேருக்கு நட்பு என்பதும் "passing cloud" மாதிரிதான்.இதற்கெல்லாம் நாம் வருத்தப்பட்டால் ஆகுமா? உறவுகள்...நட்புகள்..எல்லாவற்றிலுமே இந்த மாதிரியான சங்கடங்கள் சகஜம்தான். இவற்றைப் பொருட்படுத்தாமல் போவதுதான் சரியாய் இருக்கும் என்பது எனது கருத்து.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 20, 2011 9:26 pm

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்
மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லைசோகம்

இந்த வரிகள் எனக்கும் பொருந்தும் கிச்சா சோகம் என்ன செய்வது ? விடுங்கள் , மனதை தேற்றிக்கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 9:37 pm

krishnaamma wrote:என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்
மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லைஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  440806

இந்த வரிகள் எனக்கும் பொருந்தும் கிச்சா இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  440806 என்ன செய்வது ? விடுங்கள் , மனதை தேற்றிக்கொள்ளுங்கள் புன்னகை

வாழ்க்கையில் ஒரு சில விசயங்களுக்காக மனதை தேற்றித் தானே ஆகவேண்டி இருக்கு,

என்ன வாழ்க்கை இது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக