புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நேற்று (01-09-11) விடிந்த பொழுதே சற்று வித்தியாசமாய் இருந்தது. நான்
கண் விழிக்கும் முன்னரே, கணபதி என்னை காண வந்திவிட்டார். ஓரானைகன்றை, உமையாள் திரு மகனை என்கிற இசை பாடலின் மூலமாக என் செவிகளில் நுழைந்து, பக்தி சிறகை பட படக்க வைத்து விட்டார். ஒரு மன வருத்தத்தின் காரணமாக ,கடந்த 13 நாட்களாகவே நான் கோழி தூக்கம் தான் தூங்குகிறேன் என்பதால், இந்த தூக்க கலைவு என்னை பாதிக்க வில்லை. ஆனால், என் எதிர் வீட்டு அண்ணன் ,"புங்கு தழையும்டா, நடுச்சாமம்
3 மணிக்கு சித்தி வரும், புத்தி வரும் நு அரமிச்சுட்டாங்க . உங்க பக்த்திக்கு ஒரு அளவே இல்லடா." என புலம்பினார். சிரித்து கொண்டே எழும் போது , தலையணை கீழே விழுந்தது. என்ன ஒரு ஆச்சர்யம் , இரவெல்லாம் தலையனைக்கு அடியில் இருந்தும். சிரித்து கொண்டே, "வாழ்ந்து பார்க்கலாம் வா" என சுகிசிவம் அழைத்தார். அந்த புத்தகத்தை புரட்டிமுடிப்பதற்க்கும் விடிவதற்க்கும் சரியாய் இருந்தது.
பின், புதிய தலைமுறை செய்தி பார்த்தேன். " புதுக்கோட்டை மாவட்ட
மக்கள். கிறித்தவர்கள். இஸ்லாமியர்கள். இந்துக்கள் எல்லோரும் இணைந்து, விநாயகர் பூஜையில் கலந்து கொண்டனர். இதை போலவே ரம்ஜான் அன்றும் அனைவரும் இணைந்து தான் கொண்டாடினார்களாம். இந்த செய்தியை வாசித்த '''' ஜிகுடி,சற்று முன்ன பின்ன இருந்தாலும், அவர் கூறிய செய்தி மகுடிபோல் இருந்தது.சிவசேனா தலைவர் பால் தாக்கரே , காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா போன்றவர்களை, புதுக்கோட்டைக்கு அனுப்பித்தான் மதநல்லிணக்க பாடம் நடத்த வேண்டும். பிறகு வராக நதிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று
பொங்கல் வைத்தோம். பட்டு சேலை கட்டிய பெண்களும். சுரிதார் அணிந்த பெண்களும் ( தாவணி மிஸ் ஆனது சற்று வருத்தம் தான் ) பொங்கல் பானை சுமக்கிற அழகே அழகு. இதை காண கண் கூடி வேண்டும். அடியேன் வீட்டில் நானும் என் தாயார் மட்டும் என்பதால்
சச்சரவுகள் வரவில்லை. ஆனால் எங்களுடன் பொங்கல் வைத்த மற்ற குடும்ப நண்பர்கள் பெரும்பாலும் சங்கடத்தோடுதான் பூஜை செய்தார்கள். கணவன் மனையியை கடிந்து கொள்வது ; தாய்மார்கள் குழந்தைகளை கடிந்து கொள்வது : சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்.( ஈரமில்லாத பக்தி ) நாம் ஒரு குழந்தையை கொஞ்சி முத்தம் தருகிறோம்.
ஆனால் குழந்தைகள் தானாய் விரும்பி நமக்கு முத்தம் தருவது அபூர்வம். அப்படி கொடுக்கும் போது, நாம் கன்னத்தில் ஈரப்பசை இல்லாமல் ,, வெறும் " இச்" என்கிற சத்தம் மட்டும் வந்தால், திருப்தியாய் இருக்குமா ? ... இதைப் போல தான் நாம் மற்றவர்களை கடிந்து கொண்டு
இறைவனுக்கு செலுத்துகிற பக்தியும் உயிரோட்டம் இல்லாமல் போய்விடும். ஏனென்றால், நாம் இறைவணக்கம் செய்யும் போது , என்ன செய்கிறோம் என்பதை தெய்வம் கவனிக்காது. எப்படி செய்கிறோம் என்பதைத்தான் கவனிக்கும். "ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "
" பக்தி என்பது அன்புதான் "
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இளமாறன் wrote:
இந்த 21 நூற்றாண்டில் இப்படி ஒரு பக்தியா மெய் சிலிர்க்கிறது
நன்றி நண்பரே ! பக்த்திக்கு காலம் தேவை இல்லை. மனம் போதும்! என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உங்கள் பகிர்வுக்கு நன்றி தம்பி...
"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "
" பக்தி என்பது அன்புதான் "
"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "
" பக்தி என்பது அன்புதான் "
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:உங்கள் பகிர்வுக்கு நன்றி தம்பி...
"ஒரு தாய் தான் குழந்தைக்கு ஆயிரம் முத்தம் தரலாம். ஆனால் ஒரு குழந்தை தான் தாய்க்கு தரக்கூடிய ஒரு முத்தம் கூட சிறப்பானது. பக்தி என்பது நாம் கடவுளுக்கு தருகிற முத்தம் போன்றது. சிறப்பானது. -- சுகி சிவம் "
" பக்தி என்பது அன்புதான் "
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்
ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்
உண்மை எப்படி இருந்தாலும் உண்மைதான் ! நன்றி !
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ரேவதி wrote:அய்யம் பெருமாள் .நா wrote:சில வீட்டில் அப்பாவி கணவனை மனைவிகள் கடிந்து கொள்வது இந்த சம்பவங்களுடன் தான் பக்தி செலுத்தினார்கள்
ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்
உண்மைகள் சிலருக்கு கசக்கும்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உங்களின் கொண்டாட்டத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு மகிழ்ச்சி...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 108 விநாயகர் சிலையுடன் சதுர்த்தி கொண்டாட்டம்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வரும் பாகுபலி விநாயகர் சிலைகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2