புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஈகரை நண்பர்களே..இங்குள்ள கேள்விகளுக்கு முடிந்தால்(( (பாவம் மீனுவுக்காக)பதில் அளியுங்கள்.. இன்று ஈகரை இரண்டாவது வருட துவக்கம் ..இந்த துவக்கத்துக்காக ஈகரை மீனுவின் சில கேள்விகள் உங்களுடன்.....இந்த கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை தருபவர்களுக்கு மீனுவின் ஒரு பரிசு காத்து இருக்கின்றது.. என்ன நண்பர்களே பரிசை கொடுக்க மீனு ரெடி ..பரிசை வாங்க நீங்க ரெடி ஆ...
முதலாவது பரிசு பத்து ரோசெஸ்
இரண்டாவது பரிசு ஐந்து ரோசெஸ்
முன்றாவது பரிசு மூன்று ரோசெஸ்..
ஆறுதல் பரிசுகளும் உண்டு.. என்ன நண்பர்களே ரெடி ஆ...
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
8.பிடித்த மணம்?
9.பிடித்த விளையாட்டு?
10.கண்ணாடி அணிபவரா?
11.பிடித்த பருவ காலம் எது?
12.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
13.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
14.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
15.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
16.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
18.எப்படி இருக்கணும்னு ஆசை?
19.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
20.ஈகரை பற்றிய உங்கள் அபிப்பிராயம்

- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Kraja29 wrote:meenuga wrote:விஜய் wrote:இதுக்கெல்லாம் போயி சாரி கேட்டுக்கிட்டு..... ஊர்ல நம்மள பத்தி கேளுங்க சார் இதவிட கேவலமா எல்லாம் திட்டுவாங்க நீங்க என்னவோ புண்ணாக்குன்னு சொன்னதுக்கு சாரி கேட்டுக்கிட்டு.... போங்க சார் போய் குழந்தை அழுது தொட்டில ஆட்டிவிடுங்க....
என்ன ஒரு பெருந்தன்மை தெர்யுமா நம்ம விஜய் க்கு.. விஜய் கை தாங்க விஜய்..கை கொடுக்கணும் ..வாழ்த்துகிறேன் விஜய்..நாதாரி புண்ணாக்கு ,கேப்ப மாறி ,என்றெல்லாம் திட்டுகள் வாங்கியும் விழுந்து புரண்டு சிரிக்கும் உங்க குணம் மீனுவுக்கு ரொம்ப பிடித்து இருக்கு விஜய்
ஆமாம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுறிய மீனு அவர்களே , எல்லோருக்கும் இந்த மனது வராது , சில பேர் லேசா சீண்டி விட்டா கூட உம்முன்னு ஆயிடுவாங்க அப்புறம் , பூத கண்ணாடி வச்சு தான் அவங்கள தேடனும்
ஆமா சரியா சொன்னீங்க ராஜா சார்..... [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆமா ஆமா ராஜா அண்ணா நீங்க சொல்வது சரியே.. இந்த ராஜா ராஜா என்று ஈகரைக்கு ஒரு புஜா இருக்கு ..சாரி ராஜா இருக்கு ..அவரு இப்படித்தான் ..சரியா சொல்லி இருக்கீங்க ..என்ன ஒரு அறிவு
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
meenuga wrote:இங்கே ரோஸ் மீனுவின் கையால் கிடைத்தது நம்ம ஷைலுவுக்கு...
இதோ மீண்டும் நீங்கள் அனைவரும் பார்க்கும் படி..இந்தாங்க ஷைலு உங்க அசத்தலான பதிகளுக்காக ..மீனுவின் அன்பு ரோசெஸ்
[You must be registered and logged in to see this image.]
ஓ மீனு எனக்கா இந்த அன்பான பாசமான ரோசாப்பூக்கள்???
நன்றி மீனு... மீனுவின் படைப்புக்கள் எப்போதும் வித்தியாசமானவை நான் மீனுவின் படைப்புகளிற்கு ரசிகன்
அதனால் தன் எல்ல படைப்புகளிற்கும் பினூட்டு கொடுப்பேன்....
மீனு நீ கெட்டிகாறியடி... அசத்துடி
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஷைலு ஷைலு ..ஐயோ ஐயோ ..இப்படி சொல்லி மீனு தலையில் (மண்டைக்கனம் )
ரொம்ப வெயிட் .. ஆஆஆஅ ..அஹாஆஆ ..இதல்லவோ நல்ல பண்பு ..மீனுவின் ஆக்கங்கள் உங்களுக்கு பிடிக்குது ,,பாறாட்டுகிறீகள் ....இங்கே எல்லோருக்கும் மீனு மேல் பொறாமை ஷைலு ..பொறாமை பிடித்த பசங்க ..நன்றிகள் ஷைலு ..
ரொம்ப வெயிட் .. ஆஆஆஅ ..அஹாஆஆ ..இதல்லவோ நல்ல பண்பு ..மீனுவின் ஆக்கங்கள் உங்களுக்கு பிடிக்குது ,,பாறாட்டுகிறீகள் ....இங்கே எல்லோருக்கும் மீனு மேல் பொறாமை ஷைலு ..பொறாமை பிடித்த பசங்க ..நன்றிகள் ஷைலு ..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மொக்கையை ஆக்கங்களாக அங்கிகரிக்க முடியாது..! [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote:மொக்கையை ஆக்கங்களாக அங்கிகரிக்க முடியாது..! [You must be registered and logged in to see this image.]
வந்திட்டாரு ஆமை..சாரி பொறாமை நம்பர் ஒன் ...இவர்தான் மீனு மேல் பொறாமை பிடித்தவர்களில் முதலிடம் வகிப்பவர் -..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஆமா இவரு பெரிய ஆமை சாரி நாட்டாமை சொல்ல வந்திட்டா..! [You must be registered and logged in to see this image.]
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:ஆமா இவரு பெரிய ஆமை சாரி நாட்டாமை சொல்ல வந்திட்டா..! [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நான் நாட்டமை என்று சொன்னேனா ஆமை ..வந்திட்டாரு கிளம்பி ..என்ன இன்றாவது நமீதா கால் அமுக்கியது போதும் என்று சொன்னாங்களா..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன விஜய் பேய் அடித்து விரட்டியும் ..இன்றும் மீண்டும் ஆரம்பிக்கிறீங்களா..
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|