புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகாகுருவுக்கு பாவம் , சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து 100 கோடி தான்.
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டத்தில்
குதித்து இருக்கும் யோகாகுரு பாபாராம்தேவ் சொத்து மதிப்பு மொத்தம் ஆயிரத்து
100 கோடி தான். யோகாபீடத்தின் அசையா சொத்துக்கள், அசையும் சொத்துக்கள்
உள்ளிட்டவை அடங்கும். ஏறக்குறைய 30 கம்பெனிகளின் மூலம் மார்க்கெட்
நிலவரத்தில் பிசினஸ் செய்து யோகாபீடத்திற்கு வருவாய் வருவதாக
கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கறுப்பு பணவிவகாரத்தை முன்வைத்து உண்ணாவிரதம் துவக்கி
மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இவரது போராட்டம்
வ<லுப்பெறும் பட்சத்தில் மத்திய அரசுக்கு அவ்பெயர் பெருகக்கூடும் என
உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்தது, இதனையடுத்து டில்லி ராம்லீலா மைதானத்தில்
இருந்து இவரும் இவரது ஆதரவாளர்களும் போலீசார் படை துணையுடன்
வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனாலும் அவர் ஹரித்துவாரில் உள்ள
ஆசிரமத்தில் தற்போது உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறார்.
அமலாக்க துறையினர் லென்ஸ் பார்வை:
மத்திய அரசுக்கு இடையூறு செய்யும் இவருக்கு சிக்கல் கொடுக்க வருமான வரி
மற்றும் அமலாக்க துறையினருக்கு கிரீன்சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்
லென்ஸ் மூலம் யோகாகுரு சொத்து மற்றும் கம்பெனிகளின் வரவு, செலவு, லாபம்,
வரி உள்ளிட்ட விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் ராம்தேவின்
பதஞ்சலி யோகா பீடத்தின் சொத்து விவரத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று
காங்., செயலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பாபாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள
பாலகிருஷ்ணன் யோகா பீடத்தின் சொத்துக்கள் மற்றும் கம்பெனிகள் விவரத்தை பாபா
இன்று வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.
இவர் வெளியிடுவதற்கு முன்னதாக சில செய்தி நிறுவனங்கள் முன்கூட்டியே அலசி ஆராய்ந்ததன் மூலம் தகவல்கள் வெளிவரத்துவங்கியுள்ளன.
இதன் படி பதஞ்சலி யோகபீடத்தின் கீழ் ஏறக்குறைய 30 கம்பெனிகள் உள்ளன. இதில்
முக்கியமானது என கருதப்படுபவை எதுவெனில் ., பதஞ்சலி ஆயுர்வேதா, திவ்யா யோகா
டிரஸ்ட், வேதிக்பிராட்காஸ்ட் லிமிடெட்., ஆஸ்தா டிவி சானல் அடங்கும். இந்த
கம்பெனிகளுக்கு கடந்த 2008- 2009 ல் மட்டும் 48 கோடிக்கு தளவாட மற்றும்
மூலப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.நிலையா பதிக்கப்பட்டதும், மற்றும் ஸ்டீல்
சாமான்கள் 2 கோடியே 70 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளன.
ஆயுர்வேதாவின் தரமான புராடெக்ட்:
பதஞ்சலி ஆயுர்வேதா 2008- 2009 ல் வருமான வரித்துறையினரிடம் தாக்கல்
செய்யப்பட்ட விவரத்தில் ரூ60 கோடி என மொத்த வரவு செலவு காட்டப்பட்டுள்ளது.
இதில் 4. 5 கோடி லாபம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது. உடல் நலம் காக்கும்
பொருட்கள் தயாரித்து விற்று வரும் பதஞ்சலி ஆயுர்வேதாவில் முக்கியத்துவம்
வாய்ந்தது அம்லா, மற்றும் ஆலோவேரா ஜூஸ் ( பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள
பதப்படுத்தப்பட்ட ஜூஸ்), இந்த இரண்டு பொருட்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு (
2008 - 2009 ன்படி) 25 கோடிக்கு விற்றுள்ளது.இந்த பதஞ்சலி நிறுவனத்திற்கு
ரீட்டைல் வியாபாரிகள் மூலம் 95 லட்சம் டிப்பாசிட் தொகை கிடைத்துள்ளன. இதில்
ஸ்காட்லாந்தை சேர்ந்த என்.ஆர்.ஐ., தம்பதிகள் (சர்வான்சாம்- சுனிதா )
பெரும் பங்குதாரர்கள் ஆவர். இவர்கள் யோகா பீடத்திற்கு ஸ்காட்லாந்தில் ஒரு
தீவை ( 900 ஏக்கர் ) அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இந்த தீவில் யோகா மையம்
மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்னும் மேல்பட்ட விவரத்தை யோகாகுரு இன்று வெளியிடுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது இணையதளத்திலும் நாங்கள் அப்லோடு செய்வோம்
என்றும் இவரது செயலர் பாலகிருஷ்ண கூறியுள்ளார்.

இவர்தான் பாவம் , கருப்பு பணத்தை ஒழிக்க போகிறார் அதுக்கு ஒரு உணா விரதம் வேற கேடு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பேசாமல் நானும் யோகா குருவாக மாறலாம் என நினைக்கிறேன் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரபீக் wrote:பேசாமல் நானும் யோகா குருவாக மாறலாம் என நினைக்கிறேன் !!
யோகா தெரியுமா உங்களுக்கு ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
krishnaamma wrote:ரபீக் wrote:பேசாமல் நானும் யோகா குருவாக மாறலாம் என நினைக்கிறேன் !!
யோகா தெரியுமா உங்களுக்கு ?
கண்ணை மூடிக்கொண்டு நடிகைகள் பெயரை சொல்ல வேண்டியதுதான் !!( )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» பாவம்.. சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ.39 கோடி தான்!
» கடாஃபியின் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» சிவகங்கை அ.தி.மு.க.,வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனின் சொத்து மதிப்பு ரூ.4.5 கோடி
» திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி:)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1