புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_c10ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_m10ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_c10 
3 Posts - 60%
Manimegala

1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_c10ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_m10ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_c10ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_m10ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 09, 2011 12:45 am

"பதவியை விட்டு விலகமாட்டேன்' என்று கடைசிவரை முரண்டு பிடித்துக் கொண்டிருந்த தயாநிதி, ஒருவழியாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோரது வற்புறுத்தலுக்கு பின், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். "பதவி விலக ஒருமாதம் வரை காலஅவகாசம் வேண்டும்' என்று அவர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர், காங்கிரஸ், தி.மு.க., தலைமை என அனைத்து தரப்புமே நிராகரித்து விட்டன. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சி.பி.ஐ., விசாரணைக்கு தயாநிதி உள்ளாகப்போவது உறுதியாகி விட்டது.
தயாநிதி விவகாரத்தால், தனது அரசுக்கு ஏற்படப்போகும் புதிய நெருக்கடியை உணர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த ஜே.பி.சி., விசாரணைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டில்லியில் பாலு முகாமிட்டுள்ள சூழ்நிலையில், அவரிடம் தயாநிதி பிரச்னை குறித்து பிரதமர் பேசினார். "சி.பி.ஐ., தனது விசாரணை அறிக்கையில், தயாநிதி பங்கு தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுகுறித்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை தி.மு.க., மேற்கொள்ள வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.பிரதமரின் இந்த தகவலை உடனடியாக, டி.ஆர்.பாலு, சென்னையில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டார். அந்த இரவிலேயே தி.மு.க., தலைமையும், தயாநிதி தரப்பும் மாறி மாறி பேசி ஆலோசனை நடத்தினர். ஒரு கட்டத்தில், கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்பு கொண்டு பேசினர். நேற்று காலையில் தயாநிதி இல்லத்திற்கு டி.ஆர்.பாலு விரைந்தார். "நீங்கள் ராஜினாமா செய்வதைத்தவிர வேறு வழியில்லை' என, அப்போது தயாநிதியிடம் பாலு தெரிவித்தார். இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் மற்றும் அட்டர்னி ஜெனரல் வாகனவதி ஆகியோரையும் அழைத்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில், விசாரணை அறிக்கையில் பெயர் இருந்தால் அது எப்.ஐ.ஆர்., அறிக்கை போல கருதிவிட முடியுமா என்று ஆலோசிக்கப்பட்டது.
பிறகு, மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனது இல்லத்தில் இருந்து வழக்கம்போல தயாநிதி கிளம்பிச் சென்றார். கேபினட் கூட்டத்தில் இவர் பங்கேற்பது போல வெளியில் ஒரு தோற்றம் காட்டப்படவே, ராஜினாமா செய்தியில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றாரா, இல்லையா என்று கூட்டத்தின் முடிவில், அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்டபோது, அவர் பங்கேற்றார் என்றார். ஆனால், உண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்கவில்லை .
பிரதமரை நேரில் சந்தித்து தனது ராஜினாமாவை தள்ளிப்போடச் செய்ய முயற்சி எடுத்தார். "ராஜினாமா செய்ய தயார் என்றும், அதற்கு ஒரு மாதகால அவகாசம் வேண்டும்' என்று பிரதமரிடம், தயாநிதி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதே கோரிக்கையை ஏற்கனவே தி.மு.க., தலைவரான கருணாநிதியிடமும், தயாநிதி வைத்தார். அது முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடைசி முயற்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் தொடர்பு கொள்ள முயற்சித்து, அவரது ஆலோசகர் அகமது படேலுடனும், தயாநிதி தரப்பு பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இவ்வாறு அனைத்து தரப்புமே தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், வேறு வழியில்லை என்ற நிலை தயாநிதிக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு நேற்று பிற்பகல் தயாநிதி சென்றார். அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த பி.எம்.டபிள்யூ., காரில் தயாநிதி சென்றார். அந்த சந்திப்பின் போது, தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பிரதமரிடம், தயாநிதி அளித்தார். இந்த ராஜினாமாவால், இரண்டாவது முறையும் தயாநிதி , ஐந்து ஆண்டுகள் முழுமையாக அமைச்சராக இல்லாமல் துரதிர்ஷ்டவாசியாக வெளியேறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையின் நிலைமை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.,க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, இந்த ஊழலில் இதற்கு முன்பும் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. குறிப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் விசாரணை அறிக்கையை மட்டுமாவது தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், தயாநிதியின் பெயரை சி.பி.ஐ., குறிப்பிட்டிருந்தது. "ஏர்செல் கம்பெனியை விற்பதற்கு நெருக்கடி அளித்து, அதன் நிறுவனர் சிவசங்கரனை தயாநிதி மிரட்டியது உண்மைதான்' என்று குற்றம்சாட்டியிருந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதியின் பங்கு இருப்பதை சி.பி.ஐ., உறுதி செய்தது.இந்த குற்றச்சாட்டை அடுத்து தயாநிதி மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர்.
தினமலர்

ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Pஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Oஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Sஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Iஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Tஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Iஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Vஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Eஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Emptyஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Kஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Aஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Rஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Tஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Hஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Iஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் Cஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர் K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 09, 2011 10:09 am

பதவி மேல் எத்தனை வெறி என்பது புரிகிறது. இப்படி கேவலப்படுவதை விட தூக்கில் தொங்கலாம்..! சோகம் என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Sat Jul 09, 2011 10:14 am

செய்த பாவமாப்பா, செய்த பாவம் என்ன கொடுமை சார் இது

கும்மாச்சி
அன்பே சிவம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 09, 2011 12:35 pm

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக