புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
Page 9 of 11 •
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...
வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.
வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.
தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.
ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.
உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.
இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.
இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை
பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இந்த பதிவுகளை பாருங்கள்karthickyuvan wrote:எனக்கு வயது 21 ஆகிறது நான் சுய இன்பம் பலகம் உள்ளவன் ...நான் தினமும் இரவு தூங்குவதற்கு செல்லும் சுய இன்பம் செய்கிறான்..இதனால் ஏதாவது ப்ராப்ளம் வருமா??????
http://www.eegarai.net/t28071-topic#263714
http://www.eegarai.net/t48883-topic
- karthickyuvanபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 25/07/2010
Sir i know these details sir...my Doubt is i do it Daily Before Going to Sleep ...so only i fear abt that.....daily panurathala ethavathu Problem varum ma nu tha Doubt?????
definitely, this habit will have adverse effect on you. it is better to consult doctor and marriage will solve your problem you know the Tamil proverb " அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"karthickyuvan wrote:Sir i know these details sir...my Doubt is i do it Daily Before Going to Sleep ...so only i fear abt that.....daily panurathala ethavathu Problem varum ma nu tha Doubt?????
இயன்ற வரை இந்த பழக்கத்தைக் கைவிட்டு மனதை ஆக்க பூர்வமான வழிகளில் நெறிப்படுத்துங்கள். விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டால் இப்பழகக்ம் போய்விடும். இது குறித்த எனது பதில்கள் இதே திரியில் உள்ளன. அவற்றையும் பாருஙக்ள். நல்வாழ்த்துகள்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலைவேந்தன் wrote:இயன்ற வரை இந்த பழக்கத்தைக் கைவிட்டு மனதை ஆக்க பூர்வமான வழிகளில் நெறிப்படுத்துங்கள். விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டால் இப்பழகக்ம் போய்விடும். இது குறித்த எனது பதில்கள் இதே திரியில் உள்ளன. அவற்றையும் பாருஙக்ள். நல்வாழ்த்துகள்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
இதற்கு பதில் அளிப்பது சரியா என்று தெரியவில்லை,
இருந்தாலும் நான் அறிந்ததை, படித்ததை, மருத்துவர்கள் கூறிய கருத்தை பதிப்பிக்க விரும்புகிறேன்.
முதலில் சுய இன்பம் என்பது மருத்துவரீதியாக தவறில்லை. ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. சில ஆண்/பெண்களுக்கு இயற்கையாக hyper sexual intention என்ற ஒரு நிலை இருக்கும். ஜோதிட சாஸ்திரமும் இதற்கான சில கிரக நிலைகளை கூறி இருக்கிறது. இன்ன கிரக அமைப்பு உள்ளவர்கள் இன்ன இன்ன கிரக அமைப்பு உள்ளவர்களோடு சேர்ந்தால் அவர்களின் தாம்பத்தியம் இனிக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இன்று நடை முறையில் வெறும் நட்சத்திர பொருத்தத்தை வைத்து திருமணம் நடை பெறுகிறது.
இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒவ்வொருவரின் ஹார்மோன் சுரப்பு ஒவ்வொருக்கும் மாறுபடும்.ஒரே வயதுள்ள ஒருவன் நான்கு இட்லி சாப்பிட முடியும், மற்றுஒருவனால் 10 இட்லி சாப்பிட முடியம். இது ஏன் என்ற கேள்வி நாம் என்றாவது கேட்டதுண்டா. அதை போல் தான் செக்ஸ் உணர்வும், அவன் நான்கு இட்லி சாப்பிடுகிறான், நீயும் நான்கு இட்லி தான் சாப்பிட வேண்டும் என்று கூறுவது சரியில்லையோ, அது போல் தான் இதுவும்.
எண்ணிக்கை ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலையும், மனதையும், உணர்வையும், வயதையும் பொறுத்து மாறுபடும். 21 வயது ஆணுக்கு தினமும் இச்சை வருவது இயற்கை. திருமணம் செய்து அல்லது சுயமாக இது இரண்டுக்கும் மருத்துவ ரீதியாக வித்தியாசம் இல்லை. பல இளைஞ்சர்கள் சரியான விளக்கம் தெரியாதலால், திருமணம் ஆன பின்பு இதனால் தங்களால் துணையை திருப்தி செய்ய இயலாது என்று தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல. இது தவறானது என்று கூறி சில சித்த வைத்தியர்கள் காசு சம்பாதிக்கினர். நீங்கள் செய்யா விட்டாலும் இயற்கையாக ஒரு சில நாட்களில் அது நடக்கும். இந்த இடைவெளி ஒவ்வொரு ஆணுக்கும் வித்தியாசப்படும். டாக்டர் மாத்ருபூதம் , டாக்டர் நாராயணாமூர்தி இதை பல முறை கூறி இருக்கிறார்கள். யோகிகள் சில வழிமுறை கூறியுள்ளனர், வள்ளலார் மாதம் இருமுறை மனைவியிடம் சேரலாம் என்று கூறுகிறார். இது அனைவருக்கும் நடை முறை சாத்தியமா. மதம், ஒழுக்கம் இதை தவறு என்று கூறினாலும் மருத்துவம் இதை இயற்கை என்றே கூறுகிறது. ஆதலால் நீங்கள் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடுங்கள், இது தவறு என்னும் மாயையில் இருந்தும் விலகுங்கள். வயது ஆக ஆக உங்கள் கடமையும், பொறுப்புகளும் அதிகரிக்க, அதிகரிக்க இது தானாகவே குறைந்து விடும்.
" எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
கலைவேந்தன் wrote:நான் ஆணுறை பயன் படுத்துகிறேன் . ( 2 மகன்கள்) . மேலும் "kookinoor extra time" ஆணுறைபெயர், இதில் ஒருவகையான வேதிப்பொருள் இருக்கும் என நினைக்கிறேன். பெயருக்கு ஏற்றவாறு இருப்பதால் , நன்றாகவே உள்ளது. இது கெடுதலா ? உங்கள் கருத்து அறிய ... விருப்பம்
*********
அன்பின் **********,
பொதுவாகவே எலலா ஆணுறைகளிலுமே லேட்டக்ஸ் என்னும் ரப்பர் பொருள் அதிகம் இருப்பதால் அது கெமிக்கல் விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். மேலும் அதில் உராய்வுக்காக என ’டாட்’களை ஏற்படுத்தும் போதும் அதில் சில கெமிக்கல் சேர்க்கப்படுகின்றன..
சில ஆணுறைகள் மணமூட்டப்படுகின்றன. அவ்வாறு மணமூட்ட வேண்டி சில வேதிப்பொருளகளைக் கலக்கவே செய்கிறார்கள்.
ஆணுறைகள் உபயோகிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ( அலர்ஜி ) ஏற்பட்டு தோல்களில் அரிப்பும் சிறு வேர்க்குரு போன்றவையும் ஏற்படுவதுண்டு.
எந்த ஆணுறை பயன்படுத்தும் போது இத்தகு பின் விளைவுகள் ஏற்படுவதாக உணர்கிறீர்களோ அதனைத் தவிர்த்தல் நலம்.
இதை விட சிறந்த வழி உங்கள் மனைவிக்கு காப்பர் ட்டி என்னும் தடைச்சாதனம் பொருத்திக்கொள்வதே ஆகும். இப்போது மிகச்சிறந்த காப்பர் ட்டி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. எந்த வித அசௌகரியங்களும் இல்லாமல் நிம்மதியாக உடலுறவில் ஈடுபட சிறந்த யோசனையாகும்.
ரூபாய் இரண்டாயிரத்துக்குள் செலவில் காப்பர்டி பொருத்திக்கொள்ளலாம். சிறந்த கைனகாலஜிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்று பயன்பெறலாம்.
அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என நிரந்தர கருத்தடை கூட செய்து கொள்ளலாம். ஆணுக்கும் சரி பெண்னுக்கும் சரி நிரந்தர கருத்தடை என்பது தற்போது எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.
காப்பர் டி பொருத்திய ஒரு சிலருக்கு அது கர்ப்ப பையின் உள்ளே சென்று ,பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் வெளியே எடுக்கப் படக் கூடிய அளவுக்கு சில சமயத்தில் சிக்கலாகிறது என்று சொல்கிறார்களே..
உண்மைதான் தில்லாலங்கடி.. நான் ஒரு கைனகாலஜிஸ்டை விசாரித்த வகையில் நூற்றுக்கு இரண்டு பேருக்கு இது போன்ற நிலைமை ஏறப்டலாமாம்.
தகுந்த அளவுடைய காப்பர்-டி பொருத்தினால் கூடியவரை இந்த பிரச்சினையை தவிர்க்கலாம் என்கிறார்கள்..!
தகுந்த அளவுடைய காப்பர்-டி பொருத்தினால் கூடியவரை இந்த பிரச்சினையை தவிர்க்கலாம் என்கிறார்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
எத்தனை வயது வரை நமது குழந்தைகளை நம்முடன் படுக்கை அறையில் ஒன்ராக உறங்குவதற்கு அனுமதிக்கலாம்.?
- rani.m1985புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 03/08/2011
உங்களின் சேவைக்கு நன்றி..
எனக்கு வயது 26. திருமணமான பெண். 1 , 3 வயதில் இரண்டு குழநதைகள் உண்டு. என் கணவர் குழந்தைகள் முன்னால் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்க என்னிடம் வற்புறுத்தி பால் குடிக்கின்றார். அல்லது ஊட்டிவி்ட வற்புறுத்துகிறார். அது தவறான பழக்கமா?? அவ்வாறு செய்துவிட்டு உடலுறவுகொள்ளும் போது இன்பமா இருப்பதாக சொல்கிறார். என்ன செய்யலாம்???

- Sponsored content
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 11