புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
87 Posts - 65%
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
423 Posts - 76%
heezulia
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
3 Posts - 1%
sram_1977
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_m10ஆம்பிளை (அ)சிங்கம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிளை (அ)சிங்கம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 9:50 am

ஆம்பிளை (அ)சிங்கம்  Handvf

ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்

நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு

உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்

வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)

கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?

வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?

ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Bஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Uஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jul 13, 2011 10:55 am

மண்வாசனைக் கவிதை , நிதர்சன வரிகள்
வரிகளில் குறிப்பிட்ட சில சம்பவங்கள் என் கிராமத்தில் சிறு வயதில் கேட்டறிவு விஷயம் உங்கள் வரிகளில்
அன்று காலகாலமாய் அந்த மனிதர்களிடம் இருந்தது இன்று எங்கோ ஒரு இடத்தில் மட்டும் தொடர்கிறது

ஆம்பிளை சிங்கம் வழிமாறிய கருமத்தினால் ஆம்பிளை (அ) சிங்கம் ம்ம்ம் கோர்த்த வரிகளும் தமிழும் அழகு
கடந்த நினைவுகளையும் முதுமையையும் தன் கருமத்தின் அடையாளம் காட்டும் உருவத்தையும் வரிகளில் உயிர்த்து எழுப்பிய விதம் அருமை பாராட்டுக்கள்

உப்பை தின்பவர்கள் நீர் அருந்தி தீரும் செய்யும் கருமத்தின் பலமு வந்து சேரும்
வரிகள் சொல்லும் உண்மைகள்

வரிகளின் கோர்வையும் சொல்லிய விதமும் அழகிய தமிழும் அருமை பாராட்டுக்கள் கவிஞரே

செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 13, 2011 11:34 am

அருமையான படைப்பு பாராட்டுகள் கவிஞரே...

நேசமுடன் ஹாசிம்
ஆம்பிளை (அ)சிங்கம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 13, 2011 11:41 am

இந்த கவிதையை என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை .. ஆனால் செய்தாலியின் பின்னூட்டம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது ..

வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் ,, நன்றி செய்தாலி ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 11:50 am

வை.பாலாஜி wrote:இந்த கவிதையை என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை .. ஆனால் செய்தாலியின் பின்னூட்டம் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது ..

வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் ,, நன்றி செய்தாலி ....
நன்றி திரு பாலா. இன்னும் எளிமைப்படுத்தி எழுத முயற்சிக்கிறேன். தங்களின் மற்றும் நண்பர்கள் செய்தாலி ஹாஷிம் ஆகியோருக்கும் என் நன்றிகள்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Bஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Uஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 11:59 am

இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 13, 2011 12:05 pm

ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Bஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Uஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Lஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 13, 2011 12:08 pm

அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது சோகம் சோகம் சோகம்
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை சோகம்
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் அன்பு மலர்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
சோகம் சோகம் சோகம் அது என்ன நோட்ஸ் ஒன்னும் புரியல

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 13, 2011 12:11 pm

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:
ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆம்பிளை (அ)சிங்கம்  440806
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார் ஆம்பிளை (அ)சிங்கம்  154550

ஆம்பிளை (அ)சிங்கம்  705463 ஆம்பிளை (அ)சிங்கம்  705463 ஆம்பிளை (அ)சிங்கம்  705463 ஆம்பிளை (அ)சிங்கம்  705463
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி

நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806 ஆம்பிளை (அ)சிங்கம்  440806 அது என்ன நோட்டீஸ் ஆம்பிளை (அ)சிங்கம்  838572
ஸார் ...ரேவதிகிட்ட நோட்ஸ் பத்தி எல்லாம்...பேசாதீங்க....அவள்....மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவள்.....

ஆம்பிளை (அ)சிங்கம்  Dove_branch
ஆம்பிளை (அ)சிங்கம்  Dஆம்பிளை (அ)சிங்கம்  Iஆம்பிளை (அ)சிங்கம்  Vஆம்பிளை (அ)சிங்கம்  Yஆம்பிளை (அ)சிங்கம்  Aஆம்பிளை (அ)சிங்கம்  Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 13, 2011 12:14 pm

அண்ணா ரொம்ப அற்புதமான உணர்வுள்ள கவிதை இது

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக