புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
100 Posts - 48%
heezulia
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
7 Posts - 3%
prajai
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
227 Posts - 51%
heezulia
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
18 Posts - 4%
prajai
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_m10நான் சிகரெட் பேசுகிறேன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சிகரெட் பேசுகிறேன்

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:50 pm

நான் சிகரெட் பேசுகிறேன்

ஏ.. மூடனே..!

நீ -
என்னை குடிப்பதாய் நினைத்து
உன்னை குடிக்கிறாய்,
போகட்டும்;

நீ -
என்னை எரிப்பதாக நினைத்து
உன்னை எரித்துக் கொள்கிறாய்,
போகட்டும்;

நீ -
என்னை வாங்குவதை நினைத்து
உன்னை விற்கிறாய்,
போகட்டும்;
ஒரு நிமிடம் கேள்-

நீ பிடிக்கும்
ஒரு
சிகரெட்டின் -
மதிப்பென்ன தெரியுமா?

ஒரு பிறந்த
குழந்தையின்
பால் செலவு!

ஒரு ஏழை
உழைப்பாளியின்
தேனிர் செலவு!

தாய் இறந்த பின்-
நெற்றியில் வைக்கும்
ஒற்றை ரூபாய் - நாணையம்!

தந்தை இறந்த பின்
கடைசியாக - இடும்
ஒரு பிடி வாக்கரிசியின் -
விலைமதிப்பு!

நீ சிறிது சிறிதாக
கரைத்துக் கொண்டிருக்கும் -
லட்சங்களோ .. கோடியோ!

இவைகளெல்லாம் கூட
போகட்டும்;

நீ -
குடித்துவிட்டு
பாதியில் எறியும்
ஒவ்வொரு சிகரெட் துண்டும் -

உன் கணக்கும் இப்படி
பாதியில் தானடா
முடியுமென்று - எச்சரிப்பதை மட்டும்

தயவுசெய்து மறந்துவிடாதே!!
-------------------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 9:57 pm

அருமை அருமை அருமை... பாராட்டுக்கள் வித்யாசாகர்..
அருமையான வரிங்கள்.. சிகரெட் பிடிக்கும் ஒவோருதங்களும் இதை படிக்கணும்..
இதை படித்த பின்னர் ஆவது திருந்தனும் என்பதே இந்த மீனுவின் விருப்பம்..

நீ -
என்னை குடிப்பதாய் நினைத்து
உன்னை குடிக்கிறாய்,

நீ -
என்னை எரிப்பதாக நினைத்து
உன்னை எரித்துக் கொள்கிறாய்

அருமையான வரிகள்..உண்மையான உண்மை..இவைகள்..

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat Sep 12, 2009 11:13 pm

last puff of cigrete and first kiss from girl unforgotable,,,,,,,,,,,,,

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 13, 2009 12:09 am

ரசிக்க துணிந்தால் மரணம் கூட
ரசனைக்குரியது தான் சுடர் வீ.

உங்கள் பெயர் மிக அருமை.

முடியுமென்று நினைத்தால் முதல் முத்தம் பெண்ணிடம்
இனித்துக் கொண்டே இருப்பது போலவே -
கடைசி puff
சிகரெட்டிடம் வெறுக்கவும் செய்யும்.

எதுவாக நினைக்கிறோமோ;
அதுவாகவே ஆகிறோம், சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

பிறகு நலமாக வாழ நினைப்போமே சுடர்.வீ

சிகரெட் நம்மை மட்டுமல்ல
நம்மொடுள்ளவரையும் அழிப்பதை உணர்ந்தால்
கடைசி puff மட்டும் நினைவில் இருக்குமே தவிர
மீண்டும் ஒரு puff கூட தேடாதென்று நினைக்கிறேன்,

ஆயினும் அந்த -
last puff of cigrete and first kiss from girl unforgotable,,,,,,,,,,,,,
sentence is nice..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 8:56 am

கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் உள்ளது!

நான் சிகரெட் பேசுகிறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 13, 2009 10:24 am

சிவா wrote:கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் உள்ளது!
அறைந்தது வேறு யாரும் அல்ல நான் தான் எத்தனை முறை உங்களிடம் நான் சொல்லி இருப்பேன் பழக்கத்தை விடுங்கள் என்று.... நான் சிகரெட் பேசுகிறேன் 246975 நான் சிகரெட் பேசுகிறேன் 572280

அருமை வித்யாசகர் ... நான் சிகரெட் பேசுகிறேன் 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 10:48 am

நான் சிகரெட் பேசுகிறேன் 230655

நான் சிகரெட் பேசுகிறேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 4:51 pm

என்ன சிவா பதில் இல்லை ஓட்டமா ?

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 5:00 pm

ஒரு பிறந்த
குழந்தையின்
பால் செலவு!

தாய் இறந்த பின்-
நெற்றியில் வைக்கும்
ஒற்றை ரூபாய் - நாணையம்!

நீ -
குடித்துவிட்டு
பாதியில் எறியும்
ஒவ்வொரு சிகரெட் துண்டும் -

உன் கணக்கும் இப்படி
பாதியில் தானடா
முடியுமென்று - எச்சரிப்பதை மட்டும்

தயவுசெய்து மறந்துவிடாதே!!
-------------------------------

இதெல்லவா அடி எத்தனை கெட்டவார்த்தை கொண்டு எத்தனை தடவை திட்டினாலும் இப்படி திட்டியது போல் வருமா என்ன அழுத்தமான வார்த்தைப்பிரயோகங்கள்
கவின்ஜரைப்போல் பாராட்டவும் முடியாது நெஞ்சில் உறைக்கும்படி திட்டவும் முடியாது அதேபோல் நெஞ்சில் பதியும் அறிவுரையும் சொல்லமுடியாது என்பதை நிருபித்துவிட்டிர்கள்
நான் பொறாமைப்படுகிறேன் இந்த கவின்ஜனின் கவித்திறமையில்
வாழ்க நின் கவித்திறமை நான் சிகரெட் பேசுகிறேன் 678642

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sun Sep 13, 2009 8:53 pm

Smoking...............
I start this habit just kill the time but,
now its killing me.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக