உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
+3
பூஜிதா
ரேவதி
krishnaamma
7 posters
Page 1 of 4 • 1, 2, 3, 4 

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:52 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
கிருஷ்ணஜெயந்திக்கு செய்யவேண்டியவை 
கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .
சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம்
) தேங்காய் , வித விதமான பழங்கள், வெற்றிலை , பாக்கு, புஷ்பம் இவை எல்லாம் நைவேத்யங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி க்கு கோல மாவில் கிருஷ்ணர் கால் போடணும் வாசல் கோலத்திலிருந்து சுவாமி ரூம் இல் சுவாமி வரை. பிறகு தெரிந்த ஸ்லோகம் அல்லது, கிருஷ்ணா அஷ்டகம் சொல்லலாம். பண்டிகை மாலை இல் தான். காலைலிருந்து ஏதும் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் காஃபி, ஜூஸ் ஓட்ஸ் சாப்பிடவும் .
சாயந்திரம் தான் சமையல். சாதம் (துளி நெய் ), வெந்த துவரம் பருப்பு, பால், தயிர்,வெண்ணை + சக்கரை, சுக்கு வெல்லம், உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், சுகியன், முறுக்கு, வேற ஒரு கார பக்ஷணம், அவல் +சக்கரை+தேங்காய் துருவல், உளுந்து வடை , பாயசம் போன்றவை செய்யனும். ( முடிந்ததை செயலாம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
உப்பு சீடை
முதலில் உப்பு சீடை
தேவையானவை :
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை

செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், தேங்காய் துருவல், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல கெட்டியாக இருக்கணும். (சப்பாத்தி மாவை விட கெட்டி )
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக 'சீடை' யாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'உப்பு சீடை ' ரெடி
குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம் இது
1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் 'டாங்கர்' பச்சடி' செயல்லாம். செய்முறை அப்புறம் சொல்கிறேன்.

Last edited by krishnaamma on Sun Aug 17, 2014 2:50 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
வெல்ல சீடை
அடுத்தது வெல்ல சீடை
தேவையானவை :
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கி வைத்தது 2 டேபிள் ஸ்பூன்
எள் கொஞ்சம்
ஏலப்பொடி பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பொறிக்க எண்ணை

செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
மாவை வெறும் வாணலி இல் மாவை வறுக்கவும்.
அதுஎப்படிஎன்றால், அந்த வறுத்த மாவால் 'பிசிறில்லாமல் கோலம் போட' வரும்படி வறுக்கணும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி அளந்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு உருளி இல் தண்ணீர் விட்டு நறுக்கின வெல்லத்தை போடவும்.
வெல்லம் கரைந்ததும், வடிகட்டவும்.
பின் மீண்டும் அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது, எள், தேங்காய் , ஏலப் பொடி எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
பின் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, போட்டு இறக்கிவைத்து நன்கு கிளறவும்.
நெய்விடவும்.
கொஞ்சம் ஆறினதும் அழுத்தி பிசையவும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் சின்ன சின்னதாக ஆனால் உப்பு சீடை யை விட சற்று பெரியதாக மொத்த மாவையும் உருட்டிவிடவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சீடைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
நல்லா மருதாணி பற்றியது போன்ற கலர் இல் - மெருன் கலரில் வரும்
.
'கரகர' ப்பான 'வெல்ல சீடை ' ரெடி
குறிப்பு: இதில் துளி கல் மண் இருந்தாலும் சீடை வெடிக்கும்.
இது வும் ரொம்ப ஜாக்கிரதையாக செய்யவேண்டிய பக்ஷணம்
தேங்காய்யை பல்லு பல்லாக நறுக்கி வைத்து கொண்டால் அப்பத்துக்கும் போடலாம்.
இது பெருமாளுக்கு நைவேத்தியம் என்பதால் வாயி இல் போட்டுக்கொண்டு பார்க்க முடியாது. எனவே, சீடை கொஞ்சம் ஆறினதும் கையால் அழுத்தி பார்க்கணும். உடனே உடைந்தால் நல்லா வந்திருக்கு என்று அர்த்தம் . இல்லா விட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து எடுக்கணும் என்று அர்த்தம்.

Last edited by krishnaamma on Wed Aug 20, 2014 12:56 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
சில முன்னேற்பாடுகள் அல்லது டிப்ஸ்
சில முன்னேற்பாடுகள் செய்து வைத்துக்கொண்டால், பக்ஷணங்களை சுலபமாக டென்ஷன் இல்லாமல் செயலாம்
வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம்
அதற்க்கு சுலபமான முறை, ஒரு வெல்ல கட்டி யை எடுத்து மக்ரோ வேவ் ஓவனில் ஒரு 30 முதல் 45 செகண்ட் வரை போடவும். எடுத்து தொட்டு பார்க்கவும் நல்லா சுடவில்லை என்றால் மீண்டும் ஒரு 20 செகண்ட்ஸ் போடவும். வெளியே எடுத்து கத்தியால் சுலபமாக நறுக்கவும். ஒரு டப்பாவில் சேமிக்கவும். பாயசம் செய்யும் போது காலை வேளைகளில் கஷ்டம் இருக்காது 
குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?

வெல்லம் : இதை மொத்தமாக உடைத்து வைத்துக்கொண்டால் சௌகர்யம்.
இப்பவெல்லாம் ஃப்ளாட்ஸ் இல் இருப்பதால், முன்பு போல அம்மி குழவியால் உடைக்க முடியாது. சுத்தியல் , இடுக்கி , கரண்டி என தேடவேண்டாம்

குறிப்பு: ஓவனில் வைத்து எடுக்கும் போது சில சமயம் அந்த வெல்லக்கட்டி இன் நடுவில் கொஞ்சம் பாகு போல ஆகிவிடும், சூடு அதிகமானால் இப்படி ஆவதுண்டு. எனவே வெல்லத்தை நறுக்கும் முன், ஒரு தட்டில் வைத்து முதலில் இரண்டாக கட் செய்யவும். பிறகு கைய்ல் எடுத்து கத்தியால் சீவவும். அழகான துருவல்களாக வரும். நடுவில் வெல்லம் குழம்பு போல ஆகி இருந்தால், கை இல் படாமல் தட்டில் கொட்டிவிடும். சில நிமிஷங்கள் அப்படியே விட்டு விட்டு பின் நறுக்கலாம். சரியா?

Last edited by krishnaamma on Tue Aug 28, 2012 10:42 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
எல்லா மாவுகளையும் முதலில் நல்லா சலிக்கணும். எள்ளை பொறுக்கி வைக்கணும். ரொம்ப சுத்தமான எள் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்கோ , சோம்பல் படாம பொறுக்கிடுங்கோ. ஓர் துளி மண் இருந்தாலும் சீடை நம்மேல் தான் வெடிக்கும். சொன்னவா மேல இல்ல. அப்பத்துக்கு முதலில் கரைத்து வெச்சிடனும். ஆனால் கடைசியா அப்பம் குத்தணும் . அப்ப தான் ஊரிண்டு ரொம்ப 'மெத்' நு வரும்.
1 கப் உளுந்து எடுத்து நன்கு சிவக்க வறுத்து மிக்சி இல் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். அப்படி செய்வதால் எல்லா பக்ஷணத்துக்கும் போட சௌகர்யம். மீந்து விட்டால் ‘டாங்கர்’ பச்சடி’ செயல்லாம்.
ஏலம் : நமக்கு இது எல்லா பாயாசம், சக்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் என எல்லாவற்றிக்கும் தேவை. எனவே இதை மொத்தமாக பொடித்து வைப்பது நலம்.
ஏலம் (தோலுடன்) கொஞ்சம் சக்கரை சேர்த்து மிக்ஸில நன்கு பொடிக்கவும்.
டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது உபயோகிக்கவும்.
இவ்வாறு செய்வதால், ஏலக்காவின் தோலும் உபயோகப்படும்.
கோலம் போட 1/2 cup அரிசி யை நனைத்து வையுங்கள். சீடை பொறியும் போது ஒரு பக்கம் அரைத்து விடலாம்.
தேங்காய் யை உடைத்து 1 மூடி துருவவும். 1 மூடியை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும். சுய்யனுக்கும் துருவி வைக்கணும்.
இது போல், செய்ய வேண்டியவைகlai விவரமாக எழுதி, ஒரு பரிக்ஷை அட்டை ல பின் பண்ணி சமையல் உள்லுள்ள வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி செய்தால் ரொம்ப சிஸ்ஸ்டாமடிக்காக இருக்கும், கொஞ்சமும் பதட்டப்படமல் சுலபமாக எல்லாவற்றையும் செயலாம். மறக்காம இருக்கும்.

Last edited by krishnaamma on Sun Aug 17, 2014 2:12 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதிதாராளமாய் கேளுங்கள்
நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????
ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
வெண்ணை முறுக்கு
வெண்ணை முறுக்கு - முறுக்கு என்றாலே வாயில் கரையனும். 'கடக்னூ' இருக்க கூடாது . அதிலும் இது வெண்ணை முறுக்கு அதனால் இது ரொம்ப நல்லா இருக்கும் 
தேவையானவை :
பச்சரிசி 2 கப்
ஒரு பிடி உளுத்த மாவு ( வறுத்து அரைத்தது )
அரை மூடி தேங்காய்
எள் கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
வெண்ணை 3 -4 டேபிள் ஸ்பூன்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து உலர்த்தனும்.
இதை முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
அரிசி காய்ந்ததும், மிக்சி இல் மாவாக அரைத்து , சலித்து வைக்கவும்.
எள்ளை பொறுக்கி வைக்கவும்
தேங்காய்யை துருவி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் அரிசிமாவு, வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, எள், பெருங்காயப்பொடி, உப்பு , வெண்ணை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
வெண்ணை நன்கு கலந்ததும், துளி தண்ணீர் விட்டு பிசையவும் .
மாவு நல்ல மெத்தென்று இருக்கணும்.
ஒரு வெள்ளை துணி அல்லது துளி எண்ணை தடவிய தாம்பாளத்தில் , ஒரு கை நிறைய மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு சுற்ற வேண்டும்.
மொத்த மாவையும் அப்படி கை முறுக்காக சுற்றவும்.
அடுப்பில் எண்ணை வைத்து, ஒவ்வொன்றாக அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
'கரகர' ப்பான 'வெண்ணை முறுக்கு ' ரெடி .
குறிப்பு: முறுக்கு பதம் சரியா என் பார்க்க, நின்ற நிலை இல் ஒரு முருக்கை கீழே போடணும். ஓங்கி போடக்கூடாது, கை தவறி விழுவது போல் போடணும்.
அப்ப அந்த முறுக்கு தூள் தூள் ஆக உடைந்தால் ரொம்ப சரியான பதம் இல்லா
விட்டால்
என்று அர்த்தம் . சரியா? 

Last edited by krishnaamma on Thu Oct 18, 2012 7:45 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதிதாராளமாய் கேளுங்கள்
நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????

ஆந்திராவில் யார் விட்டு பூஜைக்கு போனாலும் , எந்த பூஜைக்கு போனாலும், தாம்பூலம் தரும்போது, அவாளே நமக்கு நெத்திக்கு இட்டு விட்டு, காலில் நலங்கு மஞ்சள் பூசி, பூ வைத்து விட்டு, வெத்த்லை பாக்கை மடி இல் அல்லது கை இல் தந்து அனுப்புவா

அதனால் சிலர் சின்ன குழந்தைகளை செய்ய சொல்வா, குழந்தைகளுக்கும் பழக்கமாகும், நம்க்கும் சங்கடம் இருக்காது என்று. சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
krishnaamma wrote:ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சின்ன டயூட் கேக்கலாமா
இது என்ன கேள்வி ரேவதிதாராளமாய் கேளுங்கள்
நன்றி....
வரலக்ஷ்மி நோம்பு அன்று எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி வயது 35 இருக்கும், என்னுடைய தோழியின் (வயது 24) காலில் மஞ்சள் தடவி குங்குமம், மஞ்சள், பூ கொடுது அனுப்பினார் இது தவறு இல்லையா அம்மா ?????
![]()
![]()
வருபவர்கள் எல்லோருமே லக்ஷ்மி இன் அம்சம் என்று நினத்து செய்வார்கள்
இதில் தவறு இல்லை. நவராத்திரி இன் போது ஒரு சின்ன பெண் குழந்தை ( பெரியவளாகாமல் இருக்கும் பெண் குழந்தை) யை உட்கார வைத்து சுவாசினிகளுடன், பூஜை செய்து சேவிப்பார்கள்.
ஆந்திராவில் யார் விட்டு பூஜைக்கு போனாலும் , எந்த பூஜைக்கு போனாலும், தாம்பூலம் தரும்போது, அவாளே நமக்கு நெத்திக்கு இட்டு விட்டு, காலில் நலங்கு மஞ்சள் பூசி, பூ வைத்து விட்டு, வெத்த்லை பாக்கை மடி இல் அல்லது கை இல் தந்து அனுப்புவாநமக்கு, அவா பெரியவாளாய் இருந்தால் கொஞ்சம் சங்கடமாக இருக்கும் ஆனால் அது அவா ஸம்ப்ரதாயம்
![]()
அதனால் சிலர் சின்ன குழந்தைகளை செய்ய சொல்வா, குழந்தைகளுக்கும் பழக்கமாகும், நம்க்கும் சங்கடம் இருக்காது என்று. சரியா?
அப்படியா

இருந்தாலும் எனக்கு அவ சொன்னயுடன் கொஞ்சம் சங்கடமாக போயிற்று

காரணம் அவள் கல்யாணம் ஆகி அவள் கணவனிடம் பிரிந்து இருக்கிறாள்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
இந்த திரி இல் வேண்டாம், வேறுஒரு திரி இல் போடறேன் ஒக் வா ?ரேவதி wrote:சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
krishnaamma wrote:இந்த திரி இல் வேண்டாம், வேறுஒரு திரி இல் போடறேன் ஒக் வா ?ரேவதி wrote:சரி விடுங்க அம்மா.........
எனக்கு பால் கொழுக்கட்டை செய்ய சொல்லி தாருங்கள்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Page 1 of 4 • 1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|