புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 2 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 2 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 2 Poll_c10 
51 Posts - 43%
heezulia

50 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 2 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 2 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 2 Poll_c10 
417 Posts - 49%

286 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 5:37 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே..இங்குள்ள கேள்விகளுக்கு முடிந்தால்(( (பாவம் மீனுவுக்காக)பதில் அளியுங்கள்.. இன்று ஈகரை இரண்டாவது வருட துவக்கம் ..இந்த துவக்கத்துக்காக ஈகரை மீனுவின் சில கேள்விகள் உங்களுடன்.....இந்த கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை தருபவர்களுக்கு மீனுவின் ஒரு பரிசு காத்து இருக்கின்றது.. என்ன நண்பர்களே பரிசை கொடுக்க மீனு ரெடி ..பரிசை வாங்க நீங்க ரெடி ஆ...
முதலாவது பரிசு பத்து ரோசெஸ்
இரண்டாவது பரிசு ஐந்து ரோசெஸ்
முன்றாவது பரிசு மூன்று ரோசெஸ்..
ஆறுதல் பரிசுகளும் உண்டு.. என்ன நண்பர்களே ரெடி ஆ...

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

8.பிடித்த மணம்?

9.பிடித்த விளையாட்டு?

10.கண்ணாடி அணிபவரா?

11.பிடித்த பருவ காலம் எது?

12.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

13.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

14.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

15.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

16.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

18.எப்படி இருக்கணும்னு ஆசை?

19.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

20.ஈகரை பற்றிய உங்கள் அபிப்பிராயம்

[You must be registered and logged in to see this link.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 19, 2009 9:40 am

[You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 19, 2009 9:42 am

மீனு அக்கா என் பெயரை எப்படி தமிழ்ல் மாத்துரது [You must be registered and logged in to see this image.] ?

எனக்கு தெரியல [You must be registered and logged in to see this image.] ? சொல்லுங்க பிலீஸ்..... [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 9:45 am

விஜய் wrote:
meenuga wrote:மீனுவிடம் இதுக்கெல்லாம் அசத்தலான பதில்கள் இருக்கு ..இப்போ நான் அந்த பதில்களை இங்கே போட்டால் போட்டி விதிமுறை தப்பாய் போய் விடும்..பொறுத்து இருங்களேன் கொஞ்சம்..

இது கலாய்க்கறதுக்கா??

இல்லை vijay ..மீனுகிட்டே சூப்பர் பதில்கள் இருக்கு ..நீங்களும் இந்த போட்டியில் கலந்து சிறப்பித்து மீனுவின் ரோசெஸ் பேரனும்..என்ன பதில் எழுத ஆரம்பித்தாச்சா..நேற்று கூட உங்களுடன் ஒரு நேர் முக சந்திப்புக்கு கேள்விகள் தந்து இருந்தேன்..அதுக்கும் பதில் அளிக்கவும்..

[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 9:47 am

அப்படியா??

[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 19, 2009 9:50 am

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 9:50 am

skdamu wrote:மீனு அக்கா என் பெயரை எப்படி தமிழ்ல் மாத்துரது [You must be registered and logged in to see this image.] ?

எனக்கு தெரியல [You must be registered and logged in to see this image.] ? சொல்லுங்க பிலீஸ்..... [You must be registered and logged in to see this image.]

thaamu enru type pannunga unga name தாமு enru varume

[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 9:53 am

skdamu wrote:மீனு அக்கா என் பெயரை எப்படி தமிழ்ல் மாத்துரது [You must be registered and logged in to see this image.] ?

எனக்கு தெரியல [You must be registered and logged in to see this image.] ? சொல்லுங்க பிலீஸ்..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

இங்கே செல்லுங்கள்...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 19, 2009 9:53 am

[You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 9:58 am

skdamu wrote:[You must be registered and logged in to see this image.]

இது எதுக்கு??

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Sat Sep 19, 2009 10:00 am

இதோ என்சிறப்பான பதில்கள்..!!! [You must be registered and logged in to see this image.]

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என் பாட்டி விரும்பி எனக்கு இந்த பெயர் வைத்தார்கள்..
என்னை விட என் பெயரை நேசிப்பவர்கள் இவ்வுலகத்தில் யாருமில்லை...என் பாட்டியை தவிர...!!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
எனக்கு பெயர் வைத்த அப் பாட்டி இறந்த பொழுது...!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
நிச்சயமாய்....என் ஒவ்வொரு கையெழுத்தும் என் தலைஎழுத்தை மாற்றும் என நினைப்பவன் நான்

4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
உங்களுக்கு உப்பு அதிகம் பிடிக்குமா..?? இல்லை இனிப்பு அதிகம் பிடிக்குமா..?? நிச்சயமாக இயற்க்கை அழகோடு மூலிகையும் சங்கமமான மலையருவியில் குளிக்க தான் பிடிக்கும்...!!!

5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவருடைய முக பாவனை...மற்றும் கண்கள்..!!

6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம் சுறுசுறுப்பு..!! பிடிக்காத விஷயம் சில நேரங்களில் கூச்சம்..!!!

7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அந்த கடைசி நிமிடம் என் பாட்டியின் அருகில் நானில்லை...
அவர் என் பெயரை உச்சரித்து கூப்பிட்டும் கூட நான் அவர் அருகில் இருக்க முடியவில்லை....அது இனிமேலும் முடியாது...!!

8.பிடித்த மணம்?
மல்லிகை, சந்தனம், மண்வாசனை, ஜவ்வாது...!!

9.பிடித்த விளையாட்டு?
சதுரங்கம், மட்டைபந்து....!!

10.கண்ணாடி அணிபவரா?
தற்போதைக்கு இல்லை....எதிர்காலத்தில் ஏற்றுகொள்ளலாம்...!!!

11.பிடித்த பருவ காலம் எது?
வசந்தம், இளவேனில்..!!

12.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மயில் அகவுவது...லாரி "ஹாரன்" சத்தம்...இதன் சத்தத்தை கேட்டு சில வேளைகளில் பயந்து போய் இருக்கிறேன்....

13.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
ஓரளவிற்கு கதை எழுதுவேன்....

14.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தமிழ் நாட்டில் தமிழன் தமிழ் பேச வெட்கப்படுவது...கேவலமாக நினைப்பது...!!!

15.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முனிமூக்கில் வரும் கோபம், சில வேளைகளில் என்னையும் மீறி தலைதூக்கும் காமம்..!!!

16.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பொதுவாக யாருமற்ற மலைபிரதேசங்கள்...!! குறிப்பாக, காஸ்மீர்..!!

18.எப்படி இருக்கணும்னு ஆசை?
குறைந்த செல்வம் நிறைந்த நிம்மதி...!!!

19.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
பார்ப்பதற்கு கடல்நீர்...ஆனால் உண்மையிலேயே அது கானல் நீர்....கணநேரத்தில் மறையும்..!!

20.ஈகரை பற்றிய உங்கள் அபிப்பிராயம்
உலக தமிழர்களை சங்கமிக்க செய்யும் தமிழ் கூடல்...!!!
ஈகரை எங்களுக்கு வைகறை...!!!

நன்றி.. [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக