புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
Page 10 of 17 •
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ராஜா wrote:ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்கரேவதி wrote:ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்ராஜா wrote:...............
என்ன காப்பாத்த யாருமே இல்லியா.......ரேவதி wrote:ராஜா wrote:ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்கரேவதி wrote:ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்ராஜா wrote:...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்கரேவதி wrote:ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்ராஜா wrote:...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:என்ன காப்பாத்த யாருமே இல்லியா.......ரேவதி wrote:ராஜா wrote:ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்கரேவதி wrote:ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்ராஜா wrote:...............
ரேவதி , ராஜா பாவம் விட்டுடுங்கோ போகட்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதை எங்க விட்டுல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் சின்ன வயதில் எங்க அம்மா மற்றும் பாட்டி செய்தது.
இதை உருட்டமல் அப்படியே வைத்து விட்டேன் அதன் photo தான் இது
தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
அதற்குள் வெந்து விடும்
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ரொம்ப எளிமையான ஆரோக்கியமான குறிப்பு நோன்பு முடிந்ததும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி அம்மாkrishnaamma wrote:இதை எங்க விட்டுல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் சின்ன வயதில் எங்க அம்மா மற்றும் பாட்டி செய்தது.
தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
அதற்குள் வெந்து விடும்
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
புழுங்கல் அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவு, தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.
குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.தேங்காய் துறுவலுக்கு பதில் பல்லு பல்லாக நறுக்கி யும் போடலாம்

கோதுமை மாவு அல்லது அரிசி மாவு 1 கப்
சர்க்கரை 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை/ அரிசி மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.

நன்கு வறு பட்டதும், சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , இறக்கவும்.
குழந்தைகளுக்கு இந்த பொடியை கப் இல் போட்டு சாப்பிட கொடுக்கவும்.

பொட்டு கடலை 1/2 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.
குறிப்பு: வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம்

- Sponsored content
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 17