புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
59 Posts - 58%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
54 Posts - 58%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_m10சிந்தனைத் துளிகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 23, 2013 4:19 pm


இத்தாலியப் பழமொழிகள்

1. அதிக உணவு அற்ப ஆயுள். குறைந்த உணவு அதிக ஆயுள்.
2. எந்த இடத்திலிருந்தும் சொர்க்கம் தூரத்தில் இருக்கிறது.
3. உங்களால் கீழ்ப்படிய முடியாதா? அப்படி என்றால் உங்களால் தலைமை தாங்கவும் முடியாது.
4. கடவுள் கதவை அடைத்தால் ஜன்னலைத் திறந்து விடுகிறார்.
5 கெட்ட புத்தகம் ஒரு திருடனைவிட மிகவும் மோசமானதாகும்.
6. தாயின் இதயம் என்றும் வாடாத, மலர்ந்த மலர்.
7. தூங்கும்போது சிரிக்கும் குழந்தை, தேவர்களுடன் விளையாடுகிறது.
8. பெண் குழந்தை இல்லாதவன் அன்பைப் பற்றி அறிய முடியாது.
9. நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்.
10. சத்தியத்தை வளைக்கலாம்; முறிக்க முடியாது.
11. பண்புக்குப் பெரும் பகை செல்வம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:50 am

1. கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்!
-காந்திஜி

2. சிக்கல் எதுவென்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.
-கிப்ளிங்

3. வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வதுதான்!
-நைட்டிங்கேல்

4. பொறுமையுள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்!
-எபிடேட்ஸ்

5. அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவன் சிறிய குட்டையைக்கூடத் தாண்ட மாட்டான்.
-சாணக்கியர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:50 am


6. நீ வெற்றி அடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது!
-பிரேமா

7. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கைகூடப் போவதில்லை.
-ஷேக்ஸ்பியர்

8. எல்லோருக்கும் நண்பனாய் இருப்பவன், யாருக்கும் நண்பனல்ல!
-முல்லர்

9. கீழான லட்சியத்தில் வெற்றிபெறுவதை விட, மேலான லட்சியத்தில் தோல்வி பெறுவது சிறந்தது!
-ப்ரௌனிங்

10. தியாகம்தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத்தந்த பாடம்!
-காந்திஜி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 11:01 am

ரொம்ப நல்லா இருக்கு இந்த திரி சிவா புன்னகை தொடருங்கள் ! சூப்பருங்க 
.
.
அப்புறம்...இப்போ நீங்க போட்டுள்ள உங்க போட்டோ வில் உங்கள் தலை இல் மலர் கிரிடம் இருப்பது போல இருக்கு சிவா புன்னகை நல்லா இருக்கு சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 11:55 am

அனைத்தும் ...சிந்தனைத் துளிகள் - Page 9 3838410834 
-
சிந்தனைத் துளிகள் - Page 9 6HUKtDvQ8u5wo4VUxmmP+Swamiji_Wallpaper03_1920X1080

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:31 pm

மிக அழகான படம்! என் கணினியின் சுவர்ப்படமாக வைத்துக் கொண்டேன்! மிக்க நன்றி திரு அ.இராமநாதன்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 3:05 pm

சிந்தனைகள் அனைத்தும் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 30, 2013 10:27 pm

அனைத்தும் சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:42 am



* தேவையைக் குறைத்துக் கொள். மகிழ்ச்சி உன்னிடம் மண்டியிடும். ஆசையை அகற்று; நிம்மதி உன்னை நெருங்கும்.

* அறியாமை இருள் மூடிய மக்கள் உண்மையை உணரும் தெளிவில்லாதவர்கள். அவர்கள் அறிவில் மயக்கம் உடையவர்கள். பித்த மயக்கம் உடையவனுக்குச் சர்க்கரை கசக்கும். அதுபோல், அறிவில் மயக்கம் உடையவர்கட்கு உண்மை பொய்யாகவும் நன்மை தீமையாகவும் காட்சி தரும். கோட்டானுக்குப் பகல் இரவாகக் காட்சி தரும். ஆயிரம் சூரியர்கள் ஒருங்கே உதித்தாலும் அந்தகர் சூரிய ஒளியை உணர மாட்டார்கள்தாமே. அதுபோல, அறியாமை என்னும் திரையால் மறைக்கப்பட்டவர்கள் உண்மை ஞானத்தை உணராது வாய்க்கு வந்ததை வசனிப்பார்கள்.

கிருபானந்த வாரியார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:43 am

• வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள். வழிபாட்டில் பலன் கிட்டவில்லையாயின் வழிபாட்டை உண்மையுடன் செய்யவில்லை என்று உணர வேண்டும்.

• நலம் என்றால் என்ன பொருள்? உண்பதுவா? உறங்குவதுவா? மனைவி மக்களுடன் வாழ்வதுவா? இல்லை. தெய்வ உணர்ச்சி ஒன்றுதான் நலம். ஒன்றைப் பெற்றால் நலம் என்பது உலகியல்; எல்லாவற்றையும் இழப்பது நலம் என்பது அருளியல்.

• எந்தத் தருமத்தையும் செய்ய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தாக விடாய் கொண்டவனுக்குத் தண்ணீர் கொடுத்தால் போதும். ஒருவன் ஒரு பசுவுக்கு ஒருநாள் தண்ணீர் கொடுத்து உபசரித்தவன் அவன் முன்னோர்களாகிய ஏழு தலைமுறையைக் கரையேற்றுகிறான். தண்ணீரின் குணம் தெய்வீகமானது. எனவே, தவித்த வாய்க்குத் தண்ணீர் தர மறக்க வேண்டாம்.

• பரிசுத்தமான நல்லவர்கள் மீது இல்லாத ஒரு பழியைக் கூறி எவன் தூற்றுகிறானோ, அவன் அந்த நல்லவர்களுடைய பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ளுகிறான். பாவங் குறையும் வழி இது.

கிருபானந்த வாரியார்

Sponsored content

PostSponsored content



Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக