புதிய பதிவுகள்
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
5 Posts - 56%
Barushree
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 11%
kavithasankar
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 11%
prajai
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
2 Posts - 3%
Shivanya
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_m10கிரேஸியைக் கேளுங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேஸியைக் கேளுங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84575
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Oct 2018 - 14:19

கிரேஸியைக் கேளுங்கள்! Kalkinews_67600649596
-...
எதற்கெடுத்தாலும் எதிர்கேள்வி கேட்பதுதானே
இளைஞர்களின் அடையாளம்? என்று சில கல்லூரி
இளைஞர்களிடம் கேட்டோம்.

சொல்றது ஈஸி. கேட்டுப் பார்த்தாதான் தெரியும்.
கேள்வி கேட்கிறது எவ்வளவு கஷ்டம்னு! என்று
வரிந்து கட்டினர்.

சரி… அப்படின்னா நீங்களே இந்த வாரம் கிரேஸியைக்
கேளுங்க என்று களத்தில் இழுத்துவிட்டோம்.
அவர்களின் துடிப்பான கேள்விகளும் கிரேஸியின்
துள்ளலான பதில்களும்….
----------------------------

* மஞ்சுப்ரியா
கமலிடம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

-
கமல் விடாமல் கற்றுக் கொண்டிருக்கும் வாத்தியார்,
நான் அவரிடம் கற்றது கமலளவு…
கல்லாதது உலக(நாயக) அளவு.
-
--------------------------------------

* ராஹி ஜனார்த்தனன்
எந்த மாதிரி டைமிங் ஸென்ஸ், ஹ்யூமர் ஆக மாறும்?

-
ஹ்யூமர் ராமர் போல கிளினாக இருத்தல் நன்று.
டைமிங் ஸென்சைப் பொறுத்தவரையில் ராமர் வில்லை
எடுத்தது கண்டனர் இற்றது கேட்னர் போல,
ஹியூமர் சொல்லை சொன்னத கேட்டனர் சிரித்தது
கண்டனர்.

வேகம் வேண்டும்… நிறுத்தி நிதானமாகச் சொன்னால்
சிரிப்பு சமையல் குறிப்பு ஆகிவிடும்.
-
-------------------------------------

* காவ்ய ப்ரியதர்ஷன்
மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை ப்ளீஸ்?

-
அறிவு என்ற வாளுக்கு உறையாக இருங்கள்.
அறிவு என்ற வாளை உடையவனே அறிவாளி.
ரமணராகட்டும், ஏ.ஆர்.ரஹ்மானாகட்டும்.
பாரதியாராகட்டும், சச்சின் டெண்டுல்கராகட்டும்
எல்லோரும் சாதித்தது இளமையில்தான்.

கற்றது இளமையில்தான்.பயன்படும் வாளாக இருக்கும்.
பயன்படுத்தாமல் போனால் வாள வளைந்து
முதுமையில் பதுங்கும் கேடயமாகிவிடும்.

இளமையில் வீர வாளாக இருங்கள்.
ஓரமாக வளாயிருந்து விடாதீர்கள்!
-
-----------------------------------

* ராகேஷ்
பெண்களைப் பொறுத்தவரையில் காதல் என்றால் என்ன?

-
நீங்கள் சொன்ன அந்த பொறுத்த வரையிலேயே பதில்
இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் பொருத்தம்
பார்க்கும் லவ் அட் பஸ்ட் நைட்;

பெண்களைப் பொறுத்தவரையில் தான் காதலிக்கும்
ஆண் எவ்வளவு தூரம் தன்னைப் பொறுத்துக் கொள்வான்
என்பதைச் சோதித்துப் பார்க்கும் லவ் அட்பஸ்ட் பைட்.

ஆணுக்குக் காதல் இதயத்தில்.
பின்னாள் மனைவியான இந்நாள் காதலிக்கு காதல்
கெட்டிக்கார மூளையில்!
-
--------------------------------------------
நன்றி- கல்கி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84575
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Oct 2018 - 14:21

* யாமினி
நீங்கள் விரும்பி ரசித்த ஜோக்?

-
டீச்சர்: கம்பராமாயணத்தை எழுதியது யார்?
ஒரு மாணவன்: கம்பர்… டீச்சர்.
டீச்சர் : மணிமேகலையை எழுதியது யார்?
அதே மாணவன்: மணி… டீச்சர்.

இந்த ஜோக்கை நான் விரும்பும் காரணம், அன்றைய
மாணவரும் இன்றைய வழக்கறிஞருமான எனது
நண்பன் வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவர்
ச.ரவியால் மாணவர்களுக்காக 70களில் நடத்தப்பட்ட
மாணவரிஸம் என்ற பத்திரிகையல் அடியேன்
எழுதிய முதல் ஜோக்… சீமந்தப் புத்திரனின் சிரிப்பு…!
-
----------------------------------

* சிவராஜ்
நீங்க சொல்ல வந்த விஷயத்தை ஆடியன்ஸ்கிட்ட
சரியா கொண்டு போய் சேர்க்கிற ஹீரோ யார்…?


இயக்குநர், சொல்ல வந்த விஷயம் என்னும்
Currentஐ, டைரக்டர் என்ற connecting wire
நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து
Hero watts bulb பிரகாசிக்க வைக்கிறார்.
-
-------------------------------------

* கவிதா
திறமை யாரிடம் அதிகம்… ஆண்களிடமா? பெண்களிடமா?

-
திறமை என்ற குணத்துக்கு ஆண், பெண் வித்தியாசம்
கிடையாது. ஆனால் அந்தக் குணம் வெளிப்படுத்தும்
மணத்தில் வித்தியாசம் தெரியும். திறமையைக் காட்டிக்
கொள்வது ஆண்களின் திறமை;
மனசுக்கள் பூட்டிக் கொள்வது பெண்களின் திறவாமை!
-
----------------------------------------

* ஸ்வர்ணமாலினி
மேடை நாடகம், சினிமா எதில் உங்கள் ஒரிஜினாலிடியை
மெய்ன்டெய்ன் செய்ய முடிகிறது?

-
நாடகத்தில் நான் குளத்துத் திமிங்கலம். சினிமாவில் கடல் மீன்,
நாடகத்தை நான் மெய்ன்டெய்ன் செய்கிறேன்…
சினிமா என்னை மெய்ன்டெய்ன் செய்கிறது.

000000000000000000000000000

நன்றி: கல்கி்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84575
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Oct 2018 - 14:46


* தெய்வ பக்திக்கும்,தேசபக்திக்கும் என்ன வித்தியாசம் ?
– அ.மகேஸ்வரி, மதுரை.

தெய்வ பக்தி ஆத்திகம் ; தேச பக்தி தாய் – நாட்டிகம் !

======================================================

* பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று சொல்கிறார்களே.
அதன் விளக்கம் என்ன ?

– எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

பிச்சை எடுக்க வந்த கதாபாத்திரம் கதாநாயகனா இல்லை
வில்லனா என்று அறிந்து பிச்சை இட வேண்டும்.

சன்னியாசி வேடத்தில் வந்த ராவண வில்லனுக்குப்
பிச்சை இட சீதை,லட்சுமணன் போட்ட கோட்டைத்
தாண்டியதால் எவ்வளவு அல்லலுற்றாள் !

===================================================

* கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றால்… காதல் ?

– அ.யாழினிபர்வதம், சென்னை.

திவ்யப் பிரபந்த நாலாயிரங் காலத்து நாச்சியார்,
கண்ணனைக் காதலித்த ஆண்டாள் !

================================================
நன்றி; கல்கி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84575
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Oct 2018 - 14:47

*சமீபத்தில் வெளியான “”பத்மஸ்ரீ” விருதுகள் பற்றி ?
– குலசேகரன், சென்னை.
-
எனக்கே கிடைத்த சந்தோஷத்தை, மிஸஸ். ஒய்.ஜி.பி.
அவர்களுக்குக் கிடைத்ததில் அடைந்தேன். மரியாதைக்குரிய
அந்த “”அவ்வைஜி” அவர்களுக்குப் பிறகு, குழந்தைகள்
கல்விக்காக வாழ்கின்றவர் “”இவ்ஒய்.ஜி.பி.” இவர்கள்.
“”பத்மா சேஷாத்ரி” பள்ளிக்கூடம் இவரால் “”பத்மஸ்ரீ
சேஷாத்ரி” ஆகியது. “”இளமையில் கல்” என்பார்கள்.

எண்பது வயது முதுமையிலும் இவர் “”கொன்னக்கோல்
வித்வான் வி.வி.எஸ். மணியனிடம் ”சொற்கட்டுக்களைக்
கற்றுக்கொண்டார்.

இவர் ஒரு முதுநிலைப் பல்கலைக்கழகம்.
கல்வி தவிர சங்கீதம், நாடகம், நாட்டியம் என பல
துறைகளையும் அலசவல்ல சகலகலா வல்லி.
மெட்ராஸூக்குக் கிடைத்த “”மதர் கல்வி-தெரஸா !”

===============================================

* காதல், கல்யாணம், கடவுள்…ஒப்பிடுங்கள் பார்க்கலாம் ?

– வையாபுரி, விழுப்புரம்.

காதல் கும்பிடப் போன கடவுள் ; கல்யாணம்,
குறுக்கே வந்த கடவுள் !

=================================================

* சினிமா உலகை “”கனவுத் தொழிற்சாலை” என்பது போல,
நாடக உலகை என்னவென்று சொல்லலாம் ? –

அனன்யா, திருச்சி.

கனவு நனவாக கற்றுக் கொடுக்கும் கல்விச்சாலை !

==================================================

* வாழ்க்கை ஒரு வெங்காயம் ; அதை உரிக்கும் போது
கண்ணீர் வரும். அது போல காதல் ஒரு … ?

– ச.ராஜசேகர், செய்யாறு.

வேறு யாரையோ மணக்கும்போதும், பழைய காதலை
நினைவுக்குக் கொண்டு வந்து மணக்கும் பெருங்காயம்!

===================================================

* நாம் பிறக்கும்போதே நமது நெற்றியின் காலாவதித்
தேதியோடு பிறந்திருந்தால் ?

– என்.கோமதி,நெல்லை.

இப்பவும் நெற்றியில் காலாவதித் தேதியோடுதான்

பிறக்கிறோம்.
நம் கண்ணுக்கு அது தெரியாது. காலன் கண்ணுக்குத் தெரியும்.

காலன் கண்ணுக்கு அந்தத் தேதி தெரியாமல் மறைக்கத்தான்
நம் முன்னோர்கள் நம்மை நெற்றியில் பட்டையாக திருநீறு,
குங்குமம்,நாமம்,சந்தனம் இட்டுக்கொள்ளச் சொன்னார்கள்.

காலாவதியா இல்லை காலாவசதியா எனத் தீர்மானிக்க
வேண்டியது உங்கள் தலையெழுத்து !

=====================================================


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 13 Oct 2018 - 1:14

அருமை அனைத்து மிகவும் சிறப்பு



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக