புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !
Page 16 of 16 •
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம்
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம்

மேற்கோள் செய்த பதிவு: 1308726M.Jagadeesan wrote:போஹா fingers என்பதும் French Fry என்பதும் ஒன்றுதானா ?
வாருங்கள் ஐயா, வெகுநாட்கள் ஆயிற்று உங்களை சந்தித்து ....நலமா ஐயா?
.
.
.
இல்லை ஐயா, இது அவலும் உருளைக்கிழங்கும் சேர்ந்தது.... பிரெஞ்சு பிரைஸ் என்பது வெறும் உருளை கிழங்கால் செய்யப்பட்டது
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் நலமே ! நான் அவ்வப்போது வந்து போகிறேன் . நீங்கள்தான் நீண்ட நாட்களாகக் காணவில்லை !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1308866M.Jagadeesan wrote:நான் நலமே ! நான் அவ்வப்போது வந்து போகிறேன் . நீங்கள்தான் நீண்ட நாட்களாகக் காணவில்லை !
ஆமாம் ஐயா, இனி தொடர்ந்து வருவேன் ......
.
.
.
உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பனீர் பகோடா !
தேவையானவை:
பனீர் 200 கிராம் (சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டது)
கடலைமாவு 100 கிராம்
அரிசி மாவு 100 கிராம்
சிவப்பு கலர் பொடி ஒரு சிட்டிகை
கொத்தமல்லி பொடி 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா (விரும்பினால்) 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் பொடி 1 டீ ஸ்பூன்
கருப்பு மிளகு பொடி (விரும்பினால்) ஸ்பூன்
உப்பு
பெருங்காயப்பொடி ஒரு சிட்டிகை
ஓமம் 1 டீ ஸ்பூன்
பொறிக்க எண்ணெய்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பனீர் துண்டுகளை போட்டு, கொத்தமல்லி பொடி, கரம் மசாலா, சிவப்பு மிளகாய் பொடி, கருப்பு மிளகு பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.
பனீர் துண்டுகளை உடைக்காமல் மென்மையாக கலக்கவும்.
ஓரமாக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு , அரிசி மாவு, உப்பு, ஓமம், பெருங்காய பொடி மற்றும் ஒரு சிட்டிகை சிவப்பு நிறத்தை போடவும்..
தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
அது ஓரளவு 'திக்' ஆக இருக்கட்டும்.
இப்போது இந்த மாவில் பனீர் துண்டுகளை போட்டு நன்றாக ஆனால் மெதுவாக கலக்கவும்.
பனீர் துண்டுகள் மீது இந்த மாவுக்கலவை அடர்த்தியாக 'கோட்' ஆகும்படி சமமாக கலக்கவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய்விட்டு சூடாக்கி, பனீர் துண்டுகளை அதில் மெதுவாக போடவும்.
அவற்றை மெதுவாக புரட்டி, எண்ணெய் அதன் ஒலியைக் குறைக்கும் வரை வறுக்கவும்.
அவை பொன்னிறமாகும் வரை அனுமதிக்கவும்.
அதை எண்ணெயிலிருந்து அகற்றி தக்காளி சாஸுடன் சூடாக பரிமாறவும்.
மிகவும் அருமையான பனீர் பக்கோடாக்கள் தயார்

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்,
சற்று புளித்த தயிர் - அரை கப் - ஒரு கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன் ( தேவையானால் )
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
* பிறகு அத்துடன் தயிர், உப்பு, சோடா உப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
* தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைக்கவும். கை இல் எடுத்து உருட்டிப்போடும் அளவிற்கு தளர்வான மாவு நமக்குத் தேவை. நமக்கு பதம் முக்கியம், மாவு இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, அது சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக உருட்டிப் போடவும்.
* நன்கு உப்பிக்கொண்டு குண்டு குண்டாக வரும்.
* சிவக்க வேக விட்டெடுத்து, சூடாகப் பரிமாறுங்கள்.
* சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ் மங்களூர் போண்டா ரெடி.
* தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

- Sponsored content
Page 16 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 16