புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai

Manimegala

Balaurushya

சிவா
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_m10உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு . - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சிறப்பான பதிலை தாருங்கள்..அன்புடன் மீனு .

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 5:37 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களே..இங்குள்ள கேள்விகளுக்கு முடிந்தால்(( (பாவம் மீனுவுக்காக)பதில் அளியுங்கள்.. இன்று ஈகரை இரண்டாவது வருட துவக்கம் ..இந்த துவக்கத்துக்காக ஈகரை மீனுவின் சில கேள்விகள் உங்களுடன்.....இந்த கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை தருபவர்களுக்கு மீனுவின் ஒரு பரிசு காத்து இருக்கின்றது.. என்ன நண்பர்களே பரிசை கொடுக்க மீனு ரெடி ..பரிசை வாங்க நீங்க ரெடி ஆ...
முதலாவது பரிசு பத்து ரோசெஸ்
இரண்டாவது பரிசு ஐந்து ரோசெஸ்
முன்றாவது பரிசு மூன்று ரோசெஸ்..
ஆறுதல் பரிசுகளும் உண்டு.. என்ன நண்பர்களே ரெடி ஆ...

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

8.பிடித்த மணம்?

9.பிடித்த விளையாட்டு?

10.கண்ணாடி அணிபவரா?

11.பிடித்த பருவ காலம் எது?

12.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

13.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

14.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

15.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

16.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

18.எப்படி இருக்கணும்னு ஆசை?

19.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

20.ஈகரை பற்றிய உங்கள் அபிப்பிராயம்

[You must be registered and logged in to see this link.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 19, 2009 10:24 am

[You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 10:47 am

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ரொம்பப்பிடிக்கும் ஏன் எனில் எனது பெயருடையவர்கள் மிக குறைவு

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
எம் கனவுகள் எல்லாம் பறிபோனது போல உணர்ந்த போது வெட்கம் இல்லால் எல்லோர் முன்னிலும்
அழுதேன்

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சுத்தமா பிடிக்காது

4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்க பிடிக்கும்

5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்களைப்பார்ப்பேன்

6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
எல்லோருடனும் வெளிப்படையாக பேசுவது,
அதுவே எனக்கு வில்லனாவது

7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா

8.பிடித்த மணம்?
மல்லிகை பூ வாசம்

9.பிடித்த விளையாட்டு?
உதைபந்தாட்டம்

10.கண்ணாடி அணிபவரா?
இல்லை, சில நேரங்களில் சூரிய கண்ணாடி அணிவேன்

11.பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்

12.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
சிரிப்புச்சத்தம்
அழுகைச்சத்தம்

13.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இதுவரை என்னால் அடையாளம் கான முடியவில்லை

14.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எனக்கு பிடிக்காத தீர்மானங்களை என்மீது திணிப்பது

15.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முற்கோபம்

16.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
நுவரெலியா,

18.எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்போது நண்பர் கூட்டத்துடன் சந்தோசமாக்

19.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது அதை சதோசமாக மட்டும் வாழ வேண்டும் ஒற்றுமையுடன், பிறரை துன்பப்படுத்தாமல் புரிந்துணர்வுடன் வாழ்வதே உண்மையான வாழ்க்கை

20.ஈகரை பற்றிய உங்கள் அபிப்பிராயம்
எனது அம்மாவைப்போன்றது என்ணுடைய உணர்வுகளை மதிக்கிறால், இங்குள்ள எல்லோரும் என் உறாவுகள் என் சொந்தங்கள் இந்த உணர்வு ஈகரையில் இணைந்ததும் மெருகேறியது, எல்லோருடைய கருத்துக்களுக்கும் சம உரிமை கிடைக்கிறாது, எமக்கு ஒரு சந்தேகம் வந்தால் அதை உடனே தீர்த்துவிடலாம் என்றா நம்பிக்கை வந்ததும் ஈகரையால்தான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 10:56 am

அருமையான பதில்கள் ஷைலு..கொஞ்சம் பொறுக்கணும்.. மற்றவர்களின் பதிலும் வரணும்..பார்ப்போமே ஷைலுவுக்கு ரோசெஸ் கிடைக்குதா என்று ..

[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Sep 19, 2009 11:49 am

முதலாவது பரிசு பத்து ரோசெஸ்
இரண்டாவது பரிசு ஐந்து ரோசெஸ்
முன்றாவது பரிசு மூன்று ரோசெஸ்..
ஆறுதல் பரிசுகளும் உண்டு.. என்ன நண்பர்களே ரெடி ஆ...

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அனைவருக்கும் பிடித்ததால் எனக்கும் பிடிக்கும்...என் பெயரில் காதல் ,பாசம்,மரியாதை .என்று அனைத்தும் அடங்கி உள்ளது...இது எனக்கு என் செல்ல தாத்தா வாய்த்த பெயர் ....என் பாட்டியின் பெயர் ..தாத்தா அவரது மனைவியின் மீது உள்ள காதல்,என் அப்பா அவரது அம்மா மீது வைத்துள்ள பாசம் ,என் அம்மா அவரது மாமியார் மீதுள்ள மரியாதை......என் பெயருக்கு ஏற்றாற்போல் நான் இரு வரை அரசியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நேற்று இரவு!எனது டைரி என் அழுகை

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்கள் சொல்லுவர் ....என்ன எழுத்து இது கடவுளே...ஆனா இன்று வரை நான் மாற்றிகொள்ளவில்லை(உண்மையில் மாற்ற முடியவில்லைபுன்னகை).....கயஎழுத்து நல்லா இல்லாடி தலையெழுத்து அப்படியாமே!என் அப்பாவின் கையெழுத்து அப்படியேத்......அது என் mistake இல்ல என் munnorkalin mistake....
வேறு வழி இல்ல பிடிச்சிருக்கு ரொம்ப
[You must be registered and logged in to see this image.]

4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
நான் என் எட்டு வயதில் கடலை பார்த்திருக்கிறேன் அறுவை பத்து வயதில் பார்த்திருக்கிறேன் இது வரைக்கும் அவைகளில் குளிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லை....
(
5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் ,மூக்கு வாய் பற்கள்

6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
மலை போல் பிரசனை வந்தாலும் பதட்டம் அடைய மாட்டேன் சிரிச்சிட்டு இருப்பேன்......More work less tension
எனது தேவை இல்லாத சுய கட்டுப்பாடுகளால் நான் இழந்த பல விஷயங்கள்

7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அக்கா ..உயிருடன் இல்லை
நல தோழியை இழந்து விட்ட உணர்வு

8.பிடித்த மணம்?
மண் வாசனை....சந்தனம்.......தேங்கா சட்னி தாளிக்கும் வாசனை
\

9.பிடித்த விளையாட்டு?
சூப்பர் மரயோ,சுடோகு...வார்த்தை விளையாட்டுகள்
வாழ்கை விளையாட்டுகள்

10.கண்ணாடி அணிபவரா?
இல்லை!....கூலர்ஸ் அணியும் பழக்கம் தற்பொழுது

11.பிடித்த பருவ காலம் எது?மழை காலம் !

12.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?ரயில் வண்டி சத்தம்,.....பிடிக்காதது ஒப்பாரி சத்தம் ...நான் இறந்தால் கூட நான் கேட்க பிடிக்காத சத்தம்...உலகில் எங்கும் கேட்க கூடாத சத்தம்

13.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கார்ட்டூன் வரைவேன்....எந்த ஒரு இறுக்கமான சந்தர்பத்தையும் நகைச்சுவையால் மாற்றிவிடுவேன்

14.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அம்மா அப்பா பாசம் அண்ணன் தங்கை பாசம் காதலன் பாசம் நண்பர்களின் பாசம் அனைத்தும்...எதோ எதிர்பார்ப்பு டன் அமைந்து விடுகிறது..........

15.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம் கடும் சொற்கள்...

16.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?தென்னை மரங்கள் சூழ்ந்த நீர்நிலை நிறைந்த எந்த ஊரானாலும் சரி

18.எப்படி இருக்கணும்னு ஆசை?அனைவருக்கும் செல்ல பிள்ளையாக... நாய்குட்டி மாதிரி

19.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?வாழ்கை என்ன என்று உணரும் முன்பே முடிந்துவிடும் உலக கடிகாரத்தில் ஒரு நொடி

20.ஈகரை பற்றிய உங்கள் அபிப்பிராயம்[/quote]ஈகரை ...சுதந்திரத்தை உணர்ந்த இடம்....என்னை எனக்கு உணர்த்திய இடம்.........

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 11:58 am

அருமையான பதில்கள் நிலாசகி.. கொஞ்சம் பொறுத்து கொள்ளனும் மற்றவர்களின் பதிவுகள் வரும்வரை..பொறுத்து இருந்து பார்க்கலாமே நிலாசகி க்கு மீனுவின் ரோசெஸ் கிடைக்குதா என்று ..வெயிட் அண்ட் சி

[You must be registered and logged in to see this link.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Sep 19, 2009 12:31 pm

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நான் தீப திரு நாள்ல பிறதைஎன்.
அதலால் நான் பிரகாஷ்.
எனக்கு புடுச்ச ஆளுக என்னயே குபிடும் பொது புடிக்கும் [You must be registered and logged in to see this image.]

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
2 weeks before. [You must be registered and logged in to see this image.]

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
salary receipt la sign போடும் போது புடிக்கும் [You must be registered and logged in to see this image.]

4.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?

கத்தார் hot ku 2 maie புடிக்கும்....... மழை ரெம்ப புடிக்கும் [You must be registered and logged in to see this image.]

5.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

இவன் நமக்கு அடிமையா ? [You must be registered and logged in to see this image.]
இஎல்ல நாம அவனக்கு அடிமையா ? [You must be registered and logged in to see this image.]

6.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்: i hve true frds
பிடிக்காத விஷயம்: more sentiment (Example: director vikraman)

7.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

[You must be registered and logged in to see this image.] periya list..

8.பிடித்த மணம்?
மல்லிகை பூ வாசம் (naan madura karaien) [You must be registered and logged in to see this image.]

9.பிடித்த விளையாட்டு?
7 stone [You must be registered and logged in to see this image.]

10.கண்ணாடி அணிபவரா?

Power glass [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 12:43 pm

இன்னும் கேள்விங்க இருக்கே மீதி பிரகாஷ்

[You must be registered and logged in to see this link.]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Sep 19, 2009 12:47 pm

sorry tired aaitaien...
sapadu variaen... [You must be registered and logged in to see this image.]

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 12:02 pm

எபோ இந்த போட்டி முடியும் ?

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 24, 2009 10:44 am

ரோஸ் யாருக்கு கிடைச்சுது???

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக