புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம்

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234958ஜாஹீதாபானு wrote:பூண்டு சாப்பிடுவாமா ஆனாலும் அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை போல.....
ம்ம்.. அதிலும் இதில் பச்சையாக போட்டு அரைக்கிறோம் இல்லையா? .....அது தான் பாவம் அவளுக்கு பிடிக்கவில்லை போல் இருக்கிறது
தெரியலமா எல்லா டேஸ்ட்டும்ஒன்னு போலவா இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234961ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234958ஜாஹீதாபானு wrote:பூண்டு சாப்பிடுவாமா ஆனாலும் அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை போல.....
ம்ம்.. அதிலும் இதில் பச்சையாக போட்டு அரைக்கிறோம் இல்லையா? .....அது தான் பாவம் அவளுக்கு பிடிக்கவில்லை போல் இருக்கிறது
தெரியலமா எல்லா டேஸ்ட்டும்ஒன்னு போலவா இருக்கும்.
பூண்டை பச்சையாக அரைப்பதால் 'பஞ்சேன்ட்' ஆக இருக்கும் ...........அதாவது 'காட்' ஆக , மிக அதிகமான நெடிபோன்ற வாசனையுடன் இருக்கும், அதனால் பிடிக்காமல் போகலாம்........சிலருக்கு மிகவும் 'மைல்டாக ' அதாவது மசாலாவோ பூண்டோ, வாசம் குறைவாக இருந்தால் பிடிக்கும். அது போல இருக்கலாம் உங்கள் பெண் .எங்க கிருஷ்ணா அப்பாவிற்கும் குறைவாக இருந்தால் தான் பிடிக்கும், வாசனை ஏதோ கொஞ்சமாக அடிக்கவேண்டும் என்று சொல்வார்
.
.
நான் பொதுவாகவே கொஞ்சம் குறைவாகத்தான் உபயோகிப்பேன் , அதற்கே அப்படி சொல்வார்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234961ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234958ஜாஹீதாபானு wrote:பூண்டு சாப்பிடுவாமா ஆனாலும் அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை போல.....
ம்ம்.. அதிலும் இதில் பச்சையாக போட்டு அரைக்கிறோம் இல்லையா? .....அது தான் பாவம் அவளுக்கு பிடிக்கவில்லை போல் இருக்கிறது
தெரியலமா எல்லா டேஸ்ட்டும்ஒன்னு போலவா இருக்கும்.
பூண்டை பச்சையாக அரைப்பதால் 'பஞ்சேன்ட்' ஆக இருக்கும் ...........அதாவது 'காட்' ஆக , மிக அதிகமான நெடிபோன்ற வாசனையுடன் இருக்கும், அதனால் பிடிக்காமல் போகலாம்........சிலருக்கு மிகவும் 'மைல்டாக ' அதாவது மசாலாவோ பூண்டோ, வாசம் குறைவாக இருந்தால் பிடிக்கும். அது போல இருக்கலாம் உங்கள் பெண் .எங்க கிருஷ்ணா அப்பாவிற்கும் குறைவாக இருந்தால் தான் பிடிக்கும், வாசனை ஏதோ கொஞ்சமாக அடிக்கவேண்டும் என்று சொல்வார்
.
.
நான் பொதுவாகவே கொஞ்சம் குறைவாகத்தான் உபயோகிப்பேன் , அதற்கே அப்படி சொல்வார்
ம்ம்ம் ஆமாமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234967ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234961ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234958ஜாஹீதாபானு wrote:பூண்டு சாப்பிடுவாமா ஆனாலும் அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை போல.....
ம்ம்.. அதிலும் இதில் பச்சையாக போட்டு அரைக்கிறோம் இல்லையா? .....அது தான் பாவம் அவளுக்கு பிடிக்கவில்லை போல் இருக்கிறது
தெரியலமா எல்லா டேஸ்ட்டும்ஒன்னு போலவா இருக்கும்.
பூண்டை பச்சையாக அரைப்பதால் 'பஞ்சேன்ட்' ஆக இருக்கும் ...........அதாவது 'காட்' ஆக , மிக அதிகமான நெடிபோன்ற வாசனையுடன் இருக்கும், அதனால் பிடிக்காமல் போகலாம்........சிலருக்கு மிகவும் 'மைல்டாக ' அதாவது மசாலாவோ பூண்டோ, வாசம் குறைவாக இருந்தால் பிடிக்கும். அது போல இருக்கலாம் உங்கள் பெண் .எங்க கிருஷ்ணா அப்பாவிற்கும் குறைவாக இருந்தால் தான் பிடிக்கும், வாசனை ஏதோ கொஞ்சமாக அடிக்கவேண்டும் என்று சொல்வார்
.
.
நான் பொதுவாகவே கொஞ்சம் குறைவாகத்தான் உபயோகிப்பேன் , அதற்கே அப்படி சொல்வார்
ம்ம்ம் ஆமாமா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரண்டைத்துவையல் !
தேவையானப்பொருட்கள்:
பிரண்டை – 1 கட்டு(பிரண்டை கொடி வகையாகும்.இதில் நுனித் தண்டு மட்டும் எடுத்துக் கொள்ளவும். மற்ற தண்டு எல்லாம் முற்றலாக இருக்கும். ஒருவேளை எல்லாமே முற்றலாக இருந்தால் நார் இல்லாமல் சுத்தம் செய்துகொள்ளவும்)
சின்ன வெங்காயம் -10 (தேவையானால் )
பச்சை மிளகாய் -4
வத்தல் மிளகாய் -2 - 4
உப்பு -சிறிதளவு
புளி பேஸ்ட் ஒரு ஸ்பூன் அல்லது புளி கொஞ்சம்.
தாளிக்க:
சமையல் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு -தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்.
முதலில் பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதன் நுனித் தண்டை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொண்டு சுத்தம் செய்து நீரில் அலசி எடுத்து பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை போட்டு, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வத்த மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் பிரண்டையை போட்டு சுருள வதக்கவும். பின் உப்பு, புளி சேர்த்து வதக்கி கீழே இறக்கி ஆற விட்டு நைஸாக அரைத்தெடுக்கவும்.
உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
சுவையான பிரண்டை துவையல் ரெடி. இதை இட்லி, தோசை, சூடான சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் தொட்டுக்கொள்ளலாம்.
உடம்பிற்கு மிக நல்லது. ஒரேயொரு பிரண்டையை தோட்டத்தில் நட்டு வைத்தாலும் போதும், கொடியாக படர்ந்துவிடும். நாம் நமக்குத் தேவையானபோது உபயோகித்துக் கொள்ளலாம்
இதை சீசன் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். அத்தனை மருத்துவ சக்தி வாய்ந்த கீரை இது.
பித்தம், பசியின்மை, எல்லாவற்றிற்கும் செலவே இல்லாத மருந்து இது.
ஒரு முறை சாப்பிட்டு பார்த்தால் இதன் சுவையே மறுபடியும் சாப்பிட தூண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கத்தரிக்காய் துவையல் !
தேவையானவை :
குண்டு கத்தரிக்காய் 1
சின்ன வெங்காயம் -10 பொடியாக நறுக்கவும்
தக்காளி - 1 - விதைநீக்கியது
வத்தல் மிளகாய் -2 - 4
உப்பு -சிறிதளவு
புளி பேஸ்ட் ஒரு ஸ்பூன் அல்லது புளி கொஞ்சம்.
தாளிக்க:
சமையல் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு -தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்.
செய்முறை:
விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி, அடுப்பில் சுட்டு கொள்ள வேண்டும். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
கொஞ்சம் ஆறியவுடன், கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்,
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் தாளித்து, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வதக்கியதையும் சேர்த்து, உப்பு போட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள 'கத்தரிக்காய் துவையலில்' சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

இதுவரை உள்ள துவையல்களின் PDF ஐ இங்கு தருகிறேன் நாளை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி, அடுப்பில் சுட்டு கொள்ள வேண்டும். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
கொஞ்சம் ஆறியவுடன், கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்,
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் தாளித்து, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வதக்கியதையும் சேர்த்து, உப்பு போட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள 'கத்தரிக்காய் துவையலில்' சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313811பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் சிறிது புளிகரைசல் துளி வெல்லம் சேர்க்க தூக்கலாக இருக்கும்.
- Code:
விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி, அடுப்பில் சுட்டு கொள்ள வேண்டும். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
கொஞ்சம் ஆறியவுடன், கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்,
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் தாளித்து, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வதக்கியதையும் சேர்த்து, உப்பு போட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள 'கத்தரிக்காய் துவையலில்' சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
ஓ, அப்படியா, செய்து பார்க்கிறேன் ஐயா .............மிக்க நன்றி !
- Sponsored content
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|