புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
11 Posts - 4%
prajai
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
9 Posts - 4%
Jenila
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
2 Posts - 1%
jairam
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_m10செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Jul 09, 2011 11:16 am

செல்போன் கம்பெனிகளைப்போல மக்களை சுரண்டும் செயலை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.இன்று எழுத படிக்கத் தெரியாத சாதாரண மனிதனின் கையில்கூட செல்போனை பார்க்கமுடியும்.கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.காலர் டியூன்,ஜோக்ஸ் என்று எத்தனை கோடி மக்களிடம் பத்து ரூபாயிலிருந்து ஆரம்பித்து பல கோடிகள் மோசடி செய்திருப்பார்கள் என்று கணக்கிட்டுப்பாருங்கள்.

பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவதுதேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.

செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர்இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவேபணம் பிடித்துக்கொள்வார்கள்.

பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு ரீசார்ஜ் செய்யப்போனபோது அந்நிறுவனத்தின் அதிகாரி ஒரு இனிக்கும் தகவலை சொன்னார்.இனி மேற்கண்ட அவலங்கள் இருக்காதாம்.ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பதும் பணம் பிடித்துக்கொள்வதும் ஆகிய உரிமை மீறல்கள் இருக்க க்கூடாது என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

காலர்டியூன்கள் வைக்க வேண்டுமானால் இனி நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.உதாரணமாக ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் பணம் பிடித்துவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் போனால் செல்போன் கம்பெனி நீங்கள் வேண்டுகோள் வைத்த்தை உறுதி செய்ய வேண்டும்.

எஸ்.எம்.எஸ் மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ ஒருவருடைய வேண்டுகோள் இருந்தாலன்றி அவர்களாக ஆக்டிவேட் செய்ய முடியாது.இதற்கு முன்பு பணம் காணாமல் போன பின்னர் போன் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டால்தான் நீங்கள் செய்தி சேவை வைத்திருக்கிறீர்கள் என்பார்கள்.இனியும் இப்படி ஏமாற்றி பணம் பறிக்கமுடியாது.

முன்பே சொன்னது போல கோடிக்கணக்கான பரம ஏழைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.செல்போன் நிறுவன்ங்கள் சுரண்டிக்கொழுத்தன.போட்டியில் கால் ரேட்டை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பிறகு மோசடி வேலை செய்து சம்பாதித்தார்கள்.அதற்கு ஆப்பு வைத்திருக்கிறது ஆணையம்.
நன்றி: counselforany



இனியொரு விதி செய்வோம்
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Sசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Emptyசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Pசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Emptyசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Sசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Eசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Lசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Vசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Aசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். M
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jul 09, 2011 11:24 am

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான நடவடிககைகள்..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 09, 2011 11:52 am

அருமையான நடவடிக்கை... நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 09, 2011 11:57 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jul 09, 2011 12:12 pm

தகவலுக்கு நன்றி.... செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். 678642



செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Dove_branch
செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Dசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Iசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Vசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Yசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Aசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம். Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக