புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
Page 1 of 17 •
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள்
தேவையானவை:
அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம்

தேங்காய்யை துருவிக்கொண்டு, மிக்ஸில போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கணும் .
ஒரு பெரிய பாத்திரத்தில் சலடையை வைத்து கொள்ளுங்கள், அதில் அரைத்தத்தை ஊற்றவும்
கையால் நன்கு பிழியவும்
இது முதல் பால், நல்ல 'திக்'ஆக இருக்கும்
மீண்டும் சக்கையை மிக்சி இல் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும்
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 2 வது பால்.
ஒருவேளை இதுவும் 'திக்' என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சக்கையை சக்கையை மிக்சி இல் போட்டு கூட 1 ஸ்பூன் அரிசி மாவு அல்லது அரிசி போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 3 வது பால்.
இதைக்கொண்டு எந்த பண்டம் செய்வதானாலும் முதலில் 3வது மற்றும் 2வது பாலை உபயோகப்படுத்தணும்.
பாயாசம் செய்வதானால் முதலில் 3,2 வது பாலை அடுப்பில் ஏற்றி கொதிக்கும் போது சக்கரை போட்டு கரைந்ததும், ஏலப்பொடி முதல் பால் இரண்டியும் விட்டு ஒரு கொதி வந்த தூம் இறக்கிடனும். அற்புதமான 'தேங்காய் பால் பாயசம்' ரெடி

- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அம்மாவின் பதிவுகளை படிக்க படிக்க வயிறு பசிக்கிறது!
இதையெல்லாம் செய்கிற நிலைமையில் எனது அம்மா இல்லை. வயிற்றெரிச்சல்தான் இருந்தாலும்.. செய்து சாப்பிடுங்கள் பாலா கார்த்திக்.
இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்
இதையெல்லாம் செய்கிற நிலைமையில் எனது அம்மா இல்லை. வயிற்றெரிச்சல்தான் இருந்தாலும்.. செய்து சாப்பிடுங்கள் பாலா கார்த்திக்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:மிக்க நன்றி அக்கா எனக்கு கூட இந்த பால் கொழுக்கட்டை பிடிக்கும் வீட்டில் அடிக்கடி செய்து கொடுப்பார்கள் இப்பொழுது அதை சாப்பிட்டு நீண்டநாட்களாகிவிட்டது இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்
குட், செய்து பார்த்துவிட்டு இங்கே feed back கொடுங்கள் பாலா, அது இன்னும் பலர் செய்ய தூண்டுதலாக அமையும்
krishnaamma wrote:குட், செய்து பார்த்துவிட்டு இங்கே feed back கொடுங்கள் பாலா, அது இன்னும் பலர் செய்ய தூண்டுதலாக அமையும்
எதுக்கு ரிஸ்கு அம்மாவே செய்யட்டும் என்று நினைக்கவும் வாய்பிருக்கிறதே அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:அம்மாவின் பதிவுகளை படிக்க படிக்க வயிறு பசிக்கிறது!இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்
இதையெல்லாம் செய்கிற நிலைமையில் எனது அம்மா இல்லை. வயிற்றெரிச்சல்தான் இருந்தாலும்.. செய்து சாப்பிடுங்கள் பாலா கார்த்திக்.
பெருமாள் , உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? பாவம் பாலா தன்னை தயார் படுத்திக்கிறார், நீங்க அவரை பார்த்து ...... You carry on பாலா
krishnaamma wrote: பெருமாள் , உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? பாவம் பாலா தன்னை தயார் படுத்திக்கிறார், நீங்க அவரை பார்த்து ...... You carry on பாலா
கல்யாணம் ஆனா நான் எதுக்கு carry ஆகணும் - அப்பாவி பையன் பாலா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:குட், செய்து பார்த்துவிட்டு இங்கே feed back கொடுங்கள் பாலா, அது இன்னும் பலர் செய்ய தூண்டுதலாக அமையும்
எதுக்கு ரிஸ்கு அம்மாவே செய்யட்டும் என்று நினைக்கவும் வாய்பிருக்கிறதே அக்கா
இல்ல பாலா, செய்யுங்கோ, உங்க மனைவி வரும்போது செய்து கொடுத்து அசத்துங்கோ
- Sponsored content
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 17