புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
181 Posts - 77%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 23 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 23 of 82 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 4:10 pm

பல்லுடன் ஈர் இணைதல் பல்லுக்குறுதி
விரலுடன் நகம் இணைதல் விரலுக்குறுதி
தோலுடன் எலும்பு இணைதல் தோலிற்குறுதி
உடலுடன் உயிரினைதல் அனைத்திற்கும் உறுதி
கடைசி வரி, சும்மா நச்சினு இருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

உடல்மட்டும் இருந்தால் பெயர்வேறு - அந்த
உடலுடன் உயிரினைந்திருக்க பெயர்வேறு - உயிர்
மட்டுமிருந்து பண்பின்றி இருத்தல், உடலிற்கு
உயிரிருந்தும் உயிரற்றதை ஒத்து நிற்கும்

உயிர்கள் அனைத்திற்கும் இருப்பிடமாம் - அவ்
வூனைக் கொண்ட உடலதுவாம் - உயிர்க்கொண்ட
உடலுக்கு சிறந்தப்பண்பே உயிராகும் - அப்பண்பின்
இருப்பிடம் நாணென்னும் நற்குணமாம்

அர்த்தமுள்ள வரிகள்,ராமன் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 12, 2011 6:09 pm

மிக்க நன்றிகள் கிச்சா........ [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 13, 2011 10:56 pm

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)

நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்

சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:45 am

நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்
உண்மைதான் ராமன்.
முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்
சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்
குற்றத்தை செய்ய மனம் கூச வேண்டும்,அப்படி செய்த குற்றத்தை எண்ணி வருந்தாதவன், சிறந்தவனாக எப்படி விளங்க முடியும்,
அதிலும் கடைசி நான்கு வரிகள் அருமையாக உள்ளது சூப்பர்
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 3:33 pm

பிஜிராமன் wrote:அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை. (1014)

நங்கையவள் நகையணிந்து நடக்கப் பலக்கண்பார்க்கும்
சிலக்கண் வியக்கும் சிலவாய்க்கேட்கும் - அந்நகை
கொடுத்திடு மவளுக்கு கௌரவத்தை - அவையின்றி
நடக்க உலகமவளை தாழ்த்திப் பார்க்கும்

சான்றோனாய் திகழ்ந்திட வேண்டின் தவறதைச்
செய்ய உள்ளங் கூசுதல் வேண்டும் - இல்லையேல்
தான்செய்த்திட்ட தவறுக்கு நாணுதல் வேண்டும்
இவைசசெயயாது அங்ஙனம் திகழ்தல் இயலா

செய்த பிழைக்காக எண்ணி வருந்துதலென்ற
நாண உணர்வானது கற்றறிந்த பெரியோற்கு - நல்
அணிகலனாய் இருந்து விளங்கிடும் - இவ்வணி
இல்லாத பெருமிதநடை நோய் போன்றதாகும்

இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.

நல்ல விளக்கம் தம்பி..
நன்றி. :வணக்கம்:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 3:49 pm

மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

முதலில் புறத்தின் அழகைத் தானே அனைவரும் பார்கிறார்கள்.பெண்கள் எத்தனை
அழகாக இருந்தாலும் அவர்கள் போடும் அணிகலன்களில் கொஞ்சம் கூடுதல் அழகு
வருகிறது. இல்லாத பெண் அழகு இருந்தும் எழையாகிறாள்

உண்மை நண்பா.. [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 3:51 pm

இத்தகு குணங்களை தற்போது காண்பதே அரிதாகிவிட்டது ராமன்.
இந்த நவீன காலத்தில் தவறை எண்ணி மனம் வருந்துவோரை விட தவறை மறைக்க
வேறென்ன தவறு செயலாம்...பொய் சொல்லலாம் என்று யோசிப்போரே அதிகம்...
அன்றே எழுதிவிட்டான் வள்ளுவன், வாழ்வின் நெறிகளை...ஆனால், கடைபிடிப்போர் சிலரே.

அருமையாக சொன்னீர்கள் அக்கா [You must be registered and logged in to see this image.] ......உண்மையே.....

நல்ல விளக்கம் தம்பி..
நன்றி.

மிக்க நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 5:14 pm

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு. (1015)

பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு

தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்

தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 5:27 pm

பெரியோரிடத்தில் மரியாதையின்றி நடந்து கொள்வது
தவறிலும் தவறான செயலாகும் இதுபோன்றத் தீச்
செயல்தனில் ஈடுபடுவோர் கொள்ளவேண்டும் நாணம்
கொண்டால் யார்க்கும் வராது கேடு
முற்றிலும் உண்மையான வரி.ஆனால் இப்போது உள்ள சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை சில நேரங்களில் மனத்தைக் காயப் படுத்துகிறது.அவர்கள் வளர்ந்த விதம் அப்படி என்ன செய்ய

தனக்கு தெரியாதான் செய்த தவறதனைச் சுட்டிக்காட்டி
பிறரிடம் அவன்செய்த தவற்றினைக்கூறி எள்ளுதலும்
கொடுஞ்சொல் கைக்கொண்டு வசைபாடுதலும், நாணம்
இல்லாதார் செய்திடும் செயல்களாகும், மாறாய்

தனக்கு தெரியாதான் வருந்தத்தக்க செயல்செய்திட
தவறிழைத்தோனை வஞ்சிக்காது தண்டிக்காது, அவன்
செய்ததவற்றினை தானே செய்தார்ப் போலெண்ணி
நாணுபவர் உலக நாணுக்கெல்லாம் உறைவிடமாவார்

நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், சூப்பருங்க மகிழ்ச்சி
நல்ல எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ............................

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Oct 14, 2011 7:05 pm

நல்ல சிந்திக்கவைக்கும் வரி ராமன், [You must be registered and logged in to see this image.]
நல்ல
எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் சிறு வயதிலிருந்தே கற்றுக் கொள்ள
வேண்டும்.நமக்கு நமது பெற்றோர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் அதை நமக்கு
கற்றுத் தரவேண்டும்.
அப்படி கற்காத கல்வியினால தான் இங்கு எத்தனையோ இடர்பாடுகள் குழப்பங்கள் ...........................

சிறுவயதில் கற்கிறோம் அப்படியே விட்டு விடுவதால் தான் பிரச்சினையே.....மிக்க நன்றிகள் கிச்சா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 23 of 82 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 52 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக