புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்பிளை (அ)சிங்கம்
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஆயிரம் முட்களாய் அழுந்தக்குத்தும் நினைவுகள்
அல்லல்களை மட்டுமே சுமையாய் தூக்கும் இதயம்
அறுவடைநேரத்தில் பெய்த மழையாய் உறவுகள்
அசையும் காலச்சக்கரத்தின் அடியில் நசுங்கிய நான்
நடுங்கும் உடலத்தின் நலமில்லாத இறந்த காலம்
பிடுங்கிப் பிறாண்டியவகையிலான சதைகள்
சாட்சியில்லாமல் அரங்கேற்றிய சதிகள் - பேய்
ஆட்சி செய்யப் பல்லக்குத் தூக்கிய மனசு
உசுப்பேத்தி உடம்பு பிடித்துவிடும் நிழல்கள்
உப்பைத்தின்ற உடன்பிறவா உளவாளிகள்.
உதடு நாசிக்கிடையே வளர்த்திய முடிதான் வீரமெனில்
மஞ்சு விரட்டுக்களில் இருளில் கதியிழந்த கன்னியர்கள்
வயல் வெளிகள் தோப்புகள் பம்புசெட்டுகள் பறவைகள்
பச்சைபயிர்கள் புழு பூரான் இவை நேரில் கண்ட சாட்சிகள்
அடுத்தவன் தோப்பில் காய் பறிக்கும் அசிங்க அதிகாரம்
அவமான பயம் கொண்ட பெண்மைகளிடம் ஆம்பிளை(ழை)
கபம் கட்டிய நெஞ்சில் இருமித் துப்பியதில் குருதி
சுயம் மறந்து தடவியபோது உதடுகளில் பழுத்த முடிகள்
பயத்துடன் திரும்பிய என்னையே உற்றுநோக்கிய அவன்
அச்சு அசலாக என்னைப்போல் என் சாயலில்- அவள் யார்?
வானம் காற்று மேகம் சூரியன் மேய்ந்த கால்நடை
வாய்பேசமுடியாத வனத்திடை சாட்சிகளே - அவன்
யார் தோப்பில் எந்த இரவில் என்ன மரத்தில்
எப்போது பறித்து தின்ற காய் வழி என் விருட்சம்?
ஓடும் ஆற்றுத் தண்ணீரில் என்னைக் கழுவிய நீர் எது
வீசும் காற்றில் நான் உள்வாங்கிய வாயு எது
வீசிய காசு எவ்வளவு இந்த விதை இங்கு முளைக்க
இறந்துபோன என் நிகழ்காலம் காட்டும் அவன்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார்
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி
நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
அது என்ன நோட்டீஸ்
உங்களின் சோகத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது. சும்மா தமாஷாகத்தான் நோட்ஸ் (விளக்கவுரை) போடுகிறேன் என்று சொன்னேன்...இப்ப நானும் சோகம் தான்..
என்ன திவ்யா நீங்களும் சோகம் தானே...( உருட்டுக்கட்டையில் இருந்து தப்பிச்சால் போதும்)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நன்றி மாணிக்...Manik wrote:அண்ணா ரொம்ப அற்புதமான உணர்வுள்ள கவிதை இது
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா
காலை வணக்கங்கள்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ஆமாம்...ஸார்.....பாருங்க...எப்படி சோகம இருக்கேன்..... ...நானும்வரேன்....அப்துல்லாஹ் wrote:ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:ரேவதி wrote:இந்த கவிதையை படிக்கும் போதுதான் இன்னும் எனக்கு தமிழ் மொழியை முளுமையாக கற்று கொள்ளவில்லை என்ற ஏமாற்றம் வருகிறது
ஒரு சில வரிகள் புரிந்தாலும் பல வரிகளும் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை
இதன் கருத்து ஓரளவே புரிகிறது
நன்றி அப்துல்லா ஸார்
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...
காலை வணக்கம்
இப்ப கொஞ்சம் பிசியாயிட்டேன் ...அப்புறமா ஒரு நோட்ஸ் போடறேன். மன்னியுங்கள்...ரேவதி
நான் எவளோ சோகமா இருக்கேன்
இப்ப ஏன் சிரிக்கிறீங்க ஸார்
அது என்ன நோட்டீஸ்
உங்களின் சோகத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது. சும்மா தமாஷாகத்தான் நோட்ஸ் (விளக்கவுரை) போடுகிறேன் என்று சொன்னேன்...இப்ப நானும் சோகம் தான்..
என்ன திவ்யா நீங்களும் சோகம் தானே...( உருட்டுக்கட்டையில் இருந்து தப்பிச்சால் போதும்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கிராமத்து கவிதை மிக ஆழமாக பதியபட்டுள்ள வரிகள் மிக அருமை சார்! வாழ்த்துக்கள்..
அருண் wrote:கிராமத்து கவிதை மிக ஆழமாக பதியபட்டுள்ள வரிகள் மிக அருமை சார்! வாழ்த்துக்கள்..
நன்றி அருண். தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கு....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
அப்போ ...இதனோட விளக்கத்தை அருண் சொல்லுவார்................அருண் wrote:கிராமத்து கவிதை மிக ஆழமாக பதியபட்டுள்ள வரிகள் மிக அருமை சார்! வாழ்த்துக்கள்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அப்துல்லாஹ் wrote:நன்றி மாணிக்...Manik wrote:அண்ணா ரொம்ப அற்புதமான உணர்வுள்ள கவிதை இது
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா
காலை வணக்கங்கள்...
இனிய காலை வணக்கங்கள் அண்ணா
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திவ்யா wrote:
அப்போ ...இதனோட விளக்கத்தை அருண் சொல்லுவார்................
அதான் ஏற்கனவே செய்தாலி அண்ணா பொருளுடன் விளக்கம் அளித்து விட்டாரே இதற்கு மேல் உனக்கு என விளக்கம் வேண்டும்....அதுவும் உனக்கு புரியலியா..
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5