புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 2%
Balaurushya
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 2%
prajai
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
383 Posts - 49%
heezulia
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
26 Posts - 3%
prajai
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
7 Posts - 1%
sugumaran
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_m10என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 06, 2011 1:26 pm

என் அலுவலகம் காலை 8 மணிக்கு தொடங்கும்.ஆனா நான் 7.50 க்கு வந்துடுவேன்.வந்ததும் ஒரு தடவை செய்தி தாள்களை வாசித்துவிட்டு வைப்பேன்.ஏனென்றால் 8 மணிக்கு பிறகு படிக்க நினைத்தாலும் செய்தி தாள் யார் கையில் இருக்கும் என்பது தெரியாது.

அது போல நேத்து நான் படிச்ச செய்தி தாள்கள் எல்லாத்துலயும் முக்கியமான செய்தி.கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூணு பேர் தற்கொலை செய்து கொண்டதுதான்.இங்க இருக்கற ராஸ் அல் கைமா என்ற இடத்தில் டிரைலர் லாரி கம்பெனி நடத்தி வந்த ஒருவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவர் வாங்கின கடனை அடைக்க முடியாமல் தன் ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மற்றும் மகளோட பாஸ்போர்ட்டை கடன் கொடுத்த ஒருவன் பிடுங்கி வைத்து இருந்து இருக்கிறான்.

இதில் வேதனை என்ன என்றால் முதலில் தன் மகள் தூங்கியதும் ஒரு துணி மூலம் அவள் முகத்தை மூடிவிட்டு அவளை தூக்கில் ஏற்றி உள்ளார்.அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பின் கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

அவர்கள் இறந்து ஐந்து நாள்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.ஆறாம் நாள் காலை அருகில் வசிப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வருவதை கண்டு போலீஸிடம் புகார் தெரிவிக்க,அதன் பின் தான் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகினா நிலையில் கயிற்றில் தொங்கிய இவர்களை பார்த்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரிடமும் தான் எல்லா கடனையும் அடைத்து விட்டு இந்த ஓணத்திற்கு கேரளாவிற்கு வருவதாகவும் அங்கு வந்து செட்டில் ஆகி வேறு தொழில் பார்க்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்பது போலீஸ் தரப்பு ஸ்டேட்மெண்ட்.

இதை எதர்க்காக இங்கு பகிர்கிறேன் என்றால் எல்லாரும் வெளிநாடு,வெளிநாடு என்று ஆ என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறோமே.ஆனால் ஒரு குடும்பமே இறந்து போய் ஆறு நாள்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரிகிறது என்றால் இதை விட கொடுமை ஏதேனும் உண்டா? ஆசை ஆசையாக வளர்த்த தன் மகளை தன் கையாலேயே கொன்று தூக்கில் மாட்டும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது?அதை விட தன் மகள் தன் கண் முன்னே இறக்கும் கொடுமைய எந்த தாயும் அனுபவிக்க கூடாது.

இங்கு இருக்கும் நிலை நமது நாட்டை விட மோசமா இருக்கிறது.

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Yஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Sஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Hஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 06, 2011 1:28 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா !!

இந்த செய்தியை நானும் நேற்று படித்தேன் ,மிகவும் வேதனையான விடயம் அது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 1:30 pm

உண்மை தான் சுதா .. வருத்தமான செய்தி தான்

பணம் பணம் பணம் இது தான் வாழ்க்கை என்றாகி விட்டது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 1:31 pm

இந்த செய்தியை இங்கு நான் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன்.... மிகவும் சோகமான ஒரு முடிவு சோகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 06, 2011 1:32 pm

சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 1:35 pm

எவ்வளவு வேதனையான முடிவை எடுத்துவிட்டார்கள். ஒரு குடும்பமே நிர்மூலமாகிவிட்டது. பணத்தினால் இதுபோல் எவ்வளவு குடும்பங்கள் அழிந்துவிடுகிறது.

சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஆசைபடக் கூடாது.

அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்ததற்கு நன்றி சுதா.

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 06, 2011 1:36 pm

மிக கொடுமையான செய்தி..! வரவுக்கு மீறி கடன் வங்கி கொண்டு அதை செலுத்த முடியாமல் சிக்கி முக்காடும் குடும்பம் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள்..! சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 1:37 pm

சோகம் சோகம் சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 1:41 pm

மிகவும் வருத்தமாக உள்ளது, ஆனால் எந்த சூழ்நிழையிலும் தற்கொலை என்னும் முடிவை தேடிக்கொண்டில்லாமல் இருந்திருக்கலாம், எட்டு வயது குழந்தையை கொலை செய்தார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது, பாவம் அந்த குழந்தை, அது என்ன தவறு செய்தது? இவர்கள் வாங்கிய கடனுக்கு அந்த பச்சை மண் என்ன செய்யும் பாவம்???

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 1:42 pm

மிகவும் கொடுமையான வேதனையான சம்பவம்.என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 440806 என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 440806 என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி 440806

இங்கிருந்து ஊருக்கு செல்லும் போது, நம்ம ஊர் மக்கள், என்னமோ துபாயில் பணம் சிதறிக் கிடப்பது போலவும், நாம் அதை அள்ளிக் கொண்டு வந்து விட்டது போலவும் தான் நினைக்கிறார்கள்.அவனுக்கென்ன வெளிநாட்டுக்காரன் என்கிற பேச்சு தான் அதிகம்.இங்கு படும் கஷ்டம் யார் அறிவார்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக