புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
56 Posts - 73%
heezulia
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
221 Posts - 75%
heezulia
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
8 Posts - 3%
prajai
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_m10காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்காசியன் கதை: மந்திரச் சேவல்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:31 pm

முன்னொரு காலத்தில் புத்திசாலியான ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவன் பரம ஏழையாக இருந்தான்.

ஒருநாள் உள்ளூர் நிலப்பிரபுவின் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் களவு போய்விட்டன. என்ன முயற்சி செய்தும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலப்பிரபு பெரிய பெரிய மந்திரவாதிகளையும் சூனியக்காரர்களையும் அழைத்துக் கேட்டான். எனினும் பயனில்லை. பிறகு ஏழை மனிதனை அழைத்துக் கலந்தாலோசிக்கும்படி யாரோ யோசனை தெரிவித்தார்கள்.

அவ்வாறே ஏழை வரவழைக்கப்பட்டான். திருட்டுப்போன தன்னுடைய விலை உயர்ந்த பொருள்களைக் கண்டுபிடித்துக் கூறும்படி பணக்காரன் சொன்னான். திருடனைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதற்குத் தனக்கு என்ன பரிசாகக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஏழை மனிதன் விரும்பினான்.

""உனக்கு ஒரு குதிரை மந்தையைத் தருகிறேன்'' என்றான் நிலப்பிரபு.

""நல்லது. மங்கோலியக் கான் உங்களுக்குப் பரிசளித்த சேவலைக் கொண்டு வரும்படி உங்கள் வேலைக்காரர்களுக்குக் கூறுங்கள்'' என்றான் ஏழை.

அவ்விதமே நிலப்பிரபு சேவலை கொண்டுவரும்படி கட்டளையிட்டான். ஏழை மனிதன் மற்றவர்களுக்குத் தெரியாமல் சேவலின் தலையிலும் கழுத்திலும் புகைக் கரியைத் தடவிவிட்டான்; பிறகு சேவலை ஒரு காலியான, இருள் கவிந்த கூடாரத்தில் வைத்தான்.

""இப்போது ஒவ்வொருவராகக் கூடாரத்திற்குள் செல்லுங்கள். சேவலின் தலையைத் தட்டிக் கொடுங்கள். இது ஒரு சாதாரண சேவலல்ல, மங்கோலிய மந்திரச் சேவல் என்பதை மறந்துவிடாதீர்கள். திருடன் தொட்ட உடனேயே அது கூவ ஆரம்பிக்கும். சரி, இப்போது நீங்கள் உள்ளே சென்று சேவலின் தலையில் உங்கள் இடது கைகளால் தட்டிவிட்டு வாருங்கள்'' என்று ஏழை மனிதன் நிலப்பிரபுவின் வேலைக்காரர்களிடம் கூறினான்.

வேலைக்காரர்கள் பயத்தோடு ஒருவர் பின் ஒருவராகக் கூடாரத்துக்குள் நுழைந்தனர். நிலப்பிரபு காதைக் கூர்மையாக்கிக் கொண்டு சேவல் கூவுகிறதா என்று உற்றுக் கேட்டான். எல்லா வேலைக்காரர்களுமே கூடாரத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தனர். ஆனால் சேவல் ஒருமுறைகூடக் கூவவில்லை.

""என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா, பயலே?'' என்று நிலப்பிரபு கோபத்தோடு கத்தினான்.

""சற்றுப் பொறுங்கள். இன்னும் எல்லாம் முடிந்துவிடவில்லை...'' என்றான் ஏழை. பிறகு வேலைக்காரர்களைப் பார்த்து அவன் இவ்வாறு கூறினான்:

""எங்கே இப்போது உங்கள் இடது கைகளை எல்லாம் தூக்கிக் காண்பியுங்கள்...''

அனைவரும் கைகளை உயர்த்தினர். ஒருவனது உள்ளங்கை மட்டும் மிகவும் சுத்தமாக இருந்தது. அவன்தான் நிலப்பிரபுவின் தலைமை வேலைக்காரன். மற்றவர்களின் கைகளிலெல்லாம் கரி படிந்திருந்தது.

""நீதான் திருடன்!'' என்று ஏழை கூச்சலிட்டான்.

நிலப்பிரபு அந்த வேலைக்காரனைத் தக்கபடி தண்டிக்கும்படி உத்தரவிட்டான்; பின்னர் தான் வாக்களித்தபடி ஏழைக்கு ஒரு மந்தைக் குதிரைகளை அளித்தான்.

சிறுவர்மணி

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 7:44 pm

கதை சொல்வது பெரிய கலை . கற்பனைக்கு வேலைதரும். ஆனால் இன்று தொலைக்காட்சி வரவால். கதை கேட்கும் வழக்கம் சிறுவர் களிடம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் அடிக்கடி தரும் இக்கதைகள் . படிக்க சுவையாக மட்டுமில்லை. கொஞ்ச நேரம் " குழந்தை" யாக மாறச் செய்கிறது காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 154550 . நன்றி சிவா!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:48 pm

கே. பாலா wrote:கதை சொல்வது பெரிய கலை . கற்பனைக்கு வேலைதரும். ஆனால் இன்று தொலைக்காட்சி வரவால். கதை கேட்கும் வழக்கம் சிறுவர் களிடம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் அடிக்கடி தரும் இக்கதைகள் . படிக்க சுவையாக மட்டுமில்லை. கொஞ்ச நேரம் " குழந்தை" யாக மாறச் செய்கிறது காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 154550 . நன்றி சிவா!

என்றுமே மனதை இளமையாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனக்கு இன்னும் இந்தக் கதைகள் படிப்பது அதிகம் பிடிக்கும். மற்றவர்களும் படிக்க வேண்டுமென்றுதான் சிறுவர் கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 12, 2011 7:52 pm

சிவா wrote:
கே. பாலா wrote:கதை சொல்வது பெரிய கலை . கற்பனைக்கு வேலைதரும். ஆனால் இன்று தொலைக்காட்சி வரவால். கதை கேட்கும் வழக்கம் சிறுவர் களிடம் இல்லாமல் போய்விட்டது. நீங்கள் அடிக்கடி தரும் இக்கதைகள் . படிக்க சுவையாக மட்டுமில்லை. கொஞ்ச நேரம் " குழந்தை" யாக மாறச் செய்கிறது காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 154550 . நன்றி சிவா!

என்றுமே மனதை இளமையாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எனக்கு இன்னும் இந்தக் கதைகள் படிப்பது அதிகம் பிடிக்கும். மற்றவர்களும் படிக்க வேண்டுமென்றுதான் சிறுவர் கதைகளை அதிகம் பதிவிடுகிறேன்!

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 224747944
ஆமா ..........நம்மளை போன்ற சிறுவர்களுக்குதான் சிறுவர்கதைகள் பிடிக்கும் காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 7:52 pm

புத்திவான் பலவான் சூப்பருங்க

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 7:54 pm

கே. பாலா wrote: ஆமா ..........நம்மளை போன்ற சிறுவர்களுக்குதான் சிறுவர்கதைகள் பிடிக்கும் காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 755837

அதேதான்.....!! காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 359383

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 8:01 pm

நாங்களும் சிறுவர்கள்தான்
சிவா அண்ணா

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 8:03 pm

றினா wrote:
நாங்களும் சிறுவர்கள்தான்
சிவா அண்ணா

என்ன தம்பி...!!!

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Jun 12, 2011 8:10 pm

அது

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 12, 2011 8:12 pm

றினா wrote:அது

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 440806 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 440806 காக்காசியன் கதை: மந்திரச் சேவல் 440806

காக்காசியன் கதை: மந்திரச் சேவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக