புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
100 Posts - 48%
heezulia
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
7 Posts - 3%
prajai
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
227 Posts - 51%
heezulia
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_m10உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Fri 17 Jun 2011 - 20:43

என்னய்யா உளறுகிறாய்? காயமாவது மண்ணாங்கட்டியாவது என நீங்கள் பேசுவது புரிகிறது. ஆனால் அதுவே உண்மை என்று இந்த மென்பொருள் சொல்கிறது. நம்மில் எத்தனை பேர் LCD monitors வாங்கும்போது அதற்கு காயம் ஏற்பட்டுள்ளதை பார்த்தோம்? அப்படியானால் கடைக்காரன் நம் தலையில் காயம் ஏற்பட்ட LCD monitors ஐ கட்டிவிட்டானா என கவலை படுகிறீர்களா? ஆம் அதற்கும் இந்த மென்பொருள் தீர்வு சொல்கிறது. அல்லது இனி தான் LCD monitors வாங்க கடைப்பக்கம் போகப்போறிர்களா? இந்த மென் பொருளையும் கூடவே எடுத்துச் செல்லுங்கள்.
சரி ஏகப்பட்ட பில்டப்போட எனக்கும் பிடிக்கலை. அதனால் மென்பொருள் பெயரைப் பார்ப்போமா? அதன் பெயர் InjuredPixels 2.1.
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது %25255BUNSET%25255D
முற்றிலும் இலவசமான இம்மென்பொருளை தரவிறக்க இங்கு http://www.freedownloadscenter.com/Utilities/System_Maintenance_and_Repair_Utilities/InjuredPixels_Download.எச்‌டி‌எம்‌எல் செல்லவும்.
இம்மென்பொருள் கொண்டு defective (hot, dead or stuck) pixels களை கண்டறிய முடியும். அத்துடன் screen ன் pixels தெரிவுசெய்யப்பட்ட நிறத்திற்கு பொருந்துகிறதா என்பதையும் கண்டறிய முடியும்.இம்மென்பொருளை நிறுவாமலேயே நேரடியாக தரவிறக்கி பயன்படுத்த முடியும்.
உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டிருந்தால் அதன் உத்தரவுக்காலம் முடிவடைய முன்பே Replacement செய்யுமாறு இம்மென் பொருள் கூறுகிறது.
http://www.pc-park.blogspot.com/

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 17 Jun 2011 - 20:48

சூப்பரான தகவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ரொம்ப ரொம்ப நன்றி இது எனக்கு மிகவும் பயன்படும் உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது 677196 உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது 677196 உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது 677196 உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri 17 Jun 2011 - 20:50

வித்தியாசமான தகவல்.. பகிர்வுக்கு நன்றி..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Aஉங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Sஉங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Hஉங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Rஉங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Aஉங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Fஉங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Blank
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 17 Jun 2011 - 20:59

பயன்படுத்தி பார்த்தேன் நண்பரே பகிந்தமைக்கு நன்றி...நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 17 Jun 2011 - 23:51

பயனுள்ள மென்பொருள்
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Wed 22 Jun 2011 - 0:26

நண்பா, டவுன்லோடு செய்து பார்த்தேன்.. வரிசையாக ஒவ்வொரு கலருக்கும் ஒரு நம்பர் வருகிறது. அதிலிருந்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லையே? சற்று விளக்கமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed 22 Jun 2011 - 7:42

2009kr wrote:நண்பா, டவுன்லோடு செய்து பார்த்தேன்.. வரிசையாக ஒவ்வொரு கலருக்கும் ஒரு நம்பர் வருகிறது. அதிலிருந்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லையே? சற்று விளக்கமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்...

ஏதாவது ஒரு நிறத்தில் CLICK செய்யுங்கள், பிறகு தொடர்ந்து CLICK செய்து, அல்லது LEFT, RIGHT ARROW KEY அழுத்துவதன் மூலம் நிறங்கள் மாறும். அப்போது ஓரங்களில் பழுது இருந்தால் தெரிந்துவிடும். தெளிவாக இருந்தால் உங்கள் மானிட்டர் பழுதடைய வில்லை என்று பொருள்.

தகவலுக்கு நன்றி மஞ்சு!

உங்கள் LCD monitors க்கு காயம் ஏற்பட்டுள்ளது Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக