புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
107 Posts - 49%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
9 Posts - 4%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
234 Posts - 52%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
18 Posts - 4%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
5 Posts - 1%
Barushree
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை

பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 9:21 pm

பெயர்:********
வயது: 26
ஊர் :*****

நான் 14 வருடங்களா சுய இன்பம் செய்து வந்தேன். இப்போது என் ஆண் உறுப்பு சிறிய தாகயும் விறைப்பு தன்மை இல்லாமலும் உள்ளது. என் ஆண் உறுப்பு விறைப்பு தன்மை ஏற்ப்பட்ட 2 நிமிடங்களில் விந்து அணு வெளியேறிவிடுகிறது. சில நேரங்கல்லில் விறைப்பு தன்மை ஏற்ப்படுவது இல்லை. இதனால் என் திருமணத்தை தள்ளி போடு செல்கிறேன். இதில் குணமாக ஆலோசனை மற்றும் மருத்துகள் கூறவும். மிகையும் மன வேதனை தருகிறது .

உங்களிடம் நல்ல பதிலை எதிர்பார்கிறேன்.

********

1. உங்களிடம் எந்த குறையும் தென்படவில்லை - தன்னம்பிக்கை ஒன்றைத் தவிர.டீன் ஏஜ் பருவம் முதல் சுய இன்பம் அனுபவிப்பது என்பது மிக மிகச்சாதாரணம். இன்னும் சொல்லப்போனல் இப்படி இல்லாதிருந்தவர்கள் அப் நார்மல் என்றே கூறலாம்.

2. சுய இன்பத்திற்கும் ஆணுப்பு சிறிதாவதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று மருத்துவர்கள் அடித்துக் கூறுகின்றனர், எனவே அதனால் சிறிதானதென்று எண்ணும் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

3. ஆணுறுப்பின் அளவிற்கும் சுகத்தைப் பெறுவதிலும் தருவதிலும் இருக்கும் செய்லபாடுகளுக்கும் தொடர்பே இல்லை. மூன்றங்குலம் இருந்தாலே போதும் உலகை ஆளலாம்.

4. விரைவில் விந்து வெளியேறுதல் என்பது 99 சதவீத ஆண்களின் ஆரம்பநிலைக் குறைபாடுதான். எனவே அதையும் குழ்பபிக் கொள்ளவேண்டாம்.

5. இத்ற்காக திருமணம் தள்ளிப்போடுதல் என்பது மிக மிக முட்டாள் தனம். தன்னம்பிக்கையுடன் திருமணம் செய்துகொள்ளுங்கள். திருமணமான மூன்றே மாதங்களில் மிகச்சிறந்த கணவனாய்த் திகழ்வீர்கள் என்ரு உறுதியுடன் கூறுவேன்.

சில வழிமுறைகள்:

இதற்கென்று மருத்துவர்களிடம் சென்று அவர்களைப் பணக்காரர் ஆக்காதீர்கள். புன்னகை

1. புரோட்டீன் நிறைந்த உண்வுப்பொருடகள் தினமும் சிறிதளவு நெய் மற்றும் பருப்பு வகை உணவில் சேர்த்து வரவும்.தினமும் ஒரே ஒரு பாதாம் பருப்பை இரவில் சிறிது தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலை அதனைத் தோலுரித்து நன்கு மென்று உண்டுவிட்டு ஒரு தம்ளர் பால் அருந்தி வாருங்கள். பிறகு உஙக்ளுக்கே வித்தியாசம் தென்படும்.

2. இயன்ற வரையில் சுய இன்பத்தை தள்ளிப்போடுங்கள்.

3. சிறு நீர் கழிக்கும் போது விட்டு விட்டு அடக்கி கழிக்க முயலுங்கள். விந்து விரைவில் வெளியேறுதலைக் கட்டுப்படுத்தும் பயிற்சி இது. ஆரம்பத்தில் சற்று வலி மிகும் என்றாலும் நாளடைவில் இது பழகி நார்மலாகி விடுவீர்கள்.

4. தினந்தோறும் ஆழ்நிலை தியானம் செய்து வாருங்கள். விரைவில் மன பலமும் உடல் பலமும் பெருகும்.

திருமணத்திற்குப் பிறகு உஙக்ளுக்கு இன்னும் சில சிறந்த வழிமுறைகளைச் சொல்லித்தருகிறேன்.

விரைவில் திருமணம் முடிந்து சிறந்த இல்லறம் காண என் ஆசிகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 11:32 am

உங்கள் கேள்விகளை sramasamy2002@gmail.com என்ற முகவரிக்கே அனுப்பிக்கேட்கலாம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 7:07 pm

மிக்க நன்றி கலைவேந்தன்.

உங்கள் மருத்துவ ஆலோசனை பார்த்தேன் சந்தோசமாக உள்ளது.

மிண்டும் நன்றி ரகசியம் காத்ததுகு.

**********

சொன்ன சொல் காப்பது மனிதர்களுக்கு முக்கியம் நண்பரே... வாழ்த்துகள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 30, 2011 7:44 pm

எனக்கு கல்யாணமான நாளிலிருந்தே தாம்பத்திய உணர்வு கிடையாது .என்றாவது ஒரு நாள் ஒரு மாதிரியாக இருக்கும் .அதுவும் கூட 10 செகண்ட்ஸ் தான் அந்த பீலிங் இருக்கும்.எனக்கும் அந்த சுகம் என்னவென்று அறிய ஆசை . ஆனால் இதை எப்படி சொல்வது என்று தயங்கி கொண்டிருந்தேன் .****** ஒரு
சித்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன் .அவர் சதாவரி லேகியம் சுகுமாரம்
கசாயம் சாப்பிட சொன்னார். அதை வாங்கி சாப்பிட்டும் எனக்கு எந்த மாற்றமும்
தெரியவில்லை . என் கணவரும் எல்லா விதத்திலயும் எனக்கு ட்ரை பண்ணி
பார்த்துட்டார். எனக்கு அந்த தாம்பத்திய உணர்வு வரவில்லை. அந்த 10
செகண்ட்ஸ் உணர்வு தான் வருகிறது. அதுவும் கூட உறவு கொள்ளும் போதெல்லாம் இருக்காது. ஏதோ ஒரு நாள் தான் இருக்கும். எனக்கு கல்யாணமாகி 19 வருடமாகிறது. என் வயது 36 . எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
என்னுடைய இந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்கிறதா. ப்ளீஸ் பதில்
சொல்லுங்கள். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .

அன்புள்ள சகோதரி..

உங்கள் மடல் கண்டேன்.

ஒரு விவரம் நீங்கள் தர மறந்து விட்டீர்கள். இந்த குறை திருமணம் ஆனதிலிருந்தேவா இல்லை இரண்டு குழந்தைகள் ஆனபின்னரா என்பது தெரிய வேண்டும். ஏனென்றால் பெண்களிம் 80 சதவீதம் பேருக்கு நீங்கள் சொல்லும் குறை இருக்கிறது. இரண்டு குழந்தைகள் பெற்றபின்னர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை காணப்படுகிறது.இரண்டு குழந்தைகள் என்று நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து உஙக்ளது துவகக கால இல்லறம் நல்லபடியாகச்சென்றது என்றே அனுமானிக்கிறேன்.

இக்குறைபாட்டுக்கு மனவியல் குறைபாடுகள் தான் காரணங்கள் :

1. குழந்தைகள் பெற்றதும் பால் சுரப்பிகள் தீவிர பணியில் ஈடுபடும் போது தாம்பத்ய உறவுக்கான ஹார்மோன்களின் சுரப்பு குறைகிறது. அதனால் தான் பால் தரும் தாய் மார்கள் கணவனுக்கு அதிகம் ஒத்துழைப்பதில்லை. மேலும் குழ்ந்தைகளின் மேல் ஈடுபாடு அதிகரித்து விடுவதால் இந்த உன்னத உறவின் மகத்துவம் சிறிதுசிறிதாகக் குறைகிறது.

2.முப்பத்தைந்து வயதைக்கடந்த பின்னர் பெண்களின் குழ்ந்தை பெறும் தன்மையும் சற்றே குறைந்து விடுகிறது. இதனால் குழந்தை பெறுவதற்கான முக்கிய ஊக்கியான தாம்பத்ய உறவு மேல் ஈடுபாடு இல்லாமல் போகிறது.

3. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் பிரச்சினைகள் குடும்ப உறுப்பினர்களால் வரும் மன உளைச்சல்கள் போனறவையும் மனோதத்துவ ரீதியாக இதனைப்பாதிக்கிறது. வேலைக்குப்போகும் பெண்களின் நிலைமை இதை விட மோசமாகிறது. அலுவலில் ஏற்படும் பிரச்சினைகள் உயர் அதிகாரிகளின் பேச்சுக்கள் கடக்கும் ஆண்களின் மாறுபாடான கேவலமான சில செய்கைகள் போன்றவை அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றது.

தீர்வு என்ன..?

1. முதலில் உங்களை இளமையாக உணருங்கள். உங்களை அலங்கரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணவன் இல்லம் திரும்பும் போது அவரை இன்முறுவலுடன் வரவேற்று அன்புடன் தலை கோதுங்கள்.சின்ன சின்ன முத்தங்கள் இருவருக்குமே உதவி செய்யும்.

2.இரவில் கூடிய வரை கணவனின் சிறு சிறு சிலுமிஷங்களைப் பாராட்டுங்கள். அதில் பேருவகை அடைய முயலுங்கள். இயன்றவரை முன் செயல்கள் ( pre play) அதிகரியுங்கள். ( இந்த ஆலோசனை முழுமையும் இருவருமே வாசிப்பது சிறந்தது. )

3. முதலில் உஙக்ள் கணவரைத் திருப்தி படுத்த வேண்டியது உங்கள் கடமை என்று உணருங்கள். கடமையைச்செய்யும்போது மெல்ல மெல்ல உங்கள் மனமும் அந்த பந்தத்தில் ஈர்க்கப்பட்டுவிடும்.

4. இரவு படுக்கப்போகும் அரை மணி முன்னதாக பாதாம் பாலை இருவருமே அருந்தலாம். துப்புறவாக முடிந்தால் ஒரு குளியல் போட்டு சுகந்த மணத்துடன் கணவரிடம் அணுகுங்கள். அவரது செய்கைகளுக்கு இயன்ற வரை ஈடுகொடுங்கள்.

5. வாரத்தில் ஒரு முறையாவது இருவரும் தனியாக சிறு சுற்றுலா ஷாப்பிங் போன்றவற்றுக்குச் சென்று வாருஙக்ள். கைகோர்த்து நடவுஙக்ள்.இனிய நிக்ழவுகளைப்பகிர்ந்து கொள்ளுஙக்ள் கொஞ்சம் செக்சியாகக்கூட பேசிக்கொள்ளலாம் தவறில்லை.

6. குறைந்த பட்சம் படுக்கப்போகும் முன் காதல் படங்களைக் கண்டு ரசியுங்கள். தேவையற்ற தரக்குறைவான வீடியோக்கள் வேண்டாம். வெறுத்துவிடும். மெல்லிய காதல் நிறைந்த தமிழ் ஆங்கிலப்படஙக்ள் பார்க்கலாம்.

7. முக்கியமான ஒன்று : கணவருக்கு ஆர்வம் இருக்கும் போது அதைத் தடை போடாதீர்கள். இயன்ற வரை ஒத்துழைப்பு தருவதால் நீஙக்ளும் இந்த புனிதப்பயணத்தில் ஈர்க்கப்படுவீர்கள்.

சகோதரி,

உங்கள் பிரச்சினை மருந்தாலும் மருத்துவத்தாலும் தீர்கப்படவேண்டிய குறையே இல்லை என்பதை அடித்துக் கூறுவேன். மனவியல் ரீதியாக அணுகவேண்டிய விடயங்கள். நான் சொல்லி இருப்பனவற்றைச் சிறிது காலம் செயல்முறைப்படுத்தி விளைவுகளைக் கூர்ந்து கவனியுஙக்ள்.

அதற்குப்பின்னும் பிரச்சினை நீடித்தால் தகுந்த மனவியல் மருத்துவரிடம் பரிந்துரை செய்கிறேன்.

என் அன்புச்சகோதரியின் இல்லறம் மேலும் சிறந்திட இந்த அண்ணனின் நல்வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed May 04, 2011 11:49 pm

எனக்கு ஏன் இந்த பகுதிக்கு என் கேள்விகளை அனுப்ப முடியவில்லை
இது புகார் பெட்டியில் வந்த மெயில் இந்தப்பகுதியில் சாதாரண உறுப்பினர்களுக்கு பின்னுட்டம் அளிக்க முடியாது அதனால் இந்த பகுதியை வேறுப்பகுதிக்கு மாற்றவும்.. வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ 838572

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 2:33 am

மருத்துவப்பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது தமிழ்ன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 8:00 pm

வணக்கம் அண்ணா எனக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உடலுறவில் வித்து முந்துகிறது. 1 நிமிடம்தான் தாகிப்பிடிக்கமுடிகிறது. எனது மனைவியை திருப்பதிப்படுத்த முடியவில்லை.
தயவு செய்து வித்து பிந்த வைக்கும் கிரிம் அல்லது spray என்ன பெயர்? எப்படி பாவிப்பது? எண்டு சொலமுடியுமா ... ப்ளிஸ் ...
.

அன்புள்ள தம்பி ..

உடலுறவில் விந்து முந்துதல் என்பது குறையே இல்லை என்பதை முதலில் மனதில் நிறுத்துங்கள்.

கண்ட வீடியோக்களைக் கண்டு ஏதோ மணிக்கணக்கில் இந்த கலையில் ஈடுபடுகிறார்கள் என்று நினைத்தால் அந்த நினைவை முதலில் மனதில் இருந்து நீக்கிவிடுங்கள். ஏனென்றால் நார்மலான உடல் உறவு நேரம் இரண்டு நிமிடம் முதல் அதிக பட்சம் 10 நிமிடங்கள் மட்டுமே.

மனைவியைத் திருப்திப்படுத்த இயலவில்லை என்று வருந்தி இருக்கிறீர்கள். இப்படி நினைப்பதே முதலில் தவறு. பொதுவாக பெண்கள் ஐந்து நிமிடம் முதல் 10 நிமிடங்களுக்குள் ஆர்காசம் என்னும் உச்ச இன்பத்தைப் பெற்று விடுகிறார்கள். எனவே தளர வேண்டாம்.

இதற்கென்று மருந்து எடுத்துக்கொள்வதோ ஸ்பிரே அடித்துக்கொள்வதோ ஆபத்தானது. இயற்கையை மீறிய செயல்கள் அனைத்துமே தீங்கானவை என்பதை உணருங்கள்.

சில டிப்ஸ் :

1. உணவு அருந்தி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது கழித்தே உடலுறவை வைத்துக்கொள்ள வேண்டும்.

2. குளிர்ந்த நீர் அல்லது நீர்மோர் ஒரு கிளாஸ் அருந்திவிட்டு மனதை வேறு எந்த குழப்பங்கள் தாழ்வு மனப்பான்மைகள் எதுவும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் அணுகுங்கள்.

3. நேரடியாக உடனடியாக உச்சக் கட்டத்திற்கு சென்றுவிடாமல் இன்பமாக பேசி தழுவி முத்தஙக்ள் கொடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கண்களால் பருகிக்கொண்டு மெல்ல மெல்ல இந்தக் கலையில் இறங்கவேண்டும். அடுத்த பஸ் பிடிக்கப்போவது போல அவசரம் காட்டவேண்டாம்.

4. உடலுறவில் முன் விளையாட்டுக்கள் ( FORE PLAY ) மிக மிக முக்கிய இடத்தை வசிக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். ஒருவருக்கொருவர் புரிதலுடன் விரும்பிய வண்ணம் முன் விளையாட்டுக்களை நிகழ்த்தி மனைவி ‘ அந்த ‘ கட்டத்துக்கு தயார் என்று அறிந்து பின்னும் ஒரு ஐந்து பத்து நிமிடங்கள் முன் விளையாட்டுக்களை நிகழ்த்தி இதற்கு மேல் உங்கள் பார்ட்னர் தாங்க இயலாது என்ற நிலையில் கடைசி நிலைக்கு செல்லுங்கள். இருவருக்குமே திருப்தி கிடைப்பதை உணர்வீர்கள்.

5. விந்து மிக விரைவில் வெளியேறுகிறது என்ற நிலையில் ஒன்று செய்யலாம். அதாவது உடலுறவுக்கு மூன்று நான்கு மணிகள் முன்னதாக விந்துவை செயற்கையாக வெளியேற்றிவிட்டு பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது விந்து விரைவில் வெளியேறுவதைத் தடுகக்லாம்.

6. சிறுநீர் கழிக்கும் போது விட்டு விட்டு அடக்கி பின் சிறுநீர்கழிக்கும் பயிற்சியை மேற்கொண்டால் ஓரளவு பயனளிக்கும்.

7. உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது அவசியத்துக்கும் முன்னதாக விந்து வெளியேறப்போகிறது என்ற நிலை உணரும்போது செயலாக்கத்தை நிறுத்தி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு தழுவிக்கொண்டு நேரம் கடத்தி 10 நிமிடங்கள் கழித்தும் தொடரலாம்.

8. இருவருமே விரும்பும் பட்சத்தில் வேறு சில ( ஃபிஙகரிங் மற்றும் மௌத் காங்கிரஸ் ) முறைகளையும் பயன் படுத்தி மனைவியை மிக அதீத உச்சநிலைக்குக் கொண்டு செல்லலாம். ( இது குறித்து மிக விரிவாக எழுதினால் வாசிக்க கொஞ்சம் சங்கடம் வரலாம். )

மிக இன்றியமையாத கருத்து என்ன என்றால் இந்த கலை பழகப் பழக கைக்கொள்ளும் அற்புத வித்தை. ஒரு வருடம் தானே ஆகி இருக்கிறது. போகப்போக இந்த வேகம் தணிந்து நிதானமாக இந்த கலையை ரசிக்கும் கால்ம் வரும். அதற்கும் முன் அவசரப்பட்டு மனதைத் தளரவிடாதீர்கள்.

கண்டிப்பாக இதற்காக மருந்தோ அலல்து ஸ்ப்ரேயோ தேடி உபயோகித்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்களது இந்த நிலையை மனைவியுடன் மனம் விட்டு பேசி புரிதல் ஏற்படுத்துதல் மூலம் இருவருமே இணைந்து இந்த பிரச்சினையைத் தீர்க்கலாம்.

எனது வாழ்த்துகளும் ஆசிகளும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 06, 2011 8:11 pm

தெளிவான விளக்கம்! கலையின் சேவை யை மனமார பாராட்டுகிறேன் . அன்பு மலர் அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 06, 2011 8:44 pm

மிக்க நன்றி பாலா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக