ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Yesterday at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Aug 17, 2022 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

+11
பாலாஜி
ரா.ரா3275
ஜாஹீதாபானு
மதுமிதா
Dr.S.Soundarapandian
தமிழ்நேசன்1981
M.Saranya
மாணிக்கம் நடேசன்
சிவா
ரேவதி
krishnaamma
15 posters

best துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

First topic message reminder :

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:23 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down


best Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Thu Dec 21, 2017 8:47 am

கத்தரிக்காய் துவையல் !


தேவையானவை :


குண்டு கத்தரிக்காய் 1 
சின்ன வெங்காயம் -10 பொடியாக நறுக்கவும் 
தக்காளி - 1 - விதைநீக்கியது 
வத்தல் மிளகாய் -2 - 4 
உப்பு -சிறிதளவு
புளி பேஸ்ட் ஒரு ஸ்பூன் அல்லது புளி கொஞ்சம்.
 
தாளிக்க:


சமையல் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு -தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்.
 
 
செய்முறை:


விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி, அடுப்பில் சுட்டு கொள்ள வேண்டும். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
கொஞ்சம் ஆறியவுடன், கருகிய தோலை  எடுத்து விட வேண்டும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்,
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் தாளித்து, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வதக்கியதையும் சேர்த்து, உப்பு போட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள 'கத்தரிக்காய் துவையலில்' சேர்க்கவும்.
நன்கு கலக்கவும். 
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன்  சாப்பிடலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Mon Feb 24, 2020 10:00 pm

இதுவரை உள்ள துவையல்களின் PDF ஐ இங்கு தருகிறேன் நாளை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 25, 2020 10:49 am

Code:

விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி, அடுப்பில் சுட்டு கொள்ள வேண்டும். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
கொஞ்சம் ஆறியவுடன், கருகிய தோலை  எடுத்து விட வேண்டும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்,
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் தாளித்து, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வதக்கியதையும் சேர்த்து, உப்பு போட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள 'கத்தரிக்காய் துவையலில்' சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன்  சாப்பிடலாம்.

இதில் சிறிது புளிகரைசல் துளி வெல்லம் சேர்க்க தூக்கலாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

best Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by krishnaamma Sat Mar 07, 2020 9:35 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து கொஞ்சம் எண்ணெய் தடவி, அடுப்பில் சுட்டு கொள்ள வேண்டும். அதை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
கொஞ்சம் ஆறியவுடன், கருகிய தோலை  எடுத்து விட வேண்டும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்,
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, மிளகாய் தாளித்து, வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வதக்கியதையும் சேர்த்து, உப்பு போட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள 'கத்தரிக்காய் துவையலில்' சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன்  சாப்பிடலாம்.

இதில் சிறிது புளிகரைசல் துளி வெல்லம் சேர்க்க தூக்கலாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1313811

ஓ, அப்படியா, செய்து பார்க்கிறேன் ஐயா புன்னகை.............மிக்க நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை