புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
69 Posts - 41%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
320 Posts - 50%
heezulia
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
22 Posts - 3%
prajai
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_m10இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................

அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................

அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,

அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......

அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா

நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.

கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,

என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.

மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667

இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................

என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Image010ycm

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி
[/quote]
சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:53 pm

[quote="kitcha"]
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா

முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:54 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி
சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி [/quote]

ராத்திரி இதுக்கு தான் ஓவரா அடிக்க கூடாதுன்ன் சொல்றது சிப்பு வருது

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 1:55 pm

பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:02 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806

அப்ப நீங்க (பிக்பாக்கெட்)அடிக்கும் போது,உங்க பாட்டுல மறந்து போய்விடுவாங்கன்னு சொல்லுங்கஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 705463

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

வாங்க பத்ம பூஷன் எங்களுக்கு தெரியாம போய்டுசே..! அதிர்ச்சி
அப்பிடியே எட்டு கட்டையல ஒரு பாட்ட எடுத்து விடுங்கோ..! சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:12 pm

[quote="kitcha"][quote="பிளேடு பக்கிரி"]
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806

அப்ப நீங்க (பிக்பாக்கெட்)அடிக்கும் போது,உங்க பாட்டுல மறந்து போய்விடுவாங்கன்னு சொல்லுங்கஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 705463

சரியா சொன்னீங்க போங்க.. இப்படி தான் பல இடத்துல மாட்டி அடி வாங்கிருக்கேன் அதிர்ச்சி சோகம்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:13 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

வாங்க பத்ம பூஷன் எங்களுக்கு தெரியாம போய்டுசே..! அதிர்ச்சி
அப்பிடியே எட்டு கட்டையல ஒரு பாட்ட எடுத்து விடுங்கோ..! சிரி

எனக்கும் இப்ப தான் தெரியும்..
எட்டு கட்டையா? என் வீட்டுல ஒரே ஒரு பூரி கட்டை மட்டும் தான் இருக்கு சோகம் சோகம்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Wed Sep 21, 2011 2:21 pm

நீங்கள் உங்களுடைய நண்பருக்கு கடன் ஏதாவது கொடுத்திருப்பீர்கள் அதனால்தான்அவர் உங்களை avoid பண்ணுகிறார்

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக