புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
28 Posts - 20%
sugumaran
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_m10"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 01, 2020 9:23 am

வாழ்க வளமுடன் - என்பது எதைக் குறிக்கிறது...?

வாழ்க என்பது வாழ்த்துச்சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்?

தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது..??

மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.

1.உடல் நலம்
2.நீளாயுள்
3.நிறைசெல்வம்
4.உயர்புகழ்
5.மெய்ஞானம்.

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.

"வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும்போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்றுவாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன்பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன..??

"வாழ்க வளமுடன்" என்று இன்னொருமுறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள்நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல்பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணரமுடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின்மண்டையில் பிடறிக்கண்ணுக்கும் நேர்கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி. உங்களின் எண்ணங்களில் எழும்தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத்தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலவீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை... அட்லீஸ்ட்.... நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாகவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போதும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப்பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள். "வாழ்க வளமுடன்" என உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகளை பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஒருவர் உங்களை வாழ்த்தும்போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம். "வாழ்க வளமுடன்" வெறும் வாழ்த்துச்சொல் அல்ல ; அது ஒரு மந்திரச்சொல்.

மனமுவந்து வாழ்த்துவோம்..!
மகிழ்வுடன் வாழ்வோம்..!!
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

redindian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 10:47 am

"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! 10-52-40-images
-
"வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! 103459460 "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!! 3838410834

redindian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக