புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரோடிருந்தால் வருகிறேன்...
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
உன் நேசம் என் சுவாசமாய்
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்
என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி
இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்
இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.
உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்
காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே
உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!
கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...
கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....
மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???
உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...
எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???
என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???
நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...
___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.
அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.

வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உங்கள் கவிதை மிகவும் ...அருமை.....தோழி............... ...தொடரட்டும் உங்கள் கவிதை சுடர்...........
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
வருகைக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி திவ்யா.
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
திவ்யா wrote:நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உமா wrote:திவ்யா wrote:நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
திவ்யா wrote:உமா wrote:திவ்யா wrote:நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
நீங்க ரெண்டு பேரும் என்னை வெச்சு ஒன்னும் காமெடி பண்ணலியே???
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4